2.இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
Sign in to Google to save your progress. Learn more
Email *
FULL NAME
1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
1 point
Clear selection
2. யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
1 point
Clear selection
3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில்  ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?
1 point
Clear selection
4. லத்தீன் அமெரிக்காவுடன் 'நல்ல அண்டை வீட்டுக்காரன்' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
1 point
Clear selection
5. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல்  ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
1 point
Clear selection
6. தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல்  கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?
1 point
Clear selection
7. தென் அமெரிக்காவின் விடுதலையைத்  துரித்தப்படுத்தியது எது?
1 point
Clear selection
8. லத்தீன் அமெரிக்க விவகாரங்களில்  அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
1 point
Clear selection
9. முதலாம் உலகப்போரின் முடிவில் வலுவான நிதி நிலையை கொண்டிருந்த நாடு எது
1 point
Clear selection
10. அமெரிக்காவில் பங்குச் சந்தை வீழ்ச்சி எந்த ஆண்டு ஏற்பட்டது
1 point
Clear selection
11. இத்தாலியில் பாசிச கட்சியை முசோலினி எந்த ஆண்டு தொடங்கினார்
1 point
Clear selection
12. முசோலினி தலைமையில் ரோமாபுரி படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது
1 point
Clear selection
13. லேட்டரன் உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது
1 point
Clear selection
14. முதல் உலகப்போரில் ஜெர்மனியின் கையெழுத்திட்ட உடன்படிக்கை எது
1 point
Clear selection
15. முசோலினி பிறந்த இடம் எது
1 point
Clear selection
16. முசோலினி எந்த ஆண்டு எத்தியோப்பியாவில் மீது படையெடுத்தார்
1 point
Clear selection
17. ஹிட்லர் சிறையில் இருந்த போது எந்த நூலை எழுதினார்
1 point
Clear selection
18. ஹிட்லர் எந்த ஆண்டு குடியரசுத் தலைவர் ஆனார்
1 point
Clear selection
19. ஹிட்லரின் ரகசிய படையை எது
1 point
Clear selection
20 . ஹிட்லர் எத்தனை மில்லியன் யூதர்களைக் கொன்றார்
1 point
Clear selection
21. இறுதி தீவு என்று நாஜிக்களால் இது அழைக்கப்பட்டது
1 point
Clear selection
22. வியட்நாம் கட்சி எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது
1 point
Clear selection
23. வியட்நாம் விடுதலை சங்கம் என்பதை அமைத்தவர் யார்
1 point
Clear selection
24. இந்தியாவின் சுதேசி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
1 point
Clear selection
25. இந்தியாவில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்த சட்டம் எது
1 point
Clear selection
26. ஒட்டாவா மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது
1 point
Clear selection
27. தென் ஆபிரிக்க ஒன்றியம் எந்த ஆண்டு உதயமானது
1 point
Clear selection
28. இன ஒதுக்கல் கொள்கை எந்த நாட்டில் பின்பற்றப்பட்டது
1 point
Clear selection
29. தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடியவர் யார்
1 point
Clear selection
30. தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை எந்த ஆண்டு முடிவுக்கு வந்தது
1 point
Clear selection
31. பொருத்துக
5 points
ஜெர்மனி
ஹிட்லர்
இத்தாலி
தங்கம்
கொரில்லா நடவடிக்கைகள்
டிரான்ஸ்வால்
டோங்கிங்
ஹின்டன்பர்க்
மூன்றாம் ரெய்க்
மாட்டியோட்டி
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy