NMMS SAT SOCIAL ONLINE TEST 2
ONLINE SOCIAL MODEL EXAM 2
பாடப்பகுதி 
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. டெல்லி சுல்தானியம் 
2. விஜயநகரம் மற்றும் பாமினி பேரரசு 
3. மக்கள் தொகையும் குடியிருப்பும் 
4. வளங்கள் 
5. உற்பத்தி 
6. சுற்றுலா 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளி முழு முகவரி  *
மொபைல் எண்  *
1. மாம்லுக் எனப்பட்ட அடிமை வம்சத்தின் அடிக்கல்லை நாட்டியவர் யார்? *
1 point
2. சகல்கானி அல்லது நாற்பதின்மர் என்ற குழுவை உருவாக்கியவர் யார்? *
1 point
3. "இக்தா" என்ற நிலம் கீழ்கண்ட யாருக்கு வழங்கப்பட்டது  *
1 point
4. கீழ்கண்டவர்களில் "ஒற்றர் துறையை" உருவாக்கியவர் யார்? *
1 point
5. "மியோவாக்கள்" கீழ்கண்ட எந்த பகுதியை சேர்ந்தவர்கள்  *
1 point
6. கில்ஜி அரசு வம்சத்தை தொடங்கியவர்  *
1 point
7. துக்ளக் அரசு வம்சத்திற்கு அடிக்கல் நாட்டியவர் யார்  *
1 point
8. முகமது பின் துக்ளக் என அழைக்கப்பட்டவர் யார்? *
1 point
9. "ஆக்ரா" நகரை நிர்மாணித்து தனது தலைநகராக்கியவர் யார்? *
1 point
10. சையது வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? *
1 point
11. முகமது பின் துக்ளக் கீழ்கண்ட எதை "அடையாளப்பணமாக" வெளியிட்டார்? *
1 point
12."காலியாக கைவிடப்பட்ட நகர்" என மொரோக்கோ பயணி இபன் பதூதா எந்த ஊரை கூறினார்  *
1 point
13. தலைக்கோட்டை போர் நடந்த ஆண்டு  *
1 point
14. "வெற்றியின் நகரம்" என அழைக்கப்பட்டது  *
1 point
15. நாயக்கர் வம்சத்தை நிறுவியவர் யார்? *
1 point
16. "சங்கம" வம்சத்தின் தலைசிறந்த மன்னர் யார்? *
1 point
17. துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கிவைத்தவர் யார்? *
1 point
18. கிருஷ்ண தேவராயர் காலத்தில் தலைநகராக இருந்த ஊர் எது? *
1 point
19. "அஷ்டதிக்கஜங்கள்" கீழ்கண்ட யாருடைய அவையை அலங்கரித்தனர்   *
1 point
20. விருபாக்ஷா கோவில் கீழ்கண்ட எந்த இடத்தில் அமைந்துள்ளது  *
1 point
21. "கெளடா" என அழைக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட எந்த பகுதியை நிர்வகித்தார்கள்  *
1 point
22. "வராகன்" என்ற தங்க நாணயம் கீழ்கண்ட யாருடன் தொடர்புடையது  *
1 point
23. விஜயநகர பேரரசு காலத்தில் கைத்தொழில் மற்றும் குடிசைத்தொழில்களை முறைப்படுத்திய அமைப்பு  *
1 point
24. கிருஷ்ணதேவராயர் தெலுங்கு மொழியில் எழுதிய காவியம்  *
1 point
25. பாண்டுரங்க மகாத்தியம் நூலை எழுதியவர்  *
1 point
26. "ஷா நாமா" என்ற நூலை எழுதியவர்   *
1 point
27. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு பெயர் பெற்ற கோட்டை எது? *
1 point
28. குல்பர்காவில் உள்ள "மகா மசூதி" கீழ்கண்ட யாருடைய காலத்தில் கட்டப்பட்டது  *
1 point
29. தவறான பொருத்தம் எது  *
1 point
30. தவறான பொருத்தம் எது  *
1 point
31. தவறான பொருத்தம் எது? *
1 point
32. உலக மக்கள் தொகை நாள்  *
1 point
33. மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படும் குடியிருப்பு  *
1 point
34. ஆர்டிக் பிரதேசத்தில் வாழ்ந்து வருபவர்கள்  *
1 point
35. பொருத்தமில்லாதது எது? *
1 point
36. "சினகாக்" இந்த வார்த்தையுடன் தொடர்புடையது எது  *
1 point
37. கீழ்க்கண்டவற்றுள் இயற்கையின் கோடை  எனப்படுவது எது  *
1 point
38. பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? *
1 point
39. சேவைத்துறை உற்பத்தி எனப்படுவது  *
1 point
40. "வேலை பகுப்பு முறை" என்பதை முதலில் அறிமுகம் செய்தவர் யார்? *
1 point
41. தவறான பொருத்தம் எது  *
1 point
42. தவறான பொருத்தம் எது  *
1 point
43. சரியான பொருத்தம் எது? *
1 point
44. சரியான பொருத்தம் எது அல்ல? *
1 point
45. தவறான பொருத்தம் எது  *
1 point
46. குதிரை வால் அமைப்பு கொண்ட நீர்வீழ்ச்சி  *
1 point
47. இந்தியாவின் நயாகரா எனப்படுவது  *
1 point
48. சரியான பொருத்தம் எது  *
1 point
49. பொருத்தமில்லாதது எது? *
1 point
50. தவறான பொருத்தம் எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy