பொங்கல் விழா 2022 நடனக்கலை நிகழ்ச்சி பதிவு
Last Date for Registration: 25th January, 2022
Sign in to Google to save your progress. Learn more
குழுவின் பெயர் *
Group Name
மின்னஞ்சல் *
Email
தொலைப்பேசி *
Phone
கலைநிகழ்ச்சி பற்றி விவரங்கள் : *
Provide information regarding the type of program/song details :
கலைநிகழ்ச்சியில் பங்குபெறும் உறுப்பினர்கள் பெயர்கள் / Name of participants with membership details *
Rules / விதிமுறைகள்
1. குழு நடனமாக இருத்தல் அவசியம். குழுவில் குறைந்தது 4 பேர் இருக்க வேண்டும்.
2.  ஆண்டு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. பங்கேற்பாளர்கள் 8 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்
4. ஒவ்வொரு குழுவிற்கும் 5 நிமிடங்கள் அதிகபட்சம் வழங்கப்படும்.
5. கிராமிய மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் அல்லது இசைக்கு மட்டுமே நடனமாட வேண்டும் – திரைப்படப் பாடலாகவும் இருக்கலாம்.
6. பங்கேற்கப்படும் பாடல் மற்றும் குழு விவரங்களுடன் ஜனவரி 25க்குள் முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
7. ஜனவரி 25க்கு முன்னரே குறிப்பிட்ட எண்ணிக்கை பதிவுகள் வந்துவிட்டால், முன்பதிவு நிறுத்தப்படும்.
8. இது ஒரு இணையவழி நிகழ்ச்சியாக நடக்கவிருக்கிறது. நீங்கள் நடனத்தின் நல்ல தரமான காணொளியை NJTS குழுவுக்கு வழங்க வேண்டும்.
9. NJTS முடிவு இறுதியானது.

1. Group dance is only allowed, a group of minimum of 4 people.
2. Annual Members will get preference.
3. Participants should be above 8 years of age.
4. Each team will be given 5 minutes maximum.
5. Theme of the dance should be based on rural or folk songs, can be a movie song as well.
6. Registration, songs and team details should be submitted by January 25th.
7. Registrations will close early if we reach the required numbers.
8. This is an online event. You must provide a good quality recording of the dance to NJTS.
9. NJTS decision is final
Have you read the rules? Please confirm! *
Required
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy