XII COMPUTER SCIENCE TM-6
6. கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்
ஒரு மதிப்பெண் வினாக்கள்:
Prepared by S. Saminathan, GHSS- MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
NAME: *
REGISTER NO : *
SCHOOL : *
1. பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் உள்ளன? *
1 point
2 எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?if<condition>_Statement-block 1 else: Statement-block 2 *
1 point
3. If கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும் *
1 point
4. elif என்பதன் விரிவாக்கம் *
1 point
5. பின்வருவனவற்றில் எது jump கூற்று கிடையாது? *
1 point
6.பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது? *
1 point
7. எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது? *
1 point
8. எது மிகவும் சுலபமான மடக்கு எது? *
1 point
9. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?t=1                                                                                           while t:                                                                          print(true)                                                                            break *
1 point
10. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?i=1                                                                                            while true:                                                                                 if i%3==0:                                                                                               break                                                              print(I,end=”)i+=1                                                                                                           *
1 point
11............ கூற்று end மற்றும் sep அளபுருக்களை கொண்டிருக்கும் *
1 point
12. பைத்தானில் இரண்டு வகையான மடக்குகள் ........உள்ளது. *
1 point
13. பன்முறைச் செயலை  ........என அழைக்கலாம் *
1 point
14............. என்பது பயனர் விரும்பும் குறிமுறைத் தொகுதியை குறிப்பிட்ட எண்ணிகையில் அல்லது நிறைவேறும் வரை செயல்படுத்துவதாகும், *
1 point
15. ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தாவுவதற்கு காரணமாக கூற்றுகள் ........ கோவைகள் எனப்படும் *
1 point
16.. மடக்கு சுலபமாக பயன்படுத்தக் கூடிய மடக்காகும் *
1 point
17. பைத்தானில் மடக்கு மற்றும் பிறகட்டுப்பாட்டு கூற்றுகளில் ........  மிக முக்கியமானதாகும். *
1 point
18. கூற்று கட்டுப்பாட்டை எந்த நிபந்தனையும் இன்றி இடமாற்றம் செய்ய பயன்படுகிறது, *
1 point
19. பைத்தான் ........ மூலம் தொகுதிகளையும் துணைத்தொகுதிகளையும் உருவமைக்கிறது. *
1 point
20. break , continue. Pass போன்ற சிறப்பு சொற்களை பயன்படுத்த .........கூற்றை பயன்படுத்தலாம், *
1 point
21. பைத்தானில் .......கூற்று ஒரு null கூற்றாகும். *
1 point
22. மாற்றுக் கூற்றுக்களை .........என அழைக்கலாம் *
1 point
23. ..........மடக்கை விட்டு வெளியேற பயன்படுகிறது, *
1 point
24.பயனர் விரும்பும் குறிமுறைத் தொகுதியை குறிப்பிட்ட எண்ணிகையில் அல்லது நிறைவேறும் வரை செயல்படுத்துவதாகும், *
1 point
25. மடக்கின் மீதமுள்ள குறிமுறையைத் தவிர்த்து அடுத்த மடக்குச் செயலாகு *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy