CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 25
{ 09/01/2022} முக்கிய கேள்வி பதில்கள்
https://youtu.be/W_TW-24voY8 தினமும் subscribe share like comment now.
Sign in to Google to save your progress. Learn more
1) இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது? *
2) குறைந்தபட்ச கற்றல் அளவு கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்? *
3) உலக மக்கள் தொகை நாள் *
Required
4) சர்வதேச குழந்தைகள் ஆண்டு *
5) தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களை நியமிப்பவர் யார்? *
6) இந்திய பாராளுமன்றம் எத்தனை அவைகளை கொண்டது? *
7) பிரதம மந்திரியை நியமிப்பார் *
8) லோக் சபா உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? *
9) இந்திய யூனியன் மற்றும் குடியரசின் தலைவர் *
10) மத்திய நிதியமைச்சர் ஆண்டு அறிக்கைகள் தாக்கல் செய்வது- *
11) குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எந்த அரசியலமைப்பு சரத்து உதவுகிறது- *
12) உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிப்பவர்- *
13) லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு *
14) உச்சநீதிமன்றத்தில் நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை *
15) தேசிய நெருக்கடி நிலையை பற்றி கூறும் ஷரத்து- *
16) சரத்து 356 என்பது எதனைப் பற்றிக் கூறுகிறது *
17) நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது *
18) அரசியலமைப்பின் பாதுகாவலனாக இருப்பது- *
19) மாநில நிர்வாக தலைவர் *
20) தமிழ்நாட்டில் எப்போது மேலவை ஒழிக்கப்பட்டது? *
21) மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்த பட்ச அளவு- *
22) அடிப்படை உரிமைகளில் எண்ணிக்கை- *
23) ஷரத்து 19 இல் உள்ள சுதந்திர உரிமை களின் எண்ணிக்கை- *
24) அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் உள்ளது? *
25) அடிப்படை கடமைகள் எந்த சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது? *
தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம் முதன் முதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது? *
மதிய உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் யார்? *
ஹரிஜன் என்ற வார்த்தை முதன்முதலாக பயன்படுத்தியவர் யார்? *
பஞ்சமர் நிலை சட்டத்தின்படி நிலங்கள் யாருக்கு வழங்கப்பட்டது? *
சுயமரியாதை இயக்கத்தை நடத்தியவர் *
திருநங்கையர் வாரியம் அமைத்து முதல் மாநிலம்- *
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது? *
உலக நுகர்வோர் தினம் *
நுகர்வோரின் மகா சாசனம் எனப்படுவது *
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை எனப்படுபவர் *
சார்க் அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது *
சார்க் அமைப்பின் முதல் பொதுச்செயலாளர்- *
அணு ஆயுத குறைப்பு தீர்மானம் எப்போது கொண்டுவரப்பட்டது? *
இன ஒதுக்கல் கொள்கை தென்னாப்பிரிக்காவில் எப்போது முடிவுக்கு வந்தது? *
இந்தியா அதிகப்படியான நம்பிக்கை கொண்டிருப்பது- *
மெய் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்* *
நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குவது எந்த நூல் என தாராபாரதி குறிப்பிடுகிறார்? *
தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை என்ற வரிகளின் ஆசிரியர் யார்? *
மரத்தின் ஊன்றுகோலாக எது விளங்குகிறது என தாராபாரதி குறிப்பிடுகிறார்? *
தாராபாரதியின் இயற்பெயர் *
தாராபாரதியின் சிறப்பு பெயர் *
தாராபாரதி எழுதிய நூல்கள் *
புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசல் எது என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
எந்த ஆண்டு ஆங்கில அரசு ரவுலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தியது? *
பாரதியாரைப் பற்றி காந்தியடிகளிடம் இவர் எங்கள் தமிழ் நாட்டுக் கவிஞர் என்று கூறியவர் யார்? *
தமிழ் கையேடு என்னும் நூலின் ஆசிரியர்- *
சென்னை  இலக்கிய மாநாட்டிற்கு குழு தலைவராக இருந்தவர்- *
காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது? *
வேலு நாச்சியார் எந்த பகுதி மன்னரை மணந்துகொண்டார்? *
எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டார்? *
எப்போது மட்டும் சிவகங்கை கோட்டையின் கதவுகள் திறக்கப்படும் என வேலுநாச்சியார் கூறினார்? *
வேலு நாச்சியாரை காட்டி கொடுக்காததால் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டவர் யார்? *
யார் தமது உடலில் தீ வைத்துக்கொண்டு ஆயுதக் கிடங்கில் குதித்தார்? *
ஜான்சி ராணி க்கு முன் ஆங்கிலேயரை எதிர்த்த வீர பெண்மணி- *
இலக்கணம் அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்? *
மற்று என்பது எவ்வகை சொல்? *
வ உ சி சென்னைக்கு செல்லும் போது யாரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்? *
எந்த ஆண்டு வ உ சி சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார்? *
காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடம் என தாராபாரதி குறிப்பிடுவது எதை?
Clear selection
தேர்வில் வெற்றி பெற தினமும் நடக்கும் இலவச தேர்வு உங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா? *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy