XII COMPUTER SCIENCE TM TEST 11
11. தரவுதள கருத்துகள்   Prepared  by S. Saminathan,     GHSS - MUKHASAPARUR  
choose the best answer
Sign in to Google to save your progress. Learn more
NAME *
REGISTER NUMBER *
SCHOOL *
1. DBMS- ன் விரிவாக்கம்? *
1 point
2.RDBMS- ன் விரிவாக்கம்? *
1 point
3.ஒரு அட்டவணை என்பது *
1 point
4. எந்த தரவுத்தள மாதிரி பெற்றோர் குழந்தை உறவுநிலையை குறிப்பிடுகிறது? *
1 point
5. DBMS (தரவுத்தள மேலாண்மை அமைப்பு) ...........கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது *
1 point
6. RDBMS க்கு எடுத்துக்காட்டு ........ *
1 point
7. .............என்பது தரவுகள் (அ) தகவல்களை கொண்ட களஞ்சியமாகும் *
1 point
8. ......என்பது தரவுதளங்களை உருவாக்க வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு மென்பொருளாகும் *
1 point
9. DBMS-க்கு எடுத்துக்காட்டு *
1 point
10. தரவுத்தள மாதிரி ...... வகைப்படும் *
1 point
11. தொடர்புடைய தரவுகளின் முழு தொகுப்பே .........எனப்படும் *
1 point
12. உறவுநிலை தரவுத்தள மாதிரி முதலில் யாரால்  முன்மொழியப்பட்டது? *
1 point
13. படிநிலை மாதிரி எந்த வகை உறவுநிலை குறிப்பிடுகிறது? *
1 point

14. உறவுநிலை தரவுத்தளத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

*
1 point
15. பின்வருவனவற்றுள் எது  RDBMS? *
1 point

16. SELECT கூற்றுக்கு பயன்படும் சின்னம் எது?

*
1 point

17. ஒரு  பதிவு (tuple)  என்பது........

*
1 point

18. அட்டவணையின் நெடுவரிசை ........எனப்படும்

*
1 point

19. ER மாதிரியை உருவாக்கியவர் யார்?

*
1 point

20.  ........ DBMS-ஐ நிர்வகிப்பவர் உரிமங்கள், பாதுகாப்பு, பயனர் கணக்குகள் அணுகல்களை நிர்வகிப்பவர்

*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy