முஸாபகதுர் ரமழான்
 Riyadh Tamil Dawa Association
Email *
நிபந்தனைகளும் விதிகளும்
1.ரமழான் 1 முதல் 20 வரை இடம் பெற்ற இப்தார் சிந்தனையிலிருந்து மாத்திரம் பதில்கள் அளிககப்பட வேண்டும்.
2. விடைகள் தெளிவாக சுருக்கமாக இருக்க வேண்டும்.
3. உரையில் கூறப்பட்டதே விடையாக அமைய வேண்டும்.
4. விடைகள் தமிழில் மாத்திரம் எழுதப்பட வேண்டும்.
5. ஓரு குடும்பத்திலிருந்து ஒன்று மாத்திரமே பதிவு பண்ணப்பட வேண்டும்.
6. உரையில் கூறப்பட்டதே விடையாக அமைய வேண்டும்.
7. ஆண் பெண் இருபாலாரும் கலந்துகொள்ளலாம்.
8. அல்குர் ஆனிலலிருந்து ஆதாரம் கேட்கப்படும்போது அத்தியாய வசன எண்களைக் குறிப்பிடுக
9. விடைகள் வெள்ளிக் கிழமை 5/6/2020 சஊதி நேரம் இரவு 11;59 மணிக்கு முன் அனுப்பப்பட வேண்டும். சரியாக 12  மணிக்கு இது மூடப்பட்டுவிடும்.
10. வெற்றியாளர்களின் பெயர்கள் ரியாத் தமிழ் தஃவா முக நூல் பக்கத்தில் 15/6/2020 ல் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.

இஃப்தார் சிந்தனை காணொளிப்பதிவுகளைக் காண:
https://www.qurankalvi.com/tag/iftaarprogram_riyadh_1441/

போட்டிக்கான அனைத்துக் கேள்விகளையும் அறிந்துகொள்ள:
https://www.qurankalvi.com/ramadan-1441-qa/

கையெழுத்துப் பிரதிகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்.
https://forms.gle/mm1u8xP9imHQnaeLA

வட்ஸ்அப் இலக்கம்: (நாட்டு இலக்கத்தோடு) *
பெயர்: *
வசிக்கும் நாடு *
நான் உரைகளைக் கேட்டு சுயமாகவே பதிலளிக்கிறேன். *
Required
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy