கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்)
ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் வருகிற 11.06.2022 அன்று காலை 9.30 மணியளவில் நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில்  What Next? (Education and Employment Guidance Camp கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் ஸ்டூடென்ட் டாட்காம் நிர்வாக இயக்குநர்
Er K. யூனுஸ் மால்கான்BE அவர்களும் சென்னை திருவல்லிக்கேணி முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் Dr.F.ஷாஹுல் ஹமீது அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு வழிகாட்டவுள்ளார்கள்.

+2 மாணவர்ளும் பட்டப்படிப்பு முடித்தவர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு - SISYA
புதுமனைத்தெரு
அதிராம்பட்டினம்.
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
தந்தை பெயர் *
வயது *
பாலினம் *
படிப்பு *
தொலைப்பேசி எண் *
ஊர் *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy