தமிழ் இலக்கியக் கேள்விகள் ஆண்டு 4
தயாரிப்பு : திருமதி சரசு செல்வம்
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
ஆண்டு *
கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல? *
2 points
கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான இரட்டைக்கிளவி யாது?அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய அப்பா அம்மாவைக் கூப்பிட்டவாறே வீட்டின் கதவைத் _____________________ எனத் தட்டினார். *
2 points
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.    மேலே எழுத்தரி வித்தவன் எனும்சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.                                     *
2 points
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது என்பதனை உணர்த்தும் ஆத்திசூடி எது? *
2 points
கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி ? *
2 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report