8 மணித்தேர்வு - (6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 (புவியியல் 1,2 குடிமையியல் 1,2) day 61 8pm
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. பேரண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு ‘பிரபஞ்சவியல்’ (Cosmology) என்று பெயர்.
காஸ்மாஸ் என்பது ஒரு ..........ச் சொல்லாகும்.
1 point
Clear selection
2. பேரண்டம் என்பது மிகப்பரந்த விண்வெளி
ஆகும். சுமார் ........ பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
1 point
Clear selection
3. விண்மீன் திரள் மண்டலம் என்பது
...... விசையால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு
இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பாகும்.
1 point
Clear selection
4. பெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார் .........
பில்லியன் வருடங்களுக்குப் பின் ‘பால்வெளி
விண்மீன் திரள் மண்டலம் ’(Milky Way
Galaxy) உருவானது. நமது சூரியக் குடும்பம்
பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில்
காணப்படுகிறது.
1 point
Clear selection
5. ஆண்ட்ரோமெடா (Andromeda) விண்மீன் திரள் மண்டலம் மற்றும் மெகல்லனிக் க்ளவுட்ஸ் (Magellanic Clouds) விண்மீன் திரள் மண்டலம் ஆகியன ........க்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் ஆகும்.
1 point
Clear selection
6. ஓர் ஒளியாண்டு என்பது ஒளி ...... ஆண்டில்
பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும்.
1 point
Clear selection
7. ஒளியின் திசைவேகம் வினாடிக்கு ....... கி.மீ ஆகும்.
1 point
Clear selection
8. ஒலியானது வினாடிக்கு ....... மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும்.
1 point
Clear selection
9. சோலார் என்ற சொல்லானது ‘சூரியக்
கடவுள்’எனப் பொருள்படும்sol என்ற .........
வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
1 point
Clear selection
10. சூரியக் குடும்பம் சுமார் ........ பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. சூரியன், எட்டு கோள்கள், குறுங்கோள்கள், துணைக் கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறு கோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது சூரியக்குடும்பம் ஆகும்.
1 point
Clear selection
11. சூரியன் சூரியக் குடும்பத்தின் மொத்த
நிறையில் ........ சதவிகிதம் உள்ளது.
1 point
Clear selection
12. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ......
ஆகும்.
1 point
Clear selection
13. சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் ....... நிமிடங்கள் ஆகின்றது.
1 point
Clear selection
14. சூரியன் எத்தனை மில்லியன் புவிகளை
தனக்குள்ளே அடக்கக்கூடிய  வகையில் மிகப்பெரியதாகும்.?
1 point
Clear selection
15. வெள்ளிமற்றும்யுரேனஸ் கோள்களைத்
தவிர பிற கோள்கள் அனைத்தும் சூரியனை
எதிர் கடிகாரச்சுற்றில், அதாவது மேற்கிலிருந்து
........... தனது அச்சில் சுற்றி வருகின்றன.
1 point
Clear selection
16. ‘வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?
1 point
Clear selection
17. வெள்ளி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள ......... நாள்கள் எடுத்துக் கொள்கிறது.
1 point
Clear selection
18. சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள
தொலைவு 150 மில்லியன் கிலோ மீட்டராகும். மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய ............. வருடங்கள் ஆகும்.
1 point
Clear selection
19. வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல்
அறிஞரால் .............. ஆம் ஆண்டு யுரேனஸ்
கண்டுபிடிக்கப்பட்டது.
1 point
Clear selection
20. நிலவு புவியிலிருந்து 3,84,400 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது. இது புவியில்
........... ஒரு பங்கே அளவுடையது. மனிதன்
தரையிறங்கிய ஒரே விண்பொருள் நிலவாகும்.
1 point
Clear selection
21. புவியின் சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கி.மீ/மணி ஆகவும், 60° வடக்கு அட்சரேகையில் 845 கி.மீ/மணி ஆகவும், துருவப் பகுதியில் சுழலும் வேகம் சுழியமாகவும் இருக்கும்.
1 point
Clear selection
22. ‘சூரிய அண்மை புள்ளி’ (Perihelion) என்பது
புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக   தொலைவில் வரும் நிகழ்வாகும். 'சூரிய தொலைதூர புள்ளி' (Aphelion) என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு அருகில்  காணப்படும் நிகழ்வாகும்.
1 point
Clear selection
23. மன்னார் வளைகுடா உயிர்க்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் ..... சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
24. இரண்டு பெரிய நிலப்பரப்புகளை
இணைக்கக் கூடியதும் அல்லது இரண்டு
பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்கக் கூடியதுமான
மிக குறுகிய நிலப்பகுதி ......... ஆகும்.
1 point
Clear selection
25. புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமானபெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும். இது புவியின் மொத்தப் பரப்பளவில் ........ ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
26. புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி (10,994 மீ- ) ..............ல் அமைந்துள்ளது.
1 point
Clear selection
27. ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகல்லன் பசிபிக் என பெயரிட்டார். பசிபிக் என்பதன் பொருள் ......... என்பதாகும்.
1 point
Clear selection
28. புவியின் இரண்டாவது பெரிய பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல் ஆகும். இதன்
பரப்பளவு சுமார் 85.13 மில்லியன் சதுர கி.மீட்டர்
ஆகும். இது புவியின் மொத்த பரப்பளவில் ....... ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
29. இந்தியப் பெருங்கடல் புவியின்
............. பெரிய பெருங்கடல் ஆகும். இதன்
பரப்பு சுமார் 70.56 மில்லியன் சதுர கி.மீ. ஆகும்.
இந்தியாவிற்கு அருகாமையில் உள்ளதால்
இப்பெருங்கடல் இப்பெயரைப் பெற்றது.
1 point
Clear selection
30. பாக் நீர்ச்சந்தி வங்காள விரிகுடாவையும்
பாக் வளைகுடாவையும் இணைக்கிறது.
1 point
Clear selection
31. ...... கால்வாய் லட்ச தீவையும் மினிக்காய்
தீவையும் பிரிக்கிறது.
1 point
Clear selection
32. நார்வே கடல், கிரீன்லாந்து கடல்,
கிழக்கு சைபீரியக் கடல் மற்றும் பேரண்ட்
கடல் போன்றவை இதன் எல்லையோரக்
கடல்களாகும். கிரீன்லாந்து தீவு, நியூ சைபீரியத்
தீவு மற்றும் நவோயா செமல்யா போன்ற தீவுகள் .............. பெருங்கடலில் காணப்படுகின்றன.
1 point
Clear selection
33. மேகாலயாவில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதி ஆகும். மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.
1 point
Clear selection
34. இந்தியாவின் ........... ஆம் ஆண்டு மக்கள்
தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா
122 முக்கிய மொழிகளையும், 1599 பிற
மொழிகளையும் கொண்டுள்ளது.
1 point
Clear selection
35.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ........  அட்டவணையின்ப டி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
36. ............ ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ் மொழி”
அறிவிக்கப்பட்டது.
1 point
Clear selection
37. தற்போது எத்தனை மொழிகள்
செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.?
1 point
Clear selection
38. சமஸ்கிருதம் 2005 ஆம் ஆண்டும் தெலுங்கு
மற்றும் கன்னடம் 2008 ஆம் ஆண்டும்
மலையாளம் 2013 ஆம் ஆண்டும் ஒரியா
2014 ஆம் ஆண்டும் செம்மொழிகளாக
அறிவிக்கப்பட்டன.
1 point
Clear selection
39. இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில்
....... தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும். அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
1 point
Clear selection
40. கல்பேலியா, கூமர் போன்ற புகழ் பெற்ற நடனம் கொண்டுள்ள மாநிலம் ............
1 point
Clear selection
41. இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” உள்ள
நாடாக விளங்குகிறது. இச்சொற்றொடரானது நமது சுதந்திர இந்தியாவின் .......... பிரதமரான ஜவஹர்லால் நேருவின் “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
1 point
Clear selection
42. இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால், இந்தியாவை “இனங்களின்
அருங்காட்சியகம் ” என வரலாற்றாசிரியர்
வி.ஏ. ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.
1 point
Clear selection
43. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா அவர்கள், 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் ....... ஆம் ஆண்டு விடுதலையானார்.
1 point
Clear selection
44.  நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவிலிருந்த
இனநிற வெ றி க் கு முடிவு கட்டினார்.
தென்னாப் பி ரி க்கா வி ல் உலகளவில் அமைதி
நிலவவும், மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
1 point
Clear selection
45. எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக
மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற
அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ............
அறிவுறுத்துகிறது.
1 point
Clear selection
46. டாக்டர் பி.ஆர். அம்பேத்காரது மறைவுக்குப் பின்னர், ......... ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது
வழங்கப்பட்டது.
1 point
Clear selection
47. சமத்துவம் என்பது தீண்டாமையை ஒரு குற்றமாகக் காண்பதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு ............ -ன்படி இந்தியாவில் தீண்டாமை
ஒழிக்கப்பட்டது.
1 point
Clear selection
48. எழுத்தறிவு விகிதம் - 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு விதம் அதிகம் உள்ள மாவட்டம் ...........
1 point
Clear selection
49.  எழுத்தறிவு விகிதம் - 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு விதம் குறைவாக உள்ள மாவட்டம் ...........
1 point
Clear selection
50.  பாலின விகிதம் - 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு விதம் குறைவாக உள்ள மாவட்டம் ...........
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy