2ம் தவனை பரீட்சை தரம் 10
அதிகாமாக 2ம் தவனையில் எதிர் பார்க்கப்படும் வினாக்கள்
Sign in to Google to save your progress. Learn more
Email *
புராதன் இலங்கையின் விஞ்ஞானத் தொழிநுட்பவியலில் வைத்தியத்துறையின் முன்னேற்றத்தினை எடுத்துக் காட்டும் காரணிகளுள் பொருத்தமற்றது. *
2 points
துட்டகாமினி பற்றி 13 அத்தியாங்களில் கூறும் காலத்தால் முந்திய மூலாதாரம் எது? *
2 points
ருவன்வெலிசாய விகாரையினைக் கட்டி முடித்த மன்னன் யார்? *
2 points
தண்ணீரின் செயற்பாட்டு வடிவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உன்னத அம்சமான கலிங்கல் தொட்டியினால் எதிர்பார்க்கப்படுவது? *
2 points
வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி கடல்சிப்பிகளின் பாவனை கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள கூடியது? *
2 points
பண்டைய இலங்கையின் நிர்வாக பரம்பலில் அரசர்களின் கொடுப்பனவு  தொடர்பான விடயங்களினைக் கொண்டு கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டவற்றுள் மிகப் பொருத்தமானது? *
2 points
1ம் விஜயபாகு வரலாற்றின் சிறந்த மன்னனாக கருதப்படுவதற்கான மிக முக்கியமான காரணம்? *
2 points
வர்த்தக சந்தை நிர்வாகத்தினை பற்றி கூறும் மூலாதாரம் எது? *
2 points
தொடர்ச்சியாக இலங்கையின் 2500 ஆண்டு கால வரலாற்றைக் கற்க உதவும் மூலாதாரம் எது? *
2 points
கி மு 700 - 450 கால கட்டத்தில் பருமகர்களால் பயன்படுத்தப்பட்ட கல்லறை மயானம் எந்த இடத்தில் காணப்படுகின்றது? *
2 points
வரலாற்றுக் கால மக்களின் தொழிநுட்பம்  பற்றி அறிய உதவும் தொல்பொருள் மூலாதாரம் எது? *
2 points
1ம் விஜயபாகு மன்னன் வரலாற்றைக் கூறும் நூல் எது? *
2 points
படத்தில் காட்டப்படுவது என்ன? *
2 points
Captionless Image
படத்தில் காட்டப்படுபவர் எந்த நாட்டில் வாழ்ந்தார்? *
2 points
Captionless Image
உடும்பு, மான் போன்ற பிராணிகளை வேட்டையாடி உணவுத் தேவையினை பூர்த்தி செய்து கொண்ட மக்கள் வாழ்ந்த காலநிலை வலயம் எது? *
2 points
நிஸ்ஸங்க மல்லனின் ஆட்சிக்காலம் என்ன? *
2 points
மகாவம்சத்தின் கதாநாயகனாக கருதப்படும் மன்னன்? *
2 points
படத்தில் காட்டப்படும் மூலாதாரம் எவ் வகை மூலாதாரம் ஆகும்? *
2 points
Captionless Image
இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் வேறு எப்பெயரால் அழைக்கப்படுகின்றது? *
2 points
பண்டைய கால நிலத்தை அளவிட பயன்படுத்தப்பட்ட மிகச்சிறிய அலகு என்ன? *
2 points
A- கீர்த்தி ஸ்ரீ மேவ மன்னன் காலத்தில் புனித தந்த தாது கொண்டு வரப்பட்டது                               B- தர்ம வருகை என்பதனூடாக மகிந்த தேரரின் வருகை அறியப்படுகின்றது                               C- வசப மன்னனால் பெளத்த போதனைகள் திரிபீடக நூலக எழுச்சி பெற்றது                                              D- அசோக மாலா எனும் இளவரசியால் புனித தந்ததாது கொண்டுவரப்பட்டது. மேல்வருவனவற்றுள் பெளத்த சமயத்துடன் தொடர்புடையவற்றுள் மிகச்சரியானது *
2 points
படத்தில் காட்டப்படும் மூலாதாரம் எந்த மன்னன் பற்றி கூறுவது? *
2 points
Captionless Image
வரலாற்றுக்கு முற்பட்டகால மனிதர்கள் வழ்ந்தாக கருதப்படும் வெட்டவெளிகள்? *
2 points
கல்வெட்டுக்களின் சிறப்பம்சமாக கொள்ளக்கூடியது? *
2 points
புத்தபெருமானின் குணவியல்புகளை பறைசாற்றுவதுடன் அவ்வாறான சமயத்தை நாக இளவரசன் ஏற்றுக்கொண்டான் எனும் குறிப்பு காணப்படும் இடம் எது? *
2 points
இலங்கையில் பாரிய குளங்களை அமைத்த மன்னன் யார்? *
2 points
பொலனறுவை திவங்க சிலைமனையினை அமைத்த மன்னன் யார்? *
2 points
பின்வருவனவற்றுள் புராதனகால சமூக இயைபுக்கு மாறாக விரோதமாக செயற்பட்டவர்களுடன் தொடர்புடையவை *
2 points
தக்கபதி வரி எதற்காக அறவிடப்பட்டது? *
2 points
பண்டையகால இலங்கையின் வீதிகளில் கவ்வையிலிருந்த கவ்வைக்கு நட்டப்பட்ட கற்றூண்களை எவ்வாறு அழைத்தனர்? *
2 points
பஸ்வந்தி நாமசால  எனக் குறிப்பிடப்படும் கட்டிடம் பண்டைய இலங்கையின், *
2 points
இலங்கையில் நாகரீகம் வளர்ச்சி அடைந்த  வரலாற்றுக் காலமாக கருதக்கூடியது? *
2 points
நாணய வெளியீட்டில் மிக முக்கியமான அம்சமாக விளங்குவது எது? *
2 points
படத்தில் காட்டப்படுபவரின் பெயர் என்ன? *
2 points
Captionless Image
நாணய வெளியீட்டில் மிக முக்கியமான அம்சமாக விளங்குவது எது? *
2 points
பெளத்த சங்கத்துடன் தொடர்பில்லாமல் உருவக்கப்பட்ட இலங்கையின் புராதான இலக்கியம் எது? *
2 points
படத்தில் காட்டப்படும் மூலாதாரம் எவ் வகை மூலாதாரம் ஆகும்? *
2 points
Captionless Image
ரந்தெவிசி கலந்த என்பதிலுள்ள கலந்த என்பது ..................... அளவிடும் அலகாகும்? *
2 points
புத்தசமய வளர்ச்சி பற்றி அறிய உதவும் இலக்கிய மூலாதாரம் எது? *
2 points
அனுராதபுரத்தினை மிக சிறந்த தலைநகரமாக கட்டியெழுப்ப அடித்தளமிட்ட மன்னன் யார்? *
2 points
தொல்பொருட்களை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? *
2 points
சாலியவின் மனைவி துட்டகைமுனுவின் மாளிகையில் சுவையான உணவு தயாரித்து அனைவரது மனதையும் கவர்ந்ததாக குறிப்பிடும் நூல் என்ன? *
2 points
பின்வரும் பிற நாட்டவர்களில் அவருடைய குறிப்புக்களில் இருந்து கண்டி இராச்சியம் பற்றி தெளிவாக அறிய முடிகின்றது. *
2 points
விவசாய நடவெடிக்கைகளின் வெற்றிக்காக மேற்கொள்ளப்படும் பூசையில் முன்னிலைப் படுத்தப்படும் தெய்வம் யார்? *
2 points
மகவம்சத்தின் முதல் பாகம் பின்வருவனவற்றுள் எந்த வரலாற்று சம்பவத்துடன் நிறைவு பெறுகின்றது? *
2 points
பின்வருவனவற்றுள் புராதனகால இலங்கையர்களை சுதேசிகளாக பேணிக்கொள்ள செயற்பட்டவர்களுடன் தொடர்புடையவை *
2 points
முதன் முறையாக யுத்த செயற்பாட்டுக்கு தலைமை தாங்கிய மன்னன் யார்? *
2 points
சூதிகர சைத்தியம் யாரால் நிர்மாணிக்கப்பட்டது? *
2 points
உடரஞ்ச மடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் மயானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன இப் பகுதி அமைந்துள்ள இடம் எது? *
2 points
வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் சடங்குகள் பற்றி அறிய உதவும் தொல்பொருள் மூலாதாரம் எது? *
2 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy