NMMS SAT SCIENCE ONLINE TEST-9
பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 

பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அப்பொருளில் ஏற்படும் மாற்றங்களில் சரியானது எது 

அ. பொருள் விரிவடையும் 

ஆ. பொருளில் அடங்கியுள்ள துகள்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படுவது இல்லை 

இ. பொருள் அதனுடைய நிறையில் மாற்றமடையும் 

ஈ. பொருளில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் 
*
1 point
2. திண்மம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது 

அ. துகள்கள் மிக நெருக்கமாக அமைந்திருக்கும் 

ஆ. துகள்கள் நிலையாக முறையான வடிவத்தை பெற்றிருக்கும் 

இ. துகள்கள் தங்கள் நிலையான இடங்களை விட்டு வெளியேறி அதிர்வடையும் 

ஈ. துகள்கள் ஒன்றன் மீது மற்றொன்று நழுவும் விதத்தில் நகரும் 
*
1 point
3. கீழ்க்கண்டவற்றுள் இயற்பியல் பண்புகளோடு தொடர்பு இல்லாதது எது  *
1 point
4. ஆவி சுருங்குதல் என்பது  *
1 point
5. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
6. ஆவியாதல் நிகழ்வு கீழ்கண்ட எந்த வெப்பநிலையில் நடைபெறுகிறது  *
1 point
7. ஆவியாதல் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. வெப்பநிலை அதிகரித்தால் ஆவியாதல் வேகம் அதிகரிக்கும் 

ஆ. வெப்பநிலை அதிகரிப்பதால்  ஆவியாதல் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதில்லை 

இ. புறப்பரப்பு அதிகரிக்கும் போது ஆவியாதல் வேகம் அதிகரிக்கும் 

ஈ. வேகமாக காற்று வீசும் போது ஆவியாதல் வேகம் குறையும் 
*
1 point
8. ஒரு திரவத்தினை குளிர்விக்கும் போது நடைபெறும் கீழ்கண்ட மாற்றங்களில் சரியானது எது 

அ. திரவத்தில் உள்ள துகள்கள் ஆற்றலை இழக்கின்றது 

ஆ. திரவத்தில் உள்ள துகள்கள் அதிர்வடையும் வேகம் குறைகின்றது 

இ. திரவத்தில் உள்ள துகள்கள் ஒன்றை விட்டு ஓன்று விலகிச்செல்கிறது 

ஈ. திரவம் உறைந்து திண்ம நிலையை அடைகிறது 
*
1 point
9. ஒரு காகிதம் எரியும் போது பெறப்படுவது  *
1 point
10. நாகமுலாம் பூசுதல் செயலில் சரியானது எது 

அ. இரும்பின் மீது குரோமியம் பூசுதல் 

ஆ. இரும்பின் மீது துத்தநாகம் பூசுதல் 

இ. இரும்பின் மீது பெயிண்டு பூசுதல் 

ஈ. இரும்பின் மீது கிரீஸ் பூசுதல் 
*
1 point
11. நொதித்தலின் போது சர்க்கரை கரைசல் கீழ்கண்ட எந்த பொருளாக மாறுகிறது  *
1 point
12. சமையல் சோடாவின் வேதிப்பெயர்  *
1 point
13. சமையல் சோடாவுடன், எலுமிச்சை சாற்றினை கலக்கும் போது குமிழ்கள் தோன்றக்காரணம்  *
1 point
14. வனஸ்பதி உருவாக்கத்தின் போது வினையூக்கியாக பயன்படுவது எது  *
1 point
15. தாவர எண்ணையுடன் கீழ்கண்ட எந்த வாயு சேர்க்கப்படும் போது வனஸ்பதி உருவாகிறது  *
1 point
16. கீழ்க்கண்டவற்றில் சர்க்கரை நொதித்தலின் போது வினையூக்கியாக பயன்படும் கீழ்கண்ட பொருள்களில் சரியானது எது 

அ. நிக்கல் 

ஆ. ஈஸ்ட் 

இ. பாக்டீரியா 

ஈ. பிளாட்டினம் 
*
1 point
17. சுட்ட சுண்ணாம்பின் வேதிப்பெயர் என்ன  *
1 point
18. கீழ்க்கண்டவற்றுள் எது வேதிமாற்றத்தின் அறிகுறி அல்ல  *
1 point
19. கீழ்க்கண்டவற்றுள் வெப்ப ஏற்பு மாற்றம் எது  *
1 point
20. கடல்நீரில் உள்ள உப்பை பிரித்தெடுக்கும் செயல்முறை  *
1 point
21. நறுக்கிய ஆப்பிள் துண்டு காற்றில் பழுப்பு நிறமாக மாறுவது  *
1 point
22. குளுக்கோஸ் நீரில் கரைவது  *
1 point
23. எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலம் எது  *
1 point
24. ஒரு வேதி மாற்றம் நிகழ தேவையான காரணங்களில் சரியானது எது  *
1 point
25. கீழ்க்கண்டவற்றுள் எது வேதிமாற்றம் அல்ல  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy