SCIENCE TEST 14
6,7,8 Full Test
Sign in to Google to save your progress. Learn more
இப்புவியில் முதன் முதலில் உருவான செல் எது?
1 point
Clear selection
பூமியின் மேற்பரப்பில் எத்தனை சதவீதம் கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது?
1 point
Clear selection
புவியின் மொத்த பரப்பில் நான்கில் எத்தனை பங்கு நீர் சூழ்ந்துள்ளது?
1 point
Clear selection
சால்வே முறை ……………….. உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
1 point
Clear selection
தண்டையும் இலையையும் இணைக்கும் காம்பு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
பொதுவாக வளிமண்டல அழுத்தத்தில் நீரானது எத்தனை டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்கட்டியாக உறைகிறது?
1 point
Clear selection
ஒரு காலன் என்பது எத்தனை லிட்டர் ஆகும்?
1 point
Clear selection
டெல்லியில் உள்ள வளாகத்தில் எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு இரும்பு தூண் உள்ளது?
1 point
Clear selection
காடுகளில் ஆண்டு சராசரி மழை அளவு எதுவாக இருக்கும்?
1 point
Clear selection
ஆசியாவின் முக்கிய ஆறுகளில் 10 பெரிய ஆறுகள் எம் மலையிலிருந்து தொடங்கி பாய்கின்றன?
1 point
Clear selection
எந்த நகரில் உள்ள எடைகள் மற்றும் அளவைகள் காண அனைத்து உலக நிறுவனத்தில் பிளாட்டினம் மற்றும் இருடியம் உலோகக் கலவையில் ஆன ஒரு படித்தர மீட்டர் கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
10 முதல் 100 மைக்ரான் விட்டம் கொண்ட செல்கள் எவை?
1 point
Clear selection
எந்த செல்களில் நுண்ணுறுப்புகளைச் சுற்றி சவ்வுகள் காணப்படுவதில்லை?
1 point
Clear selection
ஒரே செல்லால் ஆனது எது?
1 point
Clear selection
உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீளத்தை கண்டறிய பயன்படுவது எது?
1 point
Clear selection
பன்னாட்டு அலகு முறையில் எஸ்ஐ நீளத்தின் அலகு என்ன?
1 point
Clear selection
காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் ……………………… உள்ளது.
1 point
Clear selection
தாவரங்கள் இலை துளைகளின் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதை எவ்வாறு அழைக்கிறோம்?
1 point
Clear selection
முதன்முதலில் நொதித்தல் என்ற நிகழ்வினை விவரித்தவர் யார்?
1 point
Clear selection
ரேபிஸ் என்ற வெறி நாய் கடிக்கு மருத்துவம் கண்டறிந்த விஞ்ஞானியின் பெயர் என்ன?
1 point
Clear selection
நீர் சுழற்சியின் காரணமாக இயற்கையில் எப்பொழுதும் நீர் எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?
1 point
Clear selection
உலகின் மொத்தம் உள்ள 3% சதவீத நன்னீரில் மட்டும் நிலத்தடி நீர் எத்தனை சதவீதம் உள்ளது?
1 point
Clear selection
MRI என்பதன் விரிவாக்கம் …………
1 point
Clear selection
தெரிந்த ஒரு அளவை கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
பாக்டீரியா போன்ற ஒரு செல் நுண்ணுயிரிகளால் காணப்படும் செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
தண்டின் கணுவில் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும் புற அமைப்பு எதுவாகும்?
1 point
Clear selection
பொதுவாக செல்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றன?
1 point
Clear selection
எந்த தேதியில் ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினம் கொண்டாடப்படுகிறது?
1 point
Clear selection
ஒரு பருப்பொருள் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்கிறதோ அதுவே அதன் எதுவாக அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இரு நகரம் அல்லது கிராமம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொலைவு எவற்றின் கொண்டு அளவிடப்படுகிறது?
1 point
Clear selection
கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது? –
1 point
Clear selection
சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்க உதவுவது எது?
1 point
Clear selection
பூமியில் உள்ள மொத்த நன்னீரில் பெருமளவில் எத்தனை சதவீதம் நீர் உறைந்த நிலையில் காணப்படுகிறது?
1 point
Clear selection
உவர்ப்பு நீரில் அதிகபட்சமாக எத்தனை சதவீதம் வரையில் உப்புகள் கரைந்த நிலையில் இருக்கும்?
1 point
Clear selection
ஈரப்பதம் நிறைந்த காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
Clear selection
எதன்மூலம் கரைந்த நிலையில் உள்ள மாசுக்களை நீக்க முடியும்?
1 point
Clear selection
உலகில் மொத்தம் உள்ள 3 சதவீத நன்னீரில் மற்றும் துருவப் பனி படிவுகள் பனி ஆறுகளில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
1 point
Clear selection
ஆவியாதல் எத்தனை வகையில் நிகழும்?
1 point
Clear selection
நீளம் நிறை மற்றும் காலம் ஆகியவை சில அடிப்படை எந்த அளவுகளைக் கொண்டு அளகப்படுகிறது?
1 point
Clear selection
இலையின் அடிப்பகுதியில் காணப்படும் நுண்ணிய துளைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
தமிழ்நாட்டில் எங்கு சில சதுப்புநிலக்காடுகள் அமைந்துள்ளன?
1 point
Clear selection
பன்னாட்டு அலகு முறையில் எஸ்ஐ வெப்பநிலையின் அலகு என்ன?
1 point
Clear selection
கீழ்க்காணும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
1 point
Clear selection
எவை சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகளை கொண்டுள்ளன?
1 point
Clear selection
நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற பகுதியின் பெயர் என்ன?
1 point
Clear selection
இரு ஹைட்ரஜன் அணுக்கள் எந்த அணுவுடன் இணைந்து நீர் மூலக்கூறுகளை உருவாக்குகின்றன?
1 point
Clear selection
எத்தனை வகையான இயற்கை நன்னீர் ஆதாரங்கள் பூமியில் காணப்படுகின்றன?
1 point
Clear selection
புவியில் காணப்படும் நீரில் நன்னீரின் அளவு வெறும் எத்தனை சதவீதமாக உள்ளது?
1 point
Clear selection
உயிரினங்களுக்கு நன்னீரும் ஆக்சிஜனையும் அளிப்பதில் எந்த நிலங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy