7th Science day 12- TERM-01- தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள், உடல் நலமும் சுகாதாரமும், காட்சிச்தொடர்பு
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
நிமட்டோபோர்கள் எனப்படுபவை
1 point
Clear selection
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி எதற்கு பயன்படுகிறது.
1 point
Clear selection
………………… ல் துண்டாதல் எனும் பாலில்லா இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
1 point
Clear selection
மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டை குறைக்க கூறும் ஆலோசனைகளில் மாறுபட்டது எது? 
1 point
Clear selection
பசியின்மையை _____________ என்றும் அழைக்கலாம்
1 point
Clear selection
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தப்படும் தெரிவு எது?
1 point
Clear selection
டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி __
1 point
Clear selection
புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது
1 point
Clear selection
கூற்று : சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
காரணம் : உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல் மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.
1 point
Clear selection
கூற்று : பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது விதையாக மாறுகிறது.
1 point
Clear selection
இவற்றுள் எது வெக்டர் கோப்பு வகை
1 point
Clear selection
ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான். இது எதைக் குறிக்கிறது.
1 point
Clear selection
வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் __
1 point
Clear selection
_____சால்மோனெல்லா டைபி எனும்  ஏற்படுகிறது.
1 point
Clear selection
கூற்று : வாய்ச் சுகாதாரம் நல்லது.
காரணம் : நல்ல பற்கள் ஆரோக்கியமான திசுக்களைக் கொண்ட ஈறுகளால் சூழப்பட்டுள்ளன
1 point
Clear selection
______________ ஆம் ஆண்டு உலகிலேமே முதன்முதலில் பென்சிலின் கண்டறியப்பட்டது.
1 point
Clear selection
தீவிர இரத்த சோகையினால் இளம் குழந்தைகளுக்கு _____________ தொற்று நாள்பட்ட வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.
1 point
Clear selection
மலரில் மகரந்தத்தாள்கள் அமைந்து சூலகவட்டம் இல்லாதிருந்தால் அதை …………………… என அழைக்கலாம்
1 point
Clear selection
கீழ்க்காண்பவற்றுள் கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது எது?
1 point
Clear selection
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
1 point
Clear selection
கூற்று : நெப்பன்தஸ் தாவரத்தில் இலைகள் குடுவைகளாக மாறிப் பூச்சிகளை கவர்ந்து இழுக்கின்றன.
காரணம் : இலையின் உட்பகுதியில் சுரக்கப்படும் நொதிகளால் பூச்சிகளை உட்கொண்டு அவற்றிடமிருந்து நைட்ரஜனைப் பெறுகின்றன.
1 point
Clear selection
டைபாய்டு : பாக்டீரியா :: ஹெபடைடிஸ் : ____________
1 point
Clear selection
கூற்று : விதைகள் இல்லாமல் மற்ற வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கத்தை நாம் பாலில்லா இனப்பெருக்கம் என்கிறோம்.
காரணம் : ஈஸ்ட் மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்வது பாலினப்பெருக்கம் ஆகும்.
1 point
Clear selection
சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?
1 point
Clear selection
தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எனப்படுபவை …………………… விதைகள் ஆகும்
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report