NMMS SAT SCIENCE ONLINE TEST 5
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

1. செல் உயிரியல் 
2. கணினி காட்சித்  தொடர்பு 
3. நம்மைச்  சுற்றி நிகழும் மாற்றங்கள் 


Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. தாவர செல் பற்றிய கீழ்கண்ட கருத்துகளில் தவறானது எது  *
1 point
2. வேறுபட்டது எது  *
1 point
3. பொருந்தாதது எது  *
1 point
4. பொருத்தம் இல்லாதது எது? *
1 point
5. "ஸ்வெட்பெர்க்" என்பது கீழ்கண்ட எந்த நுண்ணுறுப்பின் பருமன் காண உதவும் அலகு  *
1 point
6. "என்டோசைட்டோஸிஸ்" என்பதன் பொருள்  *
1 point
7. கீழ்க்கண்டவற்றுள் மஞ்சள் நிற நிறமி எது  *
1 point
8. கீழ்காண்பனவற்றுள் உடலில் உள்ள எந்த செல்லாகவும் மாறக்கூடிய செல் எது  *
1 point
9. கீழ்க்கண்டவற்றுள் கிளைத்த செல் எது  *
1 point
10. "பிக்கோகிராம்" என்பது எதை அளக்கும் அலகு  *
1 point
11. செல் கொள்கையை வெளியிட்டவர்கள் யார்  *
1 point
12. "பிளாஸ்மோடெஸ்மாட்டா" என்பது  *
1 point
13. கீழ்க்கண்டவற்றுள் செல்பிரிதலின் பொது குரோமோசோம்களை பிரிக்க உதவுவது எது  *
1 point
14. உட்கருவின் உள்ளே உள்ள சாறு எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
15. "பாதி சுயமான நுண்ணுறுப்பு" எனப்படுவது எது  *
1 point
16. படங்களை - படக்கதை காணொளியாக மாற்ற பயன்படும் மென்பொருள் எது  *
1 point
17. தவறான பொருத்தும் எது  *
1 point
18. வெக்டர் வரைகலை படங்களை திருத்த உதவாத மென்பொருள் எது  *
1 point
19. கீழ்கண்டவற்றுள் எது ராஸ்டர் கோப்பு வகை அல்ல  *
1 point
20. கேமிரா மற்றும் வருடி மூலம் பெறப்படும் படங்கள் எவ்வகையை சார்ந்தது  *
1 point
21. ஆவியாதல் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
22. இரும்பு துருபிடிக்க தேவையானது  *
1 point
23. நொதித்தல் நிகழ்வில் வெளியேறும் வாயு எது  *
1 point
24. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் வினைவேக மாற்றியாக செயல்படுவது எது  *
1 point
25. முட்டை அழுகும் போது வெளியேறும் வாயு  *
1 point
26. உயிரி வினை வேக மாற்றி எது  *
1 point
27. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறக் காரணமான நிறமி  *
1 point
28. புவி வெப்பமாதலுக்கு காரணமான வாயு எது  *
1 point
29. வெண்பாஸ்பரஸ் எரிதல் எவ்வகையை சார்ந்தது  *
1 point
30. "பிரைன்" என்பது கீழ்கண்ட எந்த சேர்மத்தின் அடர் கரைசல்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy