6th Science day 6- TERM-02- 4.காற்று 5.செல், 6. மனித உறுப்பு மண்டலங்கள் 7. கணினியின் பாகங்கள்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
செல்லின் நுண்ணுறுப்புகளில் உறையற்ற நுண்ணுறுப்பு
1 point
Clear selection
மூளை, ____ மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.
1 point
Clear selection
பியூப்பில் என்பது
1 point
Clear selection
_____ எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றது.
1 point
Clear selection
ஒலிவடம் ______ ஐ இணைக்க பயன்படுகிறது.
1 point
Clear selection
கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?
1 point
Clear selection
இதயம் இரு சுவர்களைக் கொண்ட எந்த உறையினால் சூழப்பட்டுள்ளது?
1 point
Clear selection
கார்பன் டை ஆக்ஸைடு வாயு  ___ திண்மநிலைக்கு மாறுகிறது.
1 point
Clear selection
கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
1 point
Clear selection
புவியில் முதல் முதலில் உருவான செல்.
1 point
Clear selection
ஒளியை ஈர்க்க பயன்படும் நிறமி.
1 point
Clear selection
மார்புக் கூட்டில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி 
1 point
Clear selection
ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வின் பெயரென்ன?
1 point
Clear selection
சுவாசத்தில் பங்கு கொள்ளும் ஒரு முக்கியமான ____ உதரவிதானம் ஆகும்.
1 point
Clear selection
சுவாசித்தலின் போது நாம் வெளியேற்றும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் சதவீதம்
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது? 
1 point
Clear selection
நுண்கணினியை _____ என அழைக்கிறோம்.
1 point
Clear selection
யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்.
1 point
Clear selection
இது கோபம், பயம் போன்ற நேரங்களில் செயல்படுகிறது.
1 point
Clear selection
மனிதர்களின் முகத்திலேயே _____ தான் மிகப் பெரியது மற்றும் உறுதியானது.
1 point
Clear selection
காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _____ ஆகும்.
1 point
Clear selection
மேகங்கள் உருவாகக் காரணமான நீராவியைக் கொண்டுள்ள அடுக்கு எது?
1 point
Clear selection
நீர் வாழ் தாவரங்கள், நீரில் கரைந்துள்ள ___ மற்றும் கிடைக்கும் சிறிதளவு சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றன.
1 point
Clear selection
ஒசோன் படலம் எங்குள்ளது?
1 point
Clear selection
நாம் நடக்கும் போதும் ஓடும் போதும் மலையில் ஏறும்போதும் _____ நமது உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
1 point
Clear selection
தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது? 
1 point
Clear selection
பசுமைத்தாவரங்கள் உணவுத் தயாரிக்கப் பயன்படும் காற்றின் பகுதிப்பொருள்
1 point
Clear selection
மழைக் காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும் பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?
1 point
Clear selection
இராக்கெட் உந்திகள் எதற்கு எடுத்துக்காட்டாகும் 
1 point
Clear selection
காற்றில் உள்ள ____ மற்றும் _____ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
i) நைட்ரஜன்
ii) கார்பன்-டை-ஆக்ஸைடு
iii) மந்த வாயுக்கள்
iv) ஆக்சிஜன்
1 point
Clear selection
யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது.
1 point
Clear selection
மூச்சுக்கிளைக்குழல் பல நுண் குழல்களாகப் பிரிந்து இவற்றில் முடிவடைகின்றன?
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது? 
1 point
Clear selection
விலா எலும்புக்கூடு ___ கொண்ட வளைந்த தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது
1 point
Clear selection
யூரித்ரா என்பது
1 point
Clear selection
உள்ளீட்டுக்கருவி அல்லாது எது?
1 point
Clear selection
மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு _____ ஆகும்.
1 point
Clear selection
தவறான கூற்றினை தேர்ந்தெடு
1 point
Clear selection
தரவுகளை ______ என்ற அலகால் அளக்கலாம்.
1 point
Clear selection
இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படுவது
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy