Social Test 3
VI STD III TERM
Sign in to Google to save your progress. Learn more
Email *
மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?
1 point
Clear selection
அகழ்வாய்வில் இருந்து பொருட்கள் கிடைத்த இடங்கள் எவை?
1 point
Clear selection
முல்லை நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள்-
1 point
Clear selection
மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவியவர் யார்?
1 point
Clear selection
குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் என்ன?
1 point
Clear selection
பாண்டிய அரசர்கள் வெளியிட்ட நாணயங்கள் ஒரு புறத்தில் யானையின் வடிவத்தையும் மற்றொரு புறத்தில் எதன் உருவத்தையும் பொறித்தனர்?
1 point
Clear selection
காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் யார்?
1 point
Clear selection
சேரர்களின் துறைமுகம்-
1 point
Clear selection
மகரத்தில் கன்வர் வம்சத்தை நிறுவியவர் யார்?
1 point
Clear selection
சங்ககால தமிழ் மக்களின் மொழி பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தை எது சுட்டிக் காட்டுகிறது?
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் எவை சேரன் சூட்டிக்கொண்ட பட்டம் இல்லை?
1 point
Clear selection
கீழ்க்கண்ட எந்த அரசர் பலர் வேத கேள்விகளை நடத்தி அதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார்?
1 point
Clear selection
கடைசி மௌரிய அரசரை கொன்றவர் யார்
1 point
Clear selection
பாண்டியர்களின் துறைமுகம் எது?
1 point
Clear selection
சீன தளபதி பன் சியான் என்பவரை தோற்கடித்து இந்தியாவின் வட எல்லைகளை சீனர்களிடம் இருந்து பாதுகாத்தவர் யார்
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் சங்க கால பெண் புலவர் யார்?
1 point
Clear selection
சோழர்களின் துறைமுகம் எது?
1 point
Clear selection
சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த
1 point
Clear selection
கீழ்க்கண்ட எந்த நூல் சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன?
1 point
Clear selection
கடைசி கன்வ அரசர் யார்?
1 point
Clear selection
மெரிடியன் என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
சோழ அரசர்களில் மிகப் புகழ்பெற்றவர்
1 point
Clear selection
ஹாலா எழுதிய நூலின் பெயர்-
1 point
Clear selection
சாகார் வம்சத்தின் புகழ் வாய்ந்த அரசர் யார்
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் சோழன் சூட்டிக்கொண்ட பட்டம் எது?
1 point
Clear selection
புவி தன் அச்சில் ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம்?
1 point
Clear selection
குஷான பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர்
1 point
Clear selection
யகன்வ வம்சத்தின் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
1 point
Clear selection
குஷாணப் பேரரசர்களின் மாபெரும் பேரரசர் யார்?
1 point
Clear selection
கொற்கையின் தலைவன் எனப் போற்றப்பட்டவர் யார்?
1 point
Clear selection
இவருடைய ஆட்சி காலத்தில் மகாயானம் ஹீனயானம் என பௌத்தம் விளங்குகிறது?
1 point
Clear selection
தமிழ் மொழியானது இலத்தின் மொழி அளவிற்கு பழமையானது எனும் கருத்தை கூறியவர் யார்?
1 point
Clear selection
யாருடைய ஆட்சிக் காலத்தில் மெராலி இரும்பு தூண் கல்வெட்டு நிறுவப்பட்டது?
1 point
Clear selection
இந்தோ பார்த்தியா அரசை நிறுவியவர் யார்?
1 point
Clear selection
வங்காளத்தைச் சேர்ந்த கௌடா அரசர் யார்?
1 point
Clear selection
கன்வ வம்சத்தில் எத்தனை அரசர்கள் ஆட்சி செய்தனர் ?
1 point
Clear selection
தொடக்ககாலத்தில் எந்த நகரம் குஷானர்களின் தலைநகரமாக இருந்தது?
1 point
Clear selection
வட இந்தியாவில் குஷானர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்?
1 point
Clear selection
காஷ்மீரில் கணிஷ்க புரோ எனும் புதிய நகரை உருவாக்கியவர் யார்?
1 point
Clear selection
கீழ்க்கண்ட எந்த நகரில் கனிஷ்கர் நான்காவது பௌத்த பேரவையை கூட்டினார்
1 point
Clear selection
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர்-
1 point
Clear selection
தலையாலங்கானம் என்னுமிடத்தில் சேரர் சோழர் ஐந்து வேளிர் குலத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தோற்கடித்தவர்?
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைகளில் அரசுரிமையை சின்னம் எது?
1 point
Clear selection
ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள்??
1 point
Clear selection
கலிங்க அரசன் காரவேலர் பற்றிய செய்திகளை எந்த கல்வெட்டில் காணப்படுகிறது?
1 point
Clear selection
குஷான அரசருடைய பட்டப்பெயர்கள் எந்த மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன
1 point
Clear selection
கீழ்க்கண்ட எந்த நூல் கரிகாலன் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகளை பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது?
1 point
Clear selection
சேரன் முத்திரை
1 point
Clear selection
புரோகித மொழியால் சப்தசதி என்னும் நூல் எத்தனை பாடல்களைக் கொண்டது?
1 point
Clear selection
வர்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர்வர்த்தன அரச வம்சத்தின் புகழ் பெற்ற அரசர் யார்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy