NMMS SAT SCIENCE ONLINE TEST - 12
பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு 
இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் முழுவதும் 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பயிலும் பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. தொடர்பு இல்லாத அலகு முறை எது  *
1 point
2. தவறான பொருத்தம் எது  *
1 point
3. "கூலூம்" என்பது கீழ்கண்ட எதனுடைய அலகு  *
1 point
4. அவோகேட்ரா எண்ணின் மதிப்பு என்ன  *
1 point
5. மின்னோட்டம்  காண உதவும் வாய்ப்பாடு  *
1 point
6. "லுமென்" என்பது கீழ்கண்ட எதனுடைய  அலகு  *
1 point
7. π ரேடியன் மதிப்பு என்ன  *
1 point
8. π / 4 ரேடியன் என்பதன் டிகிரி மதிப்பு என்ன 
*
1 point
9. அணுக்கடிகாரம் கீழ்கண்ட எந்த அளவு துல்லியத்தன்மை கொண்டது  *
1 point
10. 1.868 என்ற எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்கு  *
1 point
11. "ஹைட்ரார்ஜிரம்" என்ற லத்தீன் பெயர்கொண்ட தனிமம் எது  *
1 point
12. கீழ்க்கண்டவற்றுள் கோள்களின் பெயரில் அல்லாத தனிமம் எது  *
1 point
13. X கதிர் எந்திரங்கள் தயாரிக்க கீழ்கண்ட எந்த தனிமம் பயன்படுகிறது  *
1 point
14. "வைரம்" கீழ்கண்ட எந்த தனிமத்தின் புறவேற்றுமை வடிவம் ஆகும்  *
1 point
15. கீழ்க்கண்டவற்றுள் திரவ நிலையில் உள்ள அலோகம் எது  *
1 point
16. ரப்பரை வால்கனைஸ் செய்வதில் பயன்படும் அலோகம் எது  *
1 point
17. குடிநீரில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்க பயன்படும் அலோகம் எது  *
1 point
18. கீழ்க்கண்டவற்றுள் "குறைக்கடத்தி" எது  *
1 point
19. நீரில் உள்ள ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் தனிமங்களின் நிறை விகிதம் என்ன  *
1 point
20. "காலமைன்" என அழைக்கப்படுவது எது  *
1 point
21. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 
a. தாமிர சல்பேட்          - 1. விட்டிரியால் எண்ணெய் 
b. இரும்பு சல்பேட்        - 2. ஜிப்சம் 
c.கால்சியம் சல்பேட்  - 3. மயில்துத்தம் 
d. கந்தக அமிலம்         - 4. பச்சை துத்தம் 

*
1 point
22. கடின நீரை மென்னீராக்க பயன்படும் சேர்மம் எது  *
1 point
23. தீயணைக்கும் சாதனங்களில் பயன்படும் சேர்மம் எது  *
1 point
24. விசையின் அலகு எது  *
1 point
25. 1 பாஸ்கல் என்பது  *
1 point
26. 1 atm என்பது  *
1 point
27. வளிமண்டல அழுத்தத்தின் SI அலகு  *
1 point
28. உயரமான மலைப்பகுதியில் சமையல் செய்வது கடினம். காரணம் 
a. உயரமான இடங்களில் வளிமண்டல அழுத்தம் குறைவு
b. உயரமான இடங்களில் பொருளின் கொதிநிலை குறைவு
c. உயரமான இடங்களில் நீரின் கொதிநிலை 80⁰ C ஆக இருக்கும் 
d. உயரமான இடங்களில் பொருளின் கொதிநிலை மிக அதிகம் 

*
1 point
29. வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில் உள்ள "நீரியல் உயர்த்தி" கீழ்கண்ட எந்த விதியின் அடிப்படையில் இயங்குகிறது  *
1 point
30. பரப்பு இழுவிசையின் அலகு யாது  *
1 point
31. தாவரங்களில் நீர் மேலே செல்ல காரணம்  *
1 point
32. பாகியல் விசையின்  அலகு கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது 
a. பாய்ஸ் 
b. Kgm⁻ ¹s⁻ ¹
c. Nsm⁻ ²
d. Nsm ⁻ ¹

*
1 point
33. சுட்ட சுண்ணாம்பின் வேதிப்பெயர் என்ன  *
1 point
34. தீப்பெட்டியின் பக்கவாட்டில் உள்ள வேதிப்பொருள் என்ன  *
1 point
35. "பிரைன்" எனப்படுவது  *
1 point
36. மின்னாற்பகுத்தல் (எலெக்ட்ரோலைசிஸ்) என்ற சொல் கீழ்கண்ட யாரால் அறிமுகம் செய்யப்பட்டது  *
1 point
37. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கும் போது வினைவேக மாற்றியாக பயன்படுவது எது  *
1 point
38. வனஸ்பதி நெய் தயாரித்தலில் வினை வேக மாற்றியாக பயன்படுவது எது  *
1 point
39. கீழ்க்கண்டவற்றில் உயிர் வினைவேக மாற்றி எது  *
1 point
40. முட்டை அழுகும் பொழுது வெளிப்படும் வாயு எது  *
1 point
41. பரவளைய ஆடி கீழ்கண்ட எந்த எதிரொளிக்கும் பரப்பினை கொண்டிருக்கும்  *
1 point
42. "எரிக்கும் ஆடிகள்" நூலினை எழுதியவர் யார்  *
1 point
43. கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 30 செ.மீ  எனில் அதன் குவிய தொலைவு என்ன  *
1 point
44. கோளக ஆடி ஒன்றின் குவிய தொலைவு 10 செ.மீ எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன  *
1 point
45. பொருளின் அளவு உடைய பிம்பம் குழியாடியில் தோன்றுகிறது என்றால் பொருள் கீழ்கண்ட எங்கு அமைந்திருக்கும்  *
1 point
46. குழிஆடியில் நேரான, பெரிய, மாய பிம்பம் தோன்றவேண்டுமானால் பொருள் எங்கு அமையவேண்டும்  *
1 point
47. கண், காது, மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளை சோதித்துப்பார்க்க மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடி  *
1 point
48. ஒன்றுக்கொன்று 60⁰ கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளை இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை என்ன  *
1 point
49. பெரிஸ்க்கோப் கருவியில் கீழ்கண்ட எந்த கோணச்சாய்வில் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது  *
1 point
50. வைரம் - ஒளிவிலகல் எண் யாது  *
1 point
51. ஸ்நேல் விதி யாது  *
1 point
52. குறைந்த ஒளிவிலகல் அடையும் நிறம் எது  *
1 point
53. "நெருப்பு காற்று" என அழைக்கப்பட்ட வாயு எது? *
1 point
54. கீழ்கண்ட எந்த உலகத்துடன் ஆக்சிஜன் வினைபுரிவதில்லை  *
1 point
55. "துரு" என்பது  *
1 point
56. வெல்டிங் செய்யப்பயன்படும் "ஆக்சி-அசிட்டிலின்" உருளைகளில் கீழ்கண்ட எந்த வாயு பயன்படுகிறது  *
1 point
57. "நைட்டர்" என்பது என்ன  *
1 point
58. "சில்லி சால்ட் பீட்டர்" என அழைக்கப்படுவது எது  *
1 point
59. கீழ்கண்ட எந்த கரிமப்பொருளில் "நைட்ரஜன்" காணப்படுகிறது  *
1 point
60. TNT என்ற வெடிபொருள் தயாரிக்க கீழ்கண்ட எந்த வேதிப்பொருள் பயன்படுகிறது  *
1 point
61. வாகனங்களின் டயர்களில் அழுத்தப்பட்ட காற்றுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் வாயு எது  *
1 point
62. "உலர் பனிக்கட்டி" என அழைக்கப்படுவது  *
1 point
63. கீழ்கண்ட எந்த சேர்மம் "சால்வே" முறையில் தயாரிக்கப்படுகிறது  *
1 point
64. கீழ்க்கண்டவற்றுள் பசுமை இல்ல வாயுக்கள் என அழைக்கப்படுவது எது 
a. கார்பன் டை ஆக்ஸைடு 
b. நைட்ரஸ் ஆக்ஸைடு 
c. மீத்தேன் 
d. குளோரோ புளூரோ கார்பன் 
*
1 point
65. தூய மழைநீரின் pH மதிப்பு என்ன  *
1 point
66. வெற்றிடத்தில் கீழ்கண்ட எந்த நிகழ்வு மூலம் வெப்பம் பரவுகிறது  *
1 point
67. "இக்ளூ" பனிவீடுகளினுள் வெப்பம் எவ்வாறு இருக்கும்  *
1 point
68. நிலக்காற்று மற்றும் கடல் காற்று போன்ற நிகழ்வு உருவாக காரணம்  *
1 point
69. 1 கலோரி என்பது கீழ்கண்ட எத்தனை ஜூல் -க்கு சமம்  *
1 point
70. தன் வெப்ப ஏற்புத்திறனின் அலகு  *
1 point
71. வெப்பக்குடுவையை கண்டறிந்தவர் யார்  *
1 point
72. சீப்பினை தலையில் அழுத்தமாக தேய்க்கும் போது சீப்பு பெரும் மின்னூட்டம் எது  *
1 point
73. 1600 ஆம் ஆண்டு வில்லியம் கில்பர்ட் என்பவர் உருவாக்கிய கருவி எது  *
1 point
74. மேகத்தின் கீழ்ப்பகுதி எவ்வகை மின்னூட்டமுடைய துகள்களை பெற்றிருக்கும்  *
1 point
75. தொடரிணைப்பு சுற்று பற்றிய கீழ்கண்ட கருத்துக்களில் சரியானது எது  *
1 point
76. கீழ்க்கண்டவற்றுள் மின்னோட்டத்தின் வெப்பவிளைவுடன் தொடர்பில்லாதது எது  *
1 point
77. மின் உருகியில் பயன்படுத்தப்படும் கம்பி கீழ்கண்ட எதனால் தயாரிக்கப்படுகிறது  *
1 point
78. தங்க இல்லை நிலைமின்காட்டியை வடிவமைத்தவர் யார்  *
1 point
79. ஒலிப்பதிவு சாதனத்தை கண்டுபிடித்தவர் யார்  *
1 point
80. அதிர்வெண்ணின் அலகு யாது  *
1 point
81. 22⁰ C வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன  *
1 point
82. 25 ⁰ C வெப்பநிலையில் கீழ்கண்ட எந்த பொருளில் ஒலியின் திசைவேகம் அதிகம்  *
1 point
83. ஒரு ஒலி 50 ஹெர்ட்ஸ் அதிர்வெண் மற்றும் 10 மீ அலைநீளம் கொண்டது. அந்த ஒலியின் வேகம்  *
1 point
84. கீழ்க்கண்டவற்றுள் எந்த நிகழ்வு ஒலி அலைகளை உருவாக்குகிறது  *
1 point
85. இயந்திர அலை பரவுவதற்கு ஒரு ஊடகம் கீழ்கண்ட எந்த பண்புகளை பெற்றிருக்க வேண்டும் 
a. நிலைமம் 
b. மீட்சி தன்மை 
c. ஒரே விதமான அடர்த்தி 
d. துகள்களுக்கு இடையே குறைந்த அளவு   
    உராய்வு 

*
1 point
86. நெட்டலை கீழ்கண்ட எந்த ஊடகத்தில் உருவாகும்  *
1 point
87. பூகம்பத்தின் பொது உருவாகும் அலைகள் கீழ்கண்ட எந்த அலைகளுக்கு உதாரணம் ஆகும்  *
1 point
88. உரப்பின் அலகு எது  *
1 point
89. "இன்ஃப்ராசோனிக்" ஒலி கீழ்கண்ட எதில் பயன்படுகிறது  *
1 point
90. "ஷெஹ்னாய்" கருவி கீழ்கண்ட எந்த வகையை சார்ந்தது  *
1 point
91. புரோட்டானை கண்டுபிடித்தவர் யார்  *
1 point
92. ஒரு ஹைட்ரஜன் அணுவில் இருந்து ஒரு எலெக்ட்ரானை வெளியேற்றும் போது கிடைப்பது  *
1 point
93. புரோட்டானின் நிறை  *
1 point
94. HCl - மூலக்கூறில் Cl -ன் இணைத்திறன் என்ன  *
1 point
95. HNO₃ - இல் எதிர் அயனியின் வாய்ப்பாடு  *
1 point
96. தவறான பொருத்தம் எது  *
1 point
97. "வேதிப்பொருள்களின் அரசன்" என அழைக்கப்படுவது எது  *
1 point
98. "சலவை சோடா" எனப்படுவது எது  *
1 point
99. வயிற்றில் உருவாகும் அமிலத்தன்மையை நடுநிலையாக்க கீழ்கண்ட எந்த காரம் பயன்படுகிறது  *
1 point
100. "பினாப்தலீன்" காரக்கரைசலில் காட்டும் நிறம் யாது   *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy