NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST - 13

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. பலபடி வேதியியல் 
2. அன்றாட வாழ்வில் வேதியியல் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. புரதங்கள் என்ற பலபடிகளை உருவாக்குபவை  *
1 point
2. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
3. தொடர்பில்லாதது எது  *
1 point
4. கீழ்க்கண்டவற்றுள் எது புரத பலபடி அல்ல  *
1 point
5. கீழ்க்கண்டவற்றுள் எது செயற்கை இழை அல்ல  *
1 point
6. கீழ்க்கண்டவற்றுள் எது பட்டின் வகை அல்ல  *
1 point
7. கீழ்க்கண்டவற்றுள் பகுதி செயற்கை இழை எது  *
1 point
8. PET-இன் விரிவாக்கம்  *
1 point
9. பாலிவுல் என்பது கீழ்கண்ட ஏதன் கலவையாகும் 

அ. பாலியெஸ்டர் 

ஆ. நைலான் 

இ. கம்பளி 

ஈ. பருத்தி 
*
1 point
10. கீழ்க்கண்டவற்றுள் கம்பளியை போல் தோற்றமளிப்பது எது  *
1 point
11. குதிக்கும் பொது தாங்கக்கூடிய வலிமையையும் நீட்சித்தன்மையும் கொண்டது எது  *
1 point
12. பாத்திரங்களின் கைப்பிடிகள் கீழ்கண்ட இவற்றின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது  *
1 point
13. தீயணைக்கும் துணிகள் தயாரிப்பில் பயன்படுவது எது  *
1 point
14. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. விளையாட்டு உடை                            - 1. PELD

 ஆ. குண்டு துளைக்காத உள்ளாடை  - 2. ABS

இ. போலி தோல் பொருள்கள்               - 3. PETE

ஈ. செயற்கை புற்கள்                               - 4. V.VINYL

உ. தலைக்கவசம்                                      - 5. PEHD 
*
1 point
15. மிகவும் ஆபத்தான ரெசின் குறியீடு கொண்டது எது  *
1 point
16. கீழ்கண்ட எந்த நெகிழியை மீண்டும் பயன்படுத்தினால் "ஆண்டிமணி" என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் வெளியாகும்  *
1 point
17. "டயபர்கள்" கீழ்கண்ட எந்த ரெசின் குறீயீடு கொண்ட நெகிழியால் தயாரிக்கப்படுகிறது  *
1 point
18. செயற்கை நெகிழிகளுக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட நெகிழி எது  *
1 point
19. கீழ்க்கண்டவற்றுள் நெகிழி உண்ணும் பாக்டீரியா எது  *
1 point
20. பைராக்ஸ் வகை கண்ணாடி தயாரிப்பில் உருகிய நிலை கண்ணாடியுடன் கீழ்கண்ட எந்த வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது  *
1 point
21. UNICEF/WHO - விதிமுறைகளின் படி ORS மூலப்பொருள்களின் சதவீதம் சரியான பொருத்தம் எது 

அ. சோடியம் குளோரைடு     - 1. 7.3

ஆ. குளுக்கோஸ்                        - 2. 14.1

இ. பொட்டாசியம் குளோரைடு - 3.  65.8

ஈ. ட்ரைசோடியம் சிட்ரேட்           - 4.  12.6 
*
1 point
22. நமது குடல் சவ்வூடு பரவல் மூலம் நீரை உறிஞ்ச கீழ்கண்ட எந்த தாது உப்பு தேவை  *
1 point
23. நமக்கு நெஞ்செரிச்சல் உண்டாகும் போது எடுத்துக்கொள்ளும் மருந்து  *
1 point
24. கீழ்க்கண்டவற்றுள் எது அமிலநீக்கி அல்ல  *
1 point
25. உலகின் முதல் ஆண்டிபயாடிக் மருந்து கீழ்கண்ட எதில் இருந்து உருவாக்கப்பட்டது  *
1 point
26. கீழ்க்கண்டவற்றுள் எது பொருத்தமில்லாதது  *
1 point
27. கோகைன் இலைகளில் இருந்து முதல் மயக்கமூட்டும் மருந்தினை பிரித்தெடுத்தவர்  *
1 point
28. உடலில் நோய் தோற்று ஏற்பட்டவுடன் "நோய் எதிர்ப்பு அமைப்பு" வெளிவிடும் வேதிப்பொருள்  *
1 point
29. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
30. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. ஊதா சுடர்       - 1. ஸ்டிரான்ஷ்யம் குளோரைடு 

ஆ. நீல சுடர்           - 2. கால்சியம் குளோரைடு 

இ. பச்சை சுடர்    - 3. லித்தியம் 

ஈ. மஞ்சள் சுடர்   - 4. பிளிச்சிங் பவுடர் 

உ. சிவப்பு சுடர்   - 5. போராக்ஸ் பவுடர்  
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy