கற்கண்டு கணிதம் வழங்கும் NMMS online test ஏழாம் வகுப்பு  -  அறிவியல்       அலகு 5,              தமிழ்வழி.                                                தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்.                                                          தயாரிப்பு :                 ம மாலா                  பட்டதாரி ஆசிரியை கணிதம், அ.ம.உ.நி.பள்ளி, துறிஞ்சிப்பட்டி,              தருமபுரி.
Sign in to Google to save your progress. Learn more
மாணவர் பெயர் : *
ஊரின் பெயர்: *
பள்ளியின் பெயர் : *
மாவட்டத்தின் பெயர் *
சூல்கள் வளர்ச்சி அடைந்து ----ஆகிறது.
1 point
Clear selection
தொற்று தாவரத்திற்கு எடுத்துக்காட்டு?
1 point
Clear selection
சதுப்புநில தாவரங்களில் சாதாரண வேரிலிருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி தரைக்கு மேலே வளர்கின்றன இவைகள்---- வேர்கள் என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
கூற்று  : கூம்பு வடிவ வேருக்கு எ.கா : கேரட்.                                  காரணம்  :  இது வேற்றிட வேரின் மாறுபாடு ஆகும். *
1 point
பொருந்தாதது எது?
1 point
Clear selection
தாவர உலகின் மிகச் சிறிய விதை?
1 point
Clear selection
பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து காணப்பட்டால்?
1 point
Clear selection
உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட விதை?
1 point
Clear selection
இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரம்?
1 point
Clear selection
வெலமன் எனப்படும் உறிஞ்சி திசு காணப்படும் தாவரம் எது?
1 point
Clear selection
மகரந்த சேர்க்கையாளர்கள் என்பவை?
1 point
Clear selection
பூக்கும் தாவரங்களில் இனப்பெருக்க உறுப்பு எது?
1 point
Clear selection
பைசம் சட்டைவம் தாவரத்தில் பற்று கம்பியாக மாறியுள்ள உறுப்பு எது?
1 point
Clear selection
பிரகாசமான நிறம் உடைய மலரின் பகுதி---எனப்படும்.
1 point
Clear selection
முழுமையான மலர் என்பது?
1 point
Clear selection
கூற்று : பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல் கனிகளையும் விதைகளையும் உருவாக்குகிறது.       காரணம் : கருவுறுதலுக்கு பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது விதையாக மாறுகிறது. *
1 point
உடலஇனப்பெருக்கம *
1 point
Required
மொட்டுவிடுதல் *
1 point
Required
துண்டாதல் *
1 point
Required
ஸ்போர் உருவாதல் *
1 point
Required
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy