நோயாளி பாதுகாப்பு கதைகள்வினாக்கொத்து
நோயாளி பாதுகாப்பு [PS] என்பது அரசு மற்றும் தனியார் சுகாதார அமைப்புகளில் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும்போது ஏற்படும் அபாயங்கள், பிழைகள் மற்றும் தீங்கைக் குறைப்பது மற்றும் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒழுங்குமுறை ஆகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் ஆண்டுதோறும் 2.6 மில்லியன் இறப்புகள் பாதுகாப்பற்ற மருந்து நடைமுறைகளால் தடுக்கக்கூடியதாக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.

இலங்கை தொற்றா நோய்களின் சங்கம் [NCDAL] மற்றும் இலங்கையின் நீரிழிவு சங்கம் [DASL] நோயாளிகளுக்கான பாதுகாப்பு வலையமைப்பான ஆசியா-பசிபிக் (PFPSN-AP) உடன் இணைந்து, உலகளாவிய நோயாளி பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் நோயாளி மற்றும் குடும்ப ஈடுபாட்டை மேம்படுத்துவதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பை மேலும் நோயாளிகளை மையப்படுத்துகிறது. உலக சுகாதார ஸ்தாபனத்தின்படி 2021–3 திட்டம் 4. இயலாமை அல்லது பாதிப்பு ஏற்பட்ட நோயாளியின் குரல்கள் மற்றும் பாதகமான நிகழ்வுகளின் அவர்களை பற்றி தெரிய வைப்பது நோயாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க ஒரு தடுப்புக் கருவியாகப் பயன்படுத்தப்படலாம். இந்த அமைப்பின் செயலகம் இந்தியாவில் உள்ள புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்கான நோயாளி அகாடமியால் நடத்தப்படுகிறது

PFPSN-AP, NCDAL மற்றும் DASL ஆகியவற்றின் நோக்கம், நோயாளியின் பாதுகாப்பின் அவசியத்தை முன்னிலைப்படுத்துவதாகும், அதன் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் உயர்தர மருத்துவ சேவையைப் பெற முடிவதன் மூலம் , அதே நேரத்தில் நாட்டில் பாதுகாப்பற்ற பராமரிப்பு காரணமாக ஏற்படும் தவிர்க்க முடியாத தீங்குகளை குறைக்க முடியும். அவ்வாறு செய்ய, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் சூழ்நிலை பகுப்பாய்வை மதிப்பிடுவதற்கு நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருகிறோம். இது முடிக்க சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்

Sign in to Google to save your progress. Learn more
உயிர்களை காப்பாற்ற உங்கள் கதையைப் பகிரவும்!
நோயாளி என்ற முறையில் மருத்துவ ரீதியில் நீங்கள் பாதிப்படைந்த சொந்த அனுபவம் ஏதும் உள்ளதா? நோயாளியின் பாதுகாப்பிற்காக நாங்கள் வாதிடும்போது, ​​எங்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கிறோம், அங்கு அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் உயர்தர மருத்துவ சேவை கிடைக்கும்.

எதிர்காலத்தில் தேவையற்ற தீங்குகளைத் தவிர்க்க உங்கள் அனுபவங்கள் விலைமதிப்பற்றதாக இருக்கும். உங்கள் கதை முக்கியமானது மற்றும் உயிரைக் காப்பாற்றக்கூடிய மாற்றத்திற்காக எங்களுக்கு உதவும்!

 1.     நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சுகாதார சேவையை பெற்றபோது  ஏதேனும் பாதிப்பை சந்தித்திருக்கிறீர்களா? (பல தேர்வு)  

*
ஆமெனில்
2.      நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் என்ன வகையான தீங்கை அனுபவித்தீர்கள்? (பல தேர்வு)? 

3.     அது எப்போது நடந்தது? ஆண்டு ?  மாதம்?

*

4.     உங்கள் கதையை விரிவாகப் பகிர விரும்புகிறீர்களா, அதாவது அது என்ன, எப்படி நடந்தது? (500 சொற்கள் மட்டும் ) 

*
5.     அந்த தீங்கால்  உங்களுக்கோ உங்கள்  உறுப்பினருக்கோ ஏற்பட் ட பாதிப்பு என்ன? 

6.    நீங்கள் அதை மருத்துவ வழங்குநர் / நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தீர்களா?? 

7.      அவர்கள் தீமையை ஒப்புக் கொண்டார்களா?

Clear selection

8.      நிகழ்வை எவ்வாறு முகங்கொடுத்தீர்கள் ? உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய ஒரு முறையான வழிமுறையை  நீங்கள் கண்டுபிடித்தீர்களா?

*

9.      இதைத் தடுக்க என்ன செய்திருக்க முடியும்?

*

10.      உங்களால் எதையும் மாற்ற முடிந்தால் எதை மாற்றுவீர்கள்?

*

11.     நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நோயாளிகளையும் குடும்பங்களையும் நாம் எவ்வாறு ஈடுபடுத்தலாம்?

*

12.      உங்கள் கருத்துப்படி, நோயாளியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த செய்ய வேண்டிய முதல் மூன்று முக்கிய விடயங்கள் எவை

*
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy