NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 12
VIII - சமூக அறிவியல் 
பாடப்பகுதிகள் 

1. கண்டங்களை ஆராய்வோம் 

(ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா )

Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. மொத்த கண்டமும் ஒரே நாடாக உள்ள கண்டம் எது  *
1 point
2. ஆஸ்திரேலியா கண்டத்தை கண்டுபிடித்த மாலுமி யார்  *
1 point
3. ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது  *
1 point
4. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது  *
1 point
5. பொருத்தமில்லாதது எது  *
1 point
6. கங்காரு தீவு கீழ்கண்ட எந்த கண்டத்தில் அமைந்துள்ளது  *
1 point
7. ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஒற்றை சிற்ப பாறையின் பெயர்  *
1 point
8. கீழ்க்கண்டவற்றுள் எந்த மலைத்தொடர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தது 
A. மெக்டோனல் மலைத்தொடர் 
B. மஸ்கிரோவ் மலைத்தொடர் 
C. ராக்கி மலைத்தொடர் 
D. ட்ராகன்ஸ் மலைத்தொடர் 
*
1 point
9. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது  *
1 point
10. கீழ்க்கண்டவற்றுள் எந்த சமவெளி ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது  *
1 point
11. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய உவர் ஏரி எது  *
1 point
12. ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலைத்தொடர் எது  *
1 point
13. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள "கோசியஸ்கோ" சிகரம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது  *
1 point
14. ஆஸ்திரேலியாவில் உள்ள "பெரிய பவளத்திட்டு" (The Great Barrier Reef) தொடரின் நீளம் என்ன 

*
1 point
The Great Barrier Reef PHOTO 
15. ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நதி எது  *
1 point
16. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
17. ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு எது  *
1 point
18. ஆஸ்திரேலியாவின் செம்மறி ஆட்டு பண்ணையில் பணிபுரியும் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்  *
1 point
19. கீழ்கண்டவற்றுள் யார் ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிமக்கள்  *
1 point
20. "ஆப்பிள் தீவு" என அழைக்கப்படுவது எது  *
1 point
21. தொடர்பில்லாதது எது  *
1 point
22. ஆஸ்திரேலியாவின் பணப்பயிர் என அழைக்கப்படுவது எது  *
1 point
23. ஆஸ்திரேலியா கீழ்கண்ட எந்த கனிம உற்பத்தியில் உலகின் முன்னணியில் முதலில் இல்லை  *
1 point
24. கீழ்க்கண்டவற்றில் ஆஸ்திரேலியாவில் தங்கம் கிடைக்கும் பகுதிகளில் சரியானது 
a. நியூகேஸ்டல் 
b. கார்ப்பென்ரியா வளைகுடா 
c. பாஸ் நீர்சந்தி 
d. கால் கூர்லி மற்றும் கூல் கார்லி 
*
1 point
25. ஆஸ்திரேலியாவில் உள்ள மித வெப்ப மண்டல புல்வெளிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
26. கீழ்க்கண்டவற்றில் எந்த கண்டத்தில் பூர்வக்குடிமக்கள் கிடையாது  *
1 point
27. கீழ்க்கண்டவற்றில் "அறிவியல் கண்டம்" என அழைக்கப்படுவது எது  *
1 point
28. அண்டார்டிகா கண்டத்தில் அமைந்துள்ள செயல்படும் எரிமலை எது  *
1 point
29. கீழ்க்கண்டவற்றுள் "வெள்ளைக் கண்டம்" என அழைக்கப்படுவது எது  *
1 point
30. அண்டார்டிகாவில் கீழ்கண்ட எந்த மாதங்களில் சூரியன் மறைவது இல்லை  *
1 point
31. அண்டார்டிகாவில் உள்ள உயரமான சிகரம் எது  *
1 point
32. உலகின் மிகப்பெரிய பனியாறு எது  *
1 point
33. குளிரை தாங்க அண்டார்டிகாவில் வாழும் பறவை மற்றும் விலங்குகளின் உடலில் உள்ள கொழுப்பு அடுக்கின் பெயர்  *
1 point
34. அண்டார்டிகாவில் அமைக்கப்பட்ட முதல் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையம்  *
1 point
35. அண்டார்டிகாவில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளால் அமைக்கப்பெற்ற ஆராய்ச்சி நிலையம்  *
1 point
36. "அரோரா பொரியாலிஸ்" நிகழ்வின் வேறு பெயர்  *
1 point
37. அண்டார்டிகா கண்டத்தை இரு பகுதிகளாக பிரிக்கும் மலைத்தொடர் எது  *
1 point
38. "மெரினோ" என்பது  *
1 point
39. கீழ்க்கண்டவற்றில் எது ஆஸ்திரேலியாவை இரு சம பாகங்களாக பிரிகிறது  *
1 point
40. ஆஸ்திரேலியாவில் 53 டிகிரி செல்ஸியஸ் அதிகமான வெப்பநிலை பதிவான இடம்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy