TRUST - ONLINE MODEL EXAM SCIENCE - 2

பாடப்பகுதி 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. விசையும், அழுத்தமும் 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை  *
1 point
2. அழுத்தத்தின் SI அலகு  *
1 point
3. ஒரு வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு  *
1 point
4. பின்வரும் கூற்றுகளில் சரியானது எது 

அ. வாகனங்களில் உள்ள வேகத்தடை அமைப்பு பாஸ்கல் விதியின் அடிப்படையில் இயங்குகிறது 

ஆ. பஞ்சு அல்லது ஆடைகள் மிகக்குறைவான இடத்தை அடைத்துக்கொள்ளும் அழுத்தப்பட்ட பொதிகளாக  மாற்றுவதற்கு நீரியல் அழுத்தி பயன்படுகிறது 

இ. வாகனங்களுக்கு பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த நீரியல் உயர்த்திகள் பயன்படுகிறது 

ஈ. நீரின் பரப்பு இழுவிசையின் காரணமாக நீர் சிலந்தியானது நீர்ப்பரப்பில் மீது எளிதாக செல்ல முடிவதில்லை 
*
1 point
5. ஒரு திரவம் பாயும் பொழுது திரவங்களின் அடுத்தடுத்த அடுக்குகளை இடையே அவற்றின் சார்பியக்கத்தை எதிர்க்கும் வகையில் செயல்படும் விசை எது  *
1 point
6. பாகியல் விசையின் CGS அலகு யாது  *
1 point
7. உராய்வு விசையானது எப்போதும் பொருளின் இயக்கத்திற்கு எந்த திசையில் செயல்படும்  *
1 point
8. ஒய்வு நிலையில் இருக்கும் பொருள்களில் காணப்படும் உராய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
9. உராய்வின் தீமைகளை தேர்ந்தெடுக்கவும் 

அ. உராய்வு வெப்பத்தை உருவாக்குவதால் கருவிகள் உடைந்து பழுது ஏற்படும் 

ஆ. உராய்வை தவிர்க்க கூடுதல் திறன் கொண்ட இயந்திரங்களை இயக்குவதால் அதிகமான ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது 

இ. இயந்திரங்களின் பாகங்கள் பிற பொருள்களின் மீது உரசுவதால் தேய்மானம் அடைகிறது 

ஈ. உராய்வின் காரணமாக பேனா மூலம் காகிதத்தில் எழுத முடிகிறது 
*
1 point
10. திரவ மூலக்கூறுகள் சிறுமப் புறப்பரப்பை அடைவதற்கான தங்களின் பரப்பை சுருக்கி கொள்ளும் தன்மை  *
1 point
11. வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி  *
1 point
12. சார்பியக்கத்தில் உள்ள பரப்புகளின் ஒழுங்கற்றதன்மையால் உருவாக்கப்படுவது  *
1 point
13. அழுத்தம் என்பது  *
1 point
14. ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் நழுவும் போது இரண்டு பொருள்களின் பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு  *
1 point
15. ஒரு வளிமண்டல அழுத்தம் என்பது கீழ்கண்ட எந்த மதிப்புக்கு சமம்  *
1 point
16. கடல் மட்டத்தில் பாத்ரஸத் தம்பத்தின் உயரம்  *
1 point
17. திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தங்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. ஆழம் அதிகரிக்க அதிகரிக்க திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தமும் அதிகரிக்கும் 

ஆ. கொள்கலனின் அடிபாகத்தில் திரவத்தினால் செலுத்தப்படும் அழுத்தம் அதன் திரவதம்ப உயரத்தினை சார்ந்தது 

இ. திரவங்கள் குறிப்பிட்ட ஆழத்தில் அனைத்து திசைகளிலும் சமமான அழுத்தத்தை செயல்படுத்தாது 

ஈ. திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தம் உற்றுநோக்கும் புள்ளியின் ஆழத்தைச் சார்ந்து உள்ளது 
*
1 point
18. விசை பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
19. விசையால் செலுத்தப்படும் அழுத்தம் கீழ்கண்ட எதை சார்ந்தது  *
1 point
20. கனரக சரக்கு வாகனங்கள் அதிக எண்ணிக்கையிலான சக்கரங்களை கொண்டிருக்க காரணம்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy