Siragugal 2022-2023
Scholarship Form / உதவித்தொகை படிவம்.

From Muddy Huts.                                           மண்குடிசை முதல்
To IT Parks                                                        மென்பொறியகம் வரை
Via Gold Heart Foundation                             வழி: Gold Heart Foundation
Scholarship for Needy Students.                   வறுமையை வெல்ல மாணவர்களுக்கு  கல்வி உதவி!

Who can Apply?யார் விண்ணப்பிக்கலாம்?

1. Students who studied in Govt or Govt aided schools and secured 80% in 10th std, expecting better results in 12th std can apply.
 அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10 ஆம் வகுப்பில் 80% க்கு மேல் மதிப்பெண் பெற்றும்,  12 ஆம் வகுப்பில் நன்முறையில் தேர்வு எழுதியும், உள்ள மாணவர்கள்.

2.Students from  Refugee camps, Govt homes,who lost parents due to COVID and financially struggling, who secured 75% in 10th std, and expecting better results in 12th std can apply.
அகதி முகாமில், ஆதரவற்றோர் இல்லத்தில் படித்தோர், கொரோனாவால் பெற்றோரை இழந்து வறுமையில் வாடுவோர்,
குக்கிராமத்தில் இருந்து படிக்கும் மாணவிகள் ஆகியோர் 10 ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் பெற்று,
12 ஆம் வகுப்பில் நன்முறையில் தேர்வு எழுதியும் உள்ள மாணவர்கள்.

3.Students should have studied Maths, Physics in 12th std.
கணிதம், இயற்பியல் 12 ஆம் வகுப்பில் கட்டாயம் படித்து இருக்க வேண்டும்.

4.Students passionate on learning Computer science will given preference.
கணினி படிப்புகளில் பேரார்வம் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!
Email *
Student Details / மாணவர் விவரம்
Student Name / மாணவர் பெயர்   *
Date of Birth / பிறந்த தேதி   *
MM
/
DD
/
YYYY
First Graduate / நீங்கள் முதல் தலைமுறை பட்டதாரியா?   *
Differently Abled/ நீங்கள் மாற்றுத் திறனாளியா?   *
Phone Number / தொலைபேசி எண்   *
Whatsapp Number / வாட்ஸ்அப் எண்
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy