8 மணி இலவச தேர்வு தொகுப்பு-03 செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்-2023
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
கீழ்கண்ட எந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் எண்ம ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் மத்திய அரசு அறிவித்திருந்தது?

1 point
Clear selection
பழைய நாடாளுமன்ற கட்டத்திற்கு எந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது?

1 point
Clear selection
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு _____________ என பெயரிடப்பட்டுள்ளது?

1 point
Clear selection
2023ம் ஆண்டிற்கான டிஜிட்டல் வாழ்க்கைத் தரக் குறியீடில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

1 point
Clear selection
கவிஞர் தமிழ்ஒளியின் மார்பளவு சிலை எங்கு அமைக்கப்பட உள்ளது?

1 point
Clear selection
மண், நீரில் கலந்துள்ள உலோகங்களை கண்டறிவதற்கு சிறிய அளவிலான கையடக்க கருவியை வடிவமைக்கும் பணியை எந்த ஐஐடி முன்னெடுத்துள்ளது?

1 point
Clear selection
2023ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எத்தனை காண்டாமிருகங்கள் உள்ளன?


1 point
Clear selection
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா எந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளனர்?


1 point
Clear selection
திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைப்பவர் யார்?

1 point
Clear selection
. 'தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023’ஐ வெளியிட்டவர் யார்?


1 point
Clear selection
2023ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

1 point
Clear selection
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் எந்த மாநிலத்தின் ஹொய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் உயரிய விருதான 'விஞ்ஞான் பிரதீபா' விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
எந்த மாநிலத்தின் ஆத்ரேயபுரம் பூதரேகுலு இனிப்பு பண்டத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
பிரதம மந்திரி மத்ஸய சம்பதா திட்டம் தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?

1 point
Clear selection
க்ரிஹா ஆதார் திட்டம் சமீபத்தில் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
இந்தியாவின் எத்தனையாவது யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக 'சாந்திநிகேதன்' சேர்க்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
16-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?

1 point
Clear selection
எங்கு அமைக்கப்பட்டுள்ள இந்தியா-சர்வதேச மாநாட்டு-கண்காட்சி மையத்தை (ஐஐசிசி) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்?


1 point
Clear selection
அமெரிக்காவில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளார்?


1 point
Clear selection
பிரேஸிலில் நடைபெறும் ரைஃபிள்/ பிஸ்டல் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலரிவன் _________ பதக்கம் வென்றுள்ளார்?

1 point
Clear selection
நிலம் வாங்குவதற்கான இ-பூமி போர்ட்டல் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
சான்டியாகோ ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் எந்த நாட்டின் பார்பரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்??

1 point
Clear selection
நோயாளிகள் பாதுகாப்பு சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக எந்த மாநிலத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது?

1 point
Clear selection
2023ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி அம்ரித் விருது எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
        
1 point
Clear selection
. 'விஸ்வகர்மா' திட்டத்தை பிரதமர் மோடி எங்கு தொடங்கிவைக்கிறார்?

1 point
Clear selection
தனியார் கூட்டுறவு அடிப்படையில் புதிதாக எத்தனை சைனிக் பள்ளிகள் அமைக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்?


1 point
Clear selection
மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான இஸ்ரோவின் திட்டம் ________?

1 point
Clear selection
எங்கு அமைந்துள்ள உதம்பூர் ரயில் நிலையத்துக்கு கேப்டன் துஷார் மகாஜனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

1 point
Clear selection
நாடு முழுவதும் எத்தனை ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாய அமர்வுகள் அமைக்கப்பட உள்ளது?

1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy