8 மணித்தேர்வு (10ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
முட்டை வெள்ளை கருவின் pH மதிப்பு *
1 point
 குழந்தை உரிமைகள் சட்டம் (CPCR), ......... இல் அமைக்கப்பட்டது.
1 point
Clear selection
 மெண்டல் 34 வகைக்குட்பட்ட .............. தாவரங்களைத் தனது சோதனைகளுக்கு உட்படுத்தினார்.
1 point
Clear selection
மனித உடல் பல மில்லியன் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும்,
குரோமோசோம்கள் என அழைக்கப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள் உள்ளன.
1 point
Clear selection
இரு வேறு நிறைகொண்ட பொருள்கள் சம உயரத்தில் இருந்து விழும்போது, அதிக நிறை கொண்ட பொருள் வெகு வேகமாக விழும் என்றுரைத்தவர் .....................
1 point
Clear selection
அணுவை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.
ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு
தனிமத்தின் அணுக்களாக மாற்ற முடியும்.
1 point
Clear selection
 அட்டையில் ........... ஒட்டுறிஞ்சிகள் உள்ளன. 
1 point
Clear selection
அட்டையின் உடற்சுவர் ............ அடுக்குகளைக்
கொண்டது.
1 point
Clear selection
 குள்ள முயலானது அழியும் அபாய நிலையிலுள்ள விலங்கு என ............ இல் வாஷிங்டனில் பட்டியலிடப்பட்டது.
1 point
Clear selection
இரத்தத்தின் ........... பிளாஸ்மா ஆகும்.
1 point
Clear selection
 மொத்த வெள்ளையணுக்களில் 0.5% - 10% வரை ................ செல்கள் உள்ளன. வீக்கங்கள் உண்டாகும் போது வேதிப்பொருள்களை
வெளியேற்றுகின்றன.
1 point
Clear selection
ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில்
 வரை இரத்தத் தட்டுக்கள் உள்ளன.
1 point
Clear selection
நவீன உடற்செயலியலின் தந்தை என ..........
அழைக்கப்படுகிறார். இவர் மூடிய இரத்த ஓட்ட
மண்டலத்தினைக் கண்டறிந்தார்.
1 point
Clear selection
மனித இதயம் ........ வகையைச் சேர்ந்தது. இதயத்தசையில் காணப்படும் சிறப்புப் பகுதியான சைனோ ஏட்ரியல் கணு (SA) இதயம் சுருங்குவதைத் துவக்குகிறது.
1 point
Clear selection
இயல்பான நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு ........... முறைகள் ஆகும்.
1 point
Clear selection
டிகாஸ்டிலோ மற்றும் ஸ்டய்னி ............. ஆண்டு AB இரத்த வகையினை கண்டறிந்தனர்.
1 point
Clear selection
அணு நிறையைக் கணக்கிடக்கூடிய நவீன
முறையான ”நிறை நிறமாலைமானி” முறையில் (mass spectrometric method) ............. திட்ட அளவாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான தனிமங்களில் ஒப்பு அணுநிறையானது முழு எண்களை ஒட்டியே
உள்ளதால் கணக்கீட்டிற்கு எளிதாக முழு எண்களாக மாற்றியே பயன்படுத்துகிறோம்.
1 point
Clear selection
 பெரிலியம் தனிமத்தின் அணு நிறை .................
1 point
Clear selection
போரான்  தனிமத்தின் அணு நிறை .................
1 point
Clear selection
 CO 2 ன் கிராம் மூலக்கூறுநிறை = ............
1 point
Clear selection
சல்ப்யூரிக் அமிலத்தின் ஒப்பு மூலக்கூறுநிறை .............
1 point
Clear selection
‘அவகாட்ரோ எண்’ மதிப்பு .................
1 point
Clear selection
 மீத்தேனில் உள்ள கார்பனின் சதவீத இயைபை காண்க.
1 point
Clear selection
H2SO4 ல் உள்ள S ன் சதவீத இயைபினைக்
காண்க
1 point
Clear selection
 H2 மூலக்கூறில், இரண்டு ஹைட்ரஜன்
அணுக்கருகளுக்கு இடையில் உள்ள தூரம் .........
1 point
Clear selection
நிலைமத்தின் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள், பழுத்தபின் விழும் பழங்கள் இவை யாவும் ................. நிலைமத்திற்கு எடுத்துகாட்டாகும்.
1 point
Clear selection
 விசைகளை, அவை செயல்படும் திசை சார்ந்து ............... வகைப்படும்.
1 point
Clear selection
 இரு சமமான இணை விசைகள்
ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இரு வேறு
புள்ளிகளின் மீது எதிர் எதிர் திசையில் செயல்பட்டால், அவை ........... என்றழைக்கப்படும். அவை ஒரே நேர்க்கோட்டில் செயல்படாது.
1 point
Clear selection
1 கிராம் நிறையுடைய பொருளொன்றை 1 செமீவி^-2 அளவிற்கு முடுக்குவிக்க
தேவைப்படும் விசை யின் அளவு ......... ஆகும்.
1 point
Clear selection
 1 kg f = 1 kg × 9.8 ms^-2 = ...................
1 point
Clear selection
ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்தஅழிவின்மை விதி, இவை இரண்டும் பயன்படுகின்றன. ராக்கெட்டுகளில் உந்து கலனில்(propellant tank) எரிபொருள்கள்(திரவ அல்லது  திட)நிரப்பப்படுகின்றன.
1 point
Clear selection
புவியின் ஆரம் R = ................ கி. மீ
1 point
Clear selection
 புவியின் நிறை மதிப்பு M = .............. கிகி
எனக் கணக்கிடப்படுகிறது.
1 point
Clear selection
ஆக்சின் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _____
1 point
Clear selection
 "கைனஸிஸ்" என்பதன் பொருள்? 
1 point
Clear selection
தேங்காயின் இளநீரில் அதிகமாகக் காணப்படும் ஹார்மோன் ______ ?
1 point
Clear selection
இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?
1 point
Clear selection
படத்தில் காட்டப்பட்டுள்ள சுரப்பியின் பெயர் என்ன?
1 point
Captionless Image
Clear selection
விந்து நாள துண்டிப்பு என்பது

1 point
Clear selection
IUD க்கு எடுத்துக்காட்டு
1 point
Clear selection
பட்டாணி வடிவிலான திரட்சியான செல்களின்
தொகுப்பு _________
1 point
Clear selection
கேமிட்டோஜெனிஸிஸ் என்றால் என்ன?
1 point
Clear selection
நாளமில்லாச் சுரப்பியாகவும்
நிணநீர் உறுப்பாகவும் செயல்படுவது ___________
1 point
Clear selection
தேசிய குடும்ப நலத் திட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு ______
1 point
Clear selection
சென்ட்ரோமியர் அமைந்திருக்கும் நிலைக்கு
ஏற்ப குரோமோசோம்கள் ..................... வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1 point
Clear selection
இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் .................. அளவிலானது.
1 point
Clear selection
 லூயிஸ் பாஸ்டர் ............. ஆண்டு அவர்களின் ஊகப்படி முன்பிருந்த உயிரியில் இருந்துதான் உயிர் தோன்றியது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட, காற்றுப் புகாத குடுவையில் இறந்த ஈஸ்ட்களில் இருந்து உயிர்
உருவாகவில்லை.
1 point
Clear selection
 கஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க் ‘தொல்
தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். இவர் பிராகு என்ற ஊரில் பொகிமியன் தேசிய அருங்காட்சியகத்தை நிறுவி, நவீன தொல் தாவரவியலுக்கு அடித்தளமிட்டார்.
1 point
Clear selection
 உலக சுகாதார நிறுவனம் (WHO) ...............
போதை (drug) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியது.
1 point
Clear selection
புகையிலை எதிர்ப்புச் சட்டம் மே-1 .............
இல் கொண்டு வரப்ப ட்டது.
1 point
Clear selection
நீரிழிவு நோயாளிகளில் 10%-லிருந்து
20% IDDM (Insulin Dependent Diabetes Mellitus)
வகையைச் சார்ந்தவர்கள்................... இது குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படுகிறது.
1 point
Clear selection
அடிப்போஸ்திசுக்களில்அதிகமாக சேரும் கொழுப்பு உடல் எடையை .............. அளவுக்கு கூட்டுகிறது.
1 point
Clear selection
ஒவ்வொரு வருடமும் ........ ஆம் நாள் “உலக எய்ட்ஸ் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.
1 point
Clear selection
ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, ..........ம் ஆண்டு உத்தராகான்ட் மாநிலத்தில் துவங்கப்பட்ட
இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா.
1 point
Clear selection
ஒரு காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும்
மின்சாரத்தினை ............. வீடுகள் பயன்படுத்த
முடியும்.
1 point
Clear selection
 எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு என்று பெயர்..............
1 point
Clear selection
அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை *
1 point
பொருத்துக :
1.அம்மீட்டர் - அ.மின்னோட்டத்தின் திசை

2.வேர்ல்ட் மீட்டர் - ஆ.மின்தடை மாற்றி

3. கால்வனாமீட்டர் - இ.மின்னழுத்த வேறுபாடு

4.நிலையற்ற மின்தடை - ஈ.மின்னோட்டம் 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1. மரபியலின் தந்தை கிரிகர் ஜோகன் மெண்டல் ஆவார்.

2. ஒரு பண்புக் கலப்பின் ஜுனாக்க விகிதம் 1:2:1  ஆகும்.

3. F1 சந்ததியின் ஒரு பண்பு கலப்புரிகளை தன் மகரந்த சேர்க்கைக்கு உட்படுத்தும்போது நெட்டை மற்றும் குட்டை தாவரங்கள் 3:1  என்ற விகிதத்தில் தோன்றுகின்றன.
*
1 point
___________  ஒவ்வொரு செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரங்களாக செயல்படுகின்றன. *
1 point
பொருத்துக :
1. பென்சோபைரின்- அ. ஹைபாக்சியா

2.கார்பன் மோனாக்சைடு - ஆ.கணையக் குறைபாடு

3.நீரிழிவு நோய் -இ.பீட்டா செல்களின் அழிவு

4.நீரிழிவு நோய் வகை 1- ஈ. இன்சுலின் செயல்பாடு குறைவு

5.நீரிழிவு நோய் வகை 2 - உ.நுரையீரல் புற்றுநோய
*
1 point
நிறை மதிப்பு மாறாமல் பூமியானது தனது ஆரத்தில் 50% *
1 point
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. ஓடும் மகிழுந்து வளைப்பாதையில் செல்லும்போது பயணியர்,  ஒரு பக்கமாக சாயக் காரணம் இயக்கத்திற்கான நிலைமம் ஆகும்.

2. ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதி, நேர்கோட்டு உந்தலுவின்மை விதி இவை இரண்டும் பயன்படுகின்றன.

3. தொகுபயன் விசை மதிப்பு சுழி இல்லை எனில், அவை பொருட்களின் இயக்கத்திற்கு காரணமாக அமைவதால் இவ்விசைகள் சமன் செய்யப்பட்ட விசைகள் எனப்படும்.
*
1 point
பின்வரும் கூற்றினை ஆராய்க.
 கூற்று :புவியின் ஆரம்பமானது நிலநடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாகவும் மற்றும் துருவப் பகுதியில் குறைவாகவும் உள்ளது.

 காரணம் : புவி ஈர்ப்பு முடுக்கம் G யின் மதிப்பு பூமியின் ஆரத்தைச் சார்ந்த அமையும்.
*
1 point
திருப்புத் திறனின் CGS அலகு  __________  ஆகும். *
1 point
கண்ணுறு ஒளியில்  __________  நிறம் குறைந்த அலை நீளத்தை கொண்டிருக்கும். *
1 point
ஒளிவிலகலின் இரண்டாம் விதி _________   எனவும் அழைக்கப்படுகிறது. *
1 point
வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகத்திற்கும் மற்றொரு ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு  ___________ *
1 point
நிரல் ஆக்கத்தை தொகுக்க பயன்படுவது  *
1 point
இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞர்  *
1 point
ஒரு காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை__________  பயன்படுத்த முடியும். *
1 point
_____________ ஆம் ஆண்டில் போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோபியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. *
1 point
அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது  *
1 point
பாலிபேஜியா என்ற நிலை ________ ல் காணப்படுகிறது. *
1 point
பொருத்துக :
1.சோனாலிகா -அ.பேசியோலஸ்  முங்கோ

2. IR 8 - ஆ. கரும்பு

3.சக்காரம் - இ.அரைக்குள்ள கோதுமை

4. முங் நம்பர் 1 - ஈ.வேர்கடலை

5. TMV 2 -  உ.அரைக்குள்ள அரிசி 
*
1 point
டாக்டர் மா சா சுவாமிநாதன்  இந்தியாவில் அறிமுகம் செய்த கோதுமை வகை  *
1 point
வழிமுறைத் தொகுப்பு கொள்கையை வெளியிட்டவர்  *
1 point
பழங்கால புதைப்படிவ பறவை _____________ ஆகும் *
1 point
டி. என். ஏ வின்  ___________ முதுகெலும்பாக உள்ளது. *
1 point
பன்மய நிலையில் ஒன்று அல்லது மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ________________  என அழைக்கப்படுகிறது. *
1 point
கருப்பையினுள் உள்ள சூழ் திசுவினுள் _______ செல்கள் அமைந்துள்ளன. *
1 point
மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரி  *
1 point
அவினா முளைக்குறித்து உறை ஆய்வு  ____________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. *
1 point
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்  *
1 point
வாந்தி எடுத்தலை கட்டுப்படுத்தும் மையம்  *
1 point
பொருத்துக:
1. நீள் வெப்ப விரிவு - அ.பரப்பில் மாற்றம்

2. பரப்பு வெப்ப விரிவு- ஆ. ஜூல்

3. பரும வெப்ப விரிவு- இ. கெல்வின்

4. வெப்பம் - ஈ. நீளத்தில் மாற்றம்

5. வெப்பநிலை - உ. பருமனில் மாற்றம் 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. ஒளியானது திட திரவ வாயு மற்றும் வெற்றிடத்தில் பாயும்.

2.நில அதிர்வின்போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.

3.ஒளியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல.
*
1 point
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு  *
1 point
பொருத்துக :
1. BARC- A கல்பாக்கம்

2. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம்- ஆ. அப்சரா

3. IGCAR- இ. மும்பை

4. இந்தியாவின் முதல் அணுக்கரு உலை- ஈ. தாராப்பூர் 
*
1 point
ஊடுருவு திறனின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுதுக :

ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1. மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்.

2.தனிமங்களின் கிராம் அணு நிறைக்கு அலகு இல்லை.

3. CO₂ இன் மூலக்கூறு நிறை 42 கிராம் ஆகும்.
*
1 point
தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர் _________ ஆகும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.
1.நவீன அவர்தான் அட்டவணையை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் ஹென்றி மோஸ்லே.

2. துருவின் வேதிப்பெயர் நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு.

3. A⁻, A⁺  மற்றும் A இவற்றில் மிகச் சிறிய உருவளவு கொண்டது  A⁺.
*
1 point
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க. *
1 point
பொருத்துக :

1.pᴼᴴ + pᴴ - அ. [H⁺ ] [OH⁻]

2. ஒரு கரைசலின் pᴼᴴ - ஆ.- Log₁₀ [H⁺ ]

3.ஒரு கரைசலின் pᴴ  - இ.-Log₁₀ [OH]⁻

4. நீரின் அயனிப் பெருக்கம் Kw - ஈ.14 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1. நமது உடலானது 7.0 முதல் 7.8 வரை உள்ள  pᴴ  எல்லை சார்ந்து வேலை செய்கிறது.

2. ரத்தத்தின் தோராயமான pᴴ  மதிப்பு 7.4.

3. இரைப்பையில் உள்ள திரவத்தின் தோராயமான  pᴴ மதிப்பு 2.0 ஆகும்.
*
1 point
செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை *
1 point
நீராவி போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy