8மணித் தேர்வு-(8ஆம் வகுப்பு அறிவியல்-18-20)
WWW.TAMILMADAL.COM
பெயர்: *
மாவட்டம்: *
பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற உயிரினங்களில் ____ காணப்படுவதில்லை. எனவே இவை புரோகேடியாடிக் செல் எனப்படும்.
1 point
Clear selection
சவ்வூடு பரவலின் நிலையை ___ வகைப்படுத்தலாம்.
1 point
Clear selection
உட்சுவாசத்தோடு தொடர்பில்லாதது எது? 
1 point
Clear selection
வெளி சுவாசத்தோடு தொடர்பில்லாத கூற்று எது? 
1 point
Clear selection
செல் சுவாசம் ____வில் நடைபெறுகிறது.
1 point
Clear selection
……….. மில்லியன் காற்று நுண்ணறைகள் சராசரியாக நமது நுரையீரலில் காணப்படுகின்றன
1 point
Clear selection
புளூரல் சவ்வு என்பது
1 point
Clear selection
_____லென்சுக்கும், விழிவெண் படலத்துக்கும் ஊட்டமளிக்கிறது.
1 point
Clear selection
 _____திரவம் கண்ணின் வடிவத்தைப் பராமரிக்கிறது.
1 point
Clear selection
சீரான உடல் நிலையை ஒழுங்குப்படுத்த உதவும் உறுப்பு அல்லாதது? 
1 point
Clear selection
ஒரு உயிரியானது அதன் உடலின் _____யை ஒழுங்குபடுத்தி அதன் தன்நிலை காத்தலைப் பராமரிக்கும் செயலே ஊடுபரவல் ஒழுங்குபாடு எனப்படும்.
1 point
Clear selection
___ என்பது உணவுப் பொருள் ஆக்ஸிகரணம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வு
ஆகும். 
1 point
Clear selection
மனிதர்களின் மண்டை ஓடு __ எலும்புகளைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
மனித உடலில் ____ விலா எலும்புகள் உள்ளன.
1 point
Clear selection
கிரானியம் மண்டையோட்டின் ____ இணைவதால் உருவாகிறது
1 point
Clear selection
திசுக்களை எலும்புடன் இணைக்கக் கூடிய விரைப்புத்தன்மை கொண்ட திசு.
1 point
Clear selection
பெக்டோரல் வளையம் என்று அழைக்கப்படுவது
1 point
Clear selection
எலும்பு மண்டலத்தின் எலும்புகள் தசைகளின் செயல்பாட்டிற்கு ____ போல் செயல்படுகின்றன.
1 point
Clear selection
அசையும் மூட்டு கொண்ட ஒரே எலும்பு
1 point
Clear selection
முள்ளெலும்புத் தொடரில் ___ கழுத்து எலும்புகள், ___ மார்பு எலும்புகள், ___ இடுப்பு எலும்புகள், ____ வால் மற்றும் திருகெலும்புகள் ஆகிய எலும்புகள் அடங்கியுள்ளன.
1 point
Clear selection
கரப்பான் பூச்சியின் வெளிப்பகுதி எதனால் சூழப்பட்டுள்ளது?
1 point
Clear selection
புறத்தோலில் உள்ள ரோமம் போன்ற நீட்சிகளால் ஏற்படும் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
மனித எலும்புக் கூட்டின் மிக நீளமான மற்றும் வலிமையான எலும்பு எது?
1 point
Clear selection
கால் மூட்டின் தொப்பி போன்ற அமைப்பு போல் காணப்படும் எலும்பு எது?
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க
1.நடத்தல் என்பது ஒரு தன்னிச்சையற்ற இயக்கமாகும். 
2.சுவாசித்தல் என்பது தன்னிச்சையான இயக்கமாகும்.
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க
1.பாம்புகளுக்கு கால்கள் கிடையாது. நகர்வதற்கு அவை தங்களது தசை மற்றும் செதில்களை பயன்படுத்துகின்றன.
2.நிணநீர் மண்டலத்திலுள்ள செல்கள் அமீபாய்டு இயக்கத்தினைக் கொண்டது ஆகும்.
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க
1.வெளிப்புற காது மற்றும் மூக்கின் நுனிப்பகுதி ஆகியவை குறுத்தெலும்பால் ஆனவை.
2.வழுக்கு மூட்டுகளில் இரண்டு கோணங்களில் அசைவு நடைபெறுகிறது.
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க
1.கீல் மூட்டு சற்று நகரக்கூடிய மூட்டு
2.இடுப்பு என்பது இணையுறுப்பு எலும்புக்கூட்டின் ஒரு பகுதியாகும்
1 point
Clear selection
முதுகெலும்பு எந்த வகை மூட்டிற்கு எடுத்துக்காட்டாகும்? 
1 point
Clear selection
சிறிய அளவில் கோழை மற்றும் கண்ணீரைச் சுரந்து கண்ணை ஈரமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவுவது
1 point
Clear selection
…………………… என்பது உறுதியான தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது
1 point
Clear selection
………………………. மூட்டுகள் அசையாதவை.
1 point
Clear selection
உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் ………………………….. எனப்படும்.
1 point
Clear selection
காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ……………………….. க்கொடுக்கும்.
1 point
Clear selection
சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர்ச் செறிவும் உள்ள …………………………… கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
1 point
Clear selection
வளரிளம் பருவத்தில் ஆண்களின் உயரத்தில் சராசரியாக___ செ .மீ. அதிகரிப்பும், பெண்களின் உயரத்தில் சராசரியாக___ செ.மீ. அதிகரிப்பும் ஏற்படுகின்றது
1 point
Clear selection
பெண்களில் FSH எனும் ஹார்மோன் கிராஃபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி ____ உற்பத்தி செய்கிறது.
1 point
Clear selection
பாலூட்டுதலின் போது பாலை உற்பத்தி செய்வது இதன் பணியாகும்.
1 point
Clear selection
______குழந்தைப் பிறப்பின் போது தசைகளை சுருங்கச் செய்து குழந்தைப் பிறப்பை எளிதாக்குகிறது.
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது எண்ணெய் சுரப்பி? 
1 point
Clear selection
ஆண்களின் விந்தகங்களில் காணப்படும் எந்த செல் டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்கிறது.
1 point
Clear selection
ஆடம்ஸ் ஆப்பிள் என அழைக்கப்படுவது
1 point
Clear selection
மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு ………………………………
1 point
Clear selection
………………………….. வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்.
1 point
Clear selection
ஆன்ட்ரோஜன் உற்பத்தி ………………………….. ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
1 point
Clear selection
நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க ……………………………… எடுத்துக்
கொள்வது அவசியமாகும்.
1 point
Clear selection
குழந்தைப் பிறப்பின்போது தசைகளை
சுருங்கச் செய்து குழந்தைப் பிறப்பை
எளிதாக்கும் ஹார்மோன் எது?
1 point
Clear selection
கர்ப்பகால மாற்றங்களை ஏற்படுத்தும் ஹார்மோன்?
1 point
Clear selection
 பெண்களில் அண்டகங்களால்
சுரக்கப்படும் __________ எனப்படும்
ஹார்மோன் இரண்டாம்நிலை பால் பண்புகளை
கட்டுப்படுத்துகின்றன.
1 point
Clear selection
சரியா தவறா? "சராசரி பருவமடையும் வயது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்"
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy