SHIVAMS EYE ACADEMY
6-10 SOCIAL SCIENCE- TEST 21
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் எங்கு தோன்றியது?

1 point
Clear selection

2. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என அழைக்கப்படுவது 

1 point
Clear selection

3. இந்திய அரசியலமைப்பின் “இதயம் மற்றும் ஆன்மா” என குறிப்பிடப்படுவது

1 point
Clear selection

4.  மக்களவையின் ஆட்சிகாலம்

1 point
Clear selection

5.  இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர்யார்?

1 point
Clear selection

6.  நிதி நெருக்கடி நிலை பற்றிய விதி

1 point
Clear selection

7.  மாநில அரசாங்கத்தின் தலைவர் யார்?

1 point
Clear selection

8.  தமிழ்நாட்டில் சட்டமேலவை எப்போது நீக்கப்பட்டது? 

1 point
Clear selection

9.  மனிதவள மேம்பாடு குறியீட்டை அறிமுகபடுத்தியவர் 

1 point
Clear selection

10. ஜி7 நாடுகளில் பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்

1 point
Clear selection

11. மிகக் குறைந்த ஏழ்மை வட்டாரம் வட்டாரங்களை கொண்ட மாநிலம்

1 point
Clear selection

12. GST யை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு

1 point
Clear selection

13.  வங்கதேசத்தில் ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படும் ஆறு எது? 

1 point
Clear selection

14.  இந்தியா தனது நில எல்லையை அதிகமாக பகிர்ந்துள்ள நாடு எது? 

1 point
Clear selection

15.  இந்தியாவை இரு சம பாகங்களாக பிரிப்பது

1 point
Clear selection

16. இந்திய வனவிலங்கு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு 

1 point
Clear selection

17. 'பொன்னம்'  என்ற இடப்பெயர்வு வேளாண்மை எந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படுகிறது?  

1 point
Clear selection

18.  இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு 

1 point
Clear selection

19.  2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் 

1 point
Clear selection

20.  இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை

1 point
Clear selection

21. "ரீகர்மண்"  என அழைக்கப்படுவது

1 point
Clear selection

22.  தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஆற்று வடிநிலப் பகுதிகளின் எண்ணிக்கை

1 point
Clear selection

23.  தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் ___________

1 point
Clear selection

24. பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு

1 point
Clear selection

25.  விதவை மறுமண சங்கத்தை நிறுவியவர் யார்? 

1 point
Clear selection

26.  குலாம்கிரி (அடிமைத்தனம்) என்ற நூலை எழுதியவர் யார்? 

1 point
Clear selection

27.  திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் 

1 point
Clear selection

28.  அயோத்திதாசரால் ஒடுக்கப்பட்டோரின் கோயில் நுழைவிற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு எது?  

1 point
Clear selection

29.  மருது சகோதரர்களால் திருச்சிராப்பள்ளி  பேரறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? 

1 point
Clear selection

30.  சென்னை வாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 

1 point
Clear selection

31.  இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்   

1 point
Clear selection

32.  1905 வங்கப் பிரிவினையின் துக்க நாளாக  அனுசரிக்கப்பட்ட தினம்

1 point
Clear selection

33.  மகாத்மா காந்தி நடத்திய முதல் ஒத்துழையாமை இயக்க போராட்ட  களம் எது? 

1 point
Clear selection

34.  "நேரடி நடவடிக்கை நாளாக" முகமது அலி ஜின்னா அறிவித்த நாள்

1 point
Clear selection

35.  சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?  

1 point
Clear selection

36.  இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னையை சார்ந்த  பிரதிநிதிகளின் எண்ணிக்கை எத்தனை? 

1 point
Clear selection

37.  இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்? 

1 point
Clear selection

38.  ஆதிதிராவிட மகாஜன சபை என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்?  

1 point
Clear selection

39.  வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 

1 point
Clear selection

40. " நைல் நதியின் நன்கொடை" என்று _____________ நாகரிகம் அழைக்கப்படுகிறது

1 point
Clear selection

41.  ஹரப்பா நாகரிகத்தின் நடனமாது சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? 

1 point
Clear selection

42. முதிர்ந்த ஹரப்பா நாகரிக கால வரையறை

1 point
Clear selection

43.  தங்கத்தை உருக்கும் ஆலைகள் இருந்ததற்கான சான்றுகள் எங்கு கிடைக்கப்பட்டுள்ளன? 

1 point
Clear selection

44.  பல்லவ மன்னன் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் யார்?

1 point
Clear selection

45.  பண்டைய காலத்தில் காமரூபம் என அழைக்கப்பட்ட பகுதி எது?

1 point
Clear selection

46.  எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு? 

1 point
Clear selection

47.  குதிரை அட்சங்கள் என்று அழைக்கப்படும் மண்டலம் எது? 

1 point
Clear selection

48.  மதகுருமார்களின் ஆட்சி நடைபெறும் நாடு எது?  

1 point
Clear selection

49.  2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 

1 point
Clear selection

50.  வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்த  டெல்லி சுல்தான் யார்? 

1 point
Clear selection

51.  இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு துவங்கப்பட்டது? 

1 point
Clear selection

52.  "பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்" என்ற  நூலை எழுதியவர் யார்? 

1 point
Clear selection

53. இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 

1 point
Clear selection

54.  தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு _________ சதவீதம் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது

1 point
Clear selection

55.  அடிப்படை கடமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில்  ________  சட்டத் திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது?

1 point
Clear selection

56.  2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் பாலின விகிதம்

1 point
Clear selection

57.  இந்தியாவின் முதல் முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு

1 point
Clear selection

58.  உலக மக்கள் தொகை தினம் __________ஆம் நாள் கொண்டாடப்படுகிறது

1 point
Clear selection

59.  விழு! மூடிக் கொள்! பிடித்துக்கொள்! என்ற தயார்நிலை எந்த இயற்கை பேரிடருடன்  தொடர்புடையது தொடர்புடையது? 

1 point
Clear selection

60. ஸ்டார்டிங்  என்பது எந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர்?  

1 point
Clear selection

61.  உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 

1 point
Clear selection

62. கீழ்க்கண்ட மாநிலங்களில் எது ஈரவை சட்டமன்றத்தை கொண்டுள்ளது? 

1 point
Clear selection

63. அரசியலமைப்பின் படி ஒரு மாநில சட்டமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட  அதிகபட்ச உறுப்பினர் மற்றும் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 

1 point
Clear selection

64.வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என்று கொண்டாடப்படுகிறது? 

1 point
Clear selection

65. இந்திய ரூபாயின்  குறியீடு இந்திய அரசாங்கத்தால் என்று அங்கீகரிக்கப்பட்டது? 

1 point
Clear selection

66. இந்தியாவில் இதுவரை எத்தனை முறை  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது?

1 point
Clear selection

67.  வெள்ளை நகரம் மற்றும் கருப்பர் நகரம் என இணைந்து அழைக்கப்பட்ட  நகரம் எது? 

1 point
Clear selection

68.  இராணுவ தினம்

1 point
Clear selection

69.  பஞ்சசீல கொள்கையை முன்மொழிந்தவர் யார்? 

1 point
Clear selection

70.  இந்திய நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் எது? 

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy