NMMS SAT SCIENCE ONLINE TEST - 9

பாடப்பகுதிகள் 


1. அண்டம் மற்றும் விண்வெளி 

2. தாவர உலகம் 

3. வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 

4. கணினி வரைகலை 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. தொலைநோக்கியை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்  *
1 point
2. புவிக்கும் சூரியனுக்கும் இடையேயான சராசரி தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
3. உலகின் முதல் செயற்கைகோள்  *
1 point
4. அமெரிக்கா: நாசா 
      இந்தியா      : ?
*
1 point
5. இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை  *
1 point
6. இந்தியாவின் ஏவுகணை நாயகன்  *
1 point
7. ஒரு ஒளி ஆண்டு என்பது  *
1 point
8. நிலவு பூமியை சுற்றி வர ஆகும் காலம்  *
1 point
9. டன் எடையுள்ள துணைக்கோளை ஏவும் திறன் பெற்றது  *
1 point
10. பொருந்தாதது எது  *
1 point
11. இயற்கை வகைப்பாட்டுமுறை  *
1 point
12. பொருத்துக 
        (i) அல்லி தனித்தவை      - பூத்தளம் 
        (ii) தலாமி புளோரா          - பூத்தட்டு 
        (iii) டிஸ்கி புளோரா          - பாலி பெட்டலே 
        (iv) காலிசி புளோரா        - கோப்பை பூத்தளம்  
*
1 point
13. இரு சொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்  *
1 point
14. பைக்காலஜி என்பது எதனைப் பற்றிய படிப்பு  *
1 point
15. பொருத்துக 
        i) சயனோ பைசி       - 1) பைக்கோ எரித்ரின் 
        ii) குளோரோ பைசி - 2) பைகோ சயனின் 
        iii) பேயோபைசி        - 3) பச்சையம் 
        iv) ரோடோபைஸி    - 4) பியூக்கோ சாந்தின் 
*
1 point
16. பூஞ்சைகளின் உடலம் எதனால் ஆனது  *
1 point
17. இரு வாழ்வி தாவரங்கள் எனப்படுவது  *
1 point
18. கூட்டுயிரி வாழ்க்கை முறைக்கு உதாரணம்  *
1 point
19. பொருத்துக 
       i) ஈரல் வடிவம்            - 1) ஆந்தோசெரஸ் 
       ii) கொம்பு வடிவம்   - 2) ஸ்பெக்னம் 
       iii) மாஸ்                         - 3) ரிக்சியா 
       iv) பீட் மாஸ்                 - 4) பியூனாரியா 
*
1 point
20. உணவை கடத்தும் திசு எது  *
1 point
21. ஐந்துலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது  *
1 point
22. பொருத்துக 
  a) அஸ்காரிஸ் லும்பிரிகாய்ட்ஸ் - i) வளைத்தசை புழு 
  b) மண்புழு                                            - ii) மெல்லுடலி 
  c) நண்டு                                                 - iii) உருளைப்புழுவினம் 
  d) ஆக்டோபஸ்                                    - iv) கணுக்காலி 

*
1 point
23. பொருத்துக 
   a) மோனிரா              - i) யூக்ளீனா 
   b) புரொடிஸ்ட்டா   - ii) பாக்டிரியா 
   c) பூஞ்சை                  - iii) வண்ணத்துப் பூச்சி 
   d) அனிமாலியா      - iv) மோல்டுகள் 
*
1 point
24. பாக்டீரியாக்களின் செல்சுவர் உருவாக்குதலை தடுக்கக்கூடிய எதிர்ப்பி  *
1 point
25. ஸ்பீசிஸ் பிளாண்டாராம் என்ற நூலை எழுதியவர்  *
1 point
26. இரு சொல் பெயரிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு  *
1 point
27. அரிசியின் அறிவியல் பெயர்  *
1 point
28. நீர் தேவையின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தியவர் யார்  *
1 point
29. Abc  Text  என்ற கருவியின் செயல்பாடு  *
1 point
30. 1 யோட்டா என்பது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy