Students Audioகள் இணையவழிக் கல்வி வானொலியில் பகிர்வதற்கான விண்ணப்பம்.
எளிமையான தொழில்நுட்பத்தின் வழியே
வாசித்தல் பயிற்சியை வலுப்படுத்தும்
வலிமையான செயல்பாடு.

Sign in to Google to save your progress. Learn more
அன்பார்ந்த ஆசிரியர்களே , தலைமையாசிரியர்களே வணக்கம். 

💐💐💐💐
மாணவர்களிடம்
எளிமையான தொழில்நுட்பத்தின் வழியே
வாசித்தலை மேம்படுத்துவதற்கும்,
கற்றலை வலுப்படுத்துவதற்குமான, 
வலிமையான செயல்பாடு.
💐💐💐💐
தான் கற்றதை வெளிப்படுத்துவதன் மூலம் கற்றல் வலுப்படுகிறது, மேலும் பலவற்றை கற்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது.
குறிப்பாக Audioவாக பதிவு செய்தல் என்ற எளிய தொழில்நுட்பத்தால் பேச்சாற்றல் , வாசிப்பு திறன் மேம்படுகிறது.
இதன் அடிப்படையில் .
மாணவர்கள் தன்னார்வ செயல்பாடுகளில் பங்கெடுப்பதற்காவும், அதன் மூலம்  அவர்களின் கற்றலை வலுப்படுத்துவதற்கும் & வளப்படுத்துவதற்குமான ஒர் தளத்தை அமைத்து , மாணவர்களின் கல்வி மேம்ப்பாட்டிற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தன்னார்வமாக கூட்டு முயற்சியாய் இணைந்து குழுவாக செயல்படுகிறோம்.
அதற்காகவே இணையவழி கல்வி வானொலி[வலையொலி] www.kalviradio.com Online KalviRadioவை தொடங்கி தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறோம்.
மாணவர்கள் அவரவர்களுக்கு தெரிந்த திருக்குறள் , பழமொழி , விடுகதை, கதைகள், கட்டுரைகள் அல்லது பாடப் புத்தகப்பகுதியிலுள்ள பாடல்கள் , வினாவிடைகள் , தகவல்கள் போன்ற தலைப்புகளில் பேசி Audioவாக பதிவு செய்து அனுப்பலாம். எவற்றை பேசி பதிவு செய்ய உள்ளார்களோ முதலில் அதனை எழுதிபார்க்க அறிவுறுத்தவும்.
[பார்த்தும்கூட எழுதலாம் , பார்த்தும்கூட பேசலாம்].
************************
வகுப்பு 1-3 வகுப்புகளுக்கு  எண்ணும் எழுத்தும் Teacher HandBook-ல்  உள்ள "என் மேடை என் பேச்சு" , "Speak for a minute" என்ற பகுதியில் உள்ளவற்றை பேசசெய்து அனுப்பலாம்

இதற்கான செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபட ஆசிரியர் வழிக்காட்டவும்,
பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளிக்கவும்.


கவனிக்க:
  • ஒரு ஆடியோவில் மாணவர் ஒரு தலைப்பு மட்டுமே பேச வேண்டும்.
  • பல தலைப்புகளை பேச விரும்பினால், ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு Audioஆக பேசவேண்டும்.
  • ஒவ்வொரு ஆடியோவிலும் மாணவர்கள் தன்னுடைய .பெயர்,வகுப்பு, பள்ளி,ஊர்,வட்டம்,மாவட்டம் என்ற வரிசையில் அறிமுக செய்யவேண்டும்.
  • இந்த அனைத்து ஆடியோவையும் ,  Rename செய்து ஆசிரியர் தொகுத்துவைத்து Telegram Numberல் அனுப்பவும். 
  • மேலும் தகவல் Whatsapp groupல் பகிரப்படும்.
நம் Online Kalviradioவில் 
Student's Voice Program
என் மேடை , என் பேச்சு
மின்மினிகள் மின்னும் நேரம் என்ற பகுதியில் 
தங்கள் பள்ளி மாணவர்களின் Audioகளை
பகிரவிரும்பினால். கீழே உள்ள தகவல்களை நிரப்பவும்.
விரைவில் நம் குழு ஆசிரியர்கள் தங்களை தொடர்புகொள்வார்கள்.
தங்கள் பெயர்
*
பதவி *
மேலும் தகவல்பெற Parent & ITK Volunteer விருப்பபட்டால், தொடர்புகொள்ளவும் - 7904163487 @மாலை 6-9pm
பள்ளி பெயர் *
பள்ளி அமைந்துள்ள ஊர் *
பள்ளி அமைந்துள்ள வட்டம் *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்
*
your Contact Number *
your Whatsapp Number *
your Telegram Number *
இந்த Google Formஐ submit செய்தவுடன் , திரையில் ஒரு Whatsapp Group Link தோன்றும். அதில் இணைந்துக்கொள்ளவும். *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy