UG TRB TAMIL அலகு -1, தேர்வு -2.
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  புலனம் - 97 87 67 87 33 
Email *
கோலாமி மொழி எத்தனை விழுக்காடு மராத்தி சொற்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது *
1 point
பிராகூய் மொழியில் எத்தனை உயிர் எழுத்துகள் காணப்படுகின்றன *
1 point
திராவிடர்கள் (தமிழர்கள்) இந்நாட்டுப் பழங்குடியினரே என்றவர் *
1 point
உண்ணுநீலி சந்தேசம் என்ற நூல் எம்மொழி சார்ந்தது *
1 point
UG TRB TAMIL - பாடக்குறிப்புகள் கிடைக்கும்
இன்றைய மலையாள மொழியின் தந்தையாகக் கருதப்படுபவர் யார் *
1 point
கி.பி. ஐந்தாவது நூற்றாண்டைச் சார்ந்த ஹல்மிடி கல்வெட்டே எம்மொழியின் காணப்படும் முதல் கல்வெட்டாகும். *
1 point
சங்ககால இலக்கியங்களில் எருமைநாடு என அழைக்கப்படுவத எந்த நாடு என எண்ணுவர் சிலர் *
1 point
கவிராஜ மார்க்கம் என்றால் என்ன பொருள். *
1 point
ஆந்திர சப்த சிந்தாமணி என்பது *
1 point
பிராமி கல்வெட்டு பற்றி முதன்முதலில் 1924ஆம் ஆண்டு ஆராய்ந்தவர்  *
1 point
UG TRB TAMIL ONLINE TEST - 1500 Only
பிராமி என்றே சொல்லே எழுத்து என்று பொருள்படும் என்றவர் *
1 point
எந்த இரண்டு மாவட்டங்களில் முப்பது என்பது நுப்பது என்று உச்சரிக்கப்படுகின்றன என்றார் ச. அகத்தியலிங்கம் அவர்கள் *
1 point
எந்த மொழியில் ரகர ஒட்டு பெரும்பான்மையாக வருதல் இல்லை *
1 point
எந்தமொழியில் பலவின்பால் காட்டும் ஒட்டுக்களே இல்லை. *
1 point
வட்டெழுத்தை அக்காலத்தில் --------- என வழங்கியதாகக் குற்றாலக் கல்வெட்டு தெரிவிக்கின்றது *
1 point
தி.நா. சுப்பிரமணியன் அவர்கள் வட்டெழுத்தை ஆராய்ந்து எத்தனை காலப் பிரிவாகப் பிரிக்கின்றார் *
1 point
தமிழில் பழைய எழுத்துகள் என்ற ஒருவகை  இருந்ததாகவும் அதிலிருந்துதான் வட்டெழுத்துக்களும் இப்பொழுதுள்ள தமிழ் எழுத்துக்களும் உருவாயின் என்றவர் *
1 point
எல்லா இந்திய மொழிகட்கும் ---------வரிவடிவே தாயாக இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றர் *
1 point
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையில் - தெல்காப்பியத்தில் எந்த அதிகாரம் *
1 point
மராத்தி மொழி 19ஆம் நூற்றாண்டுவரை -------எழுத்துக்களால் எழுதப்பட்டன *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப் குழுவில் நவம்பர் 1முதல் டிசம்பர் 31வரை தினசரி 20வினாக்கள் அடங்கிய தேர்வு வழங்கப்படும். (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
எங்களின் வாட்ஸ்அப்  (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy