வினாவிடை: கணினி வரலாறு - தரம் 9
கணினி வரலாறு பற்றிய தரம் 9 தொடர்பான உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாவிடையை முயற்சிக்கவும். மேலும் இந்த வினாவிடையை செய்வதன் மூலம் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய பாட பகுதிகளையும் நீங்கள் இனங்கனலாம்.

உங்கள் பெறுபேறுகளினுடைய நகலையும் பின்னூட்டத்தையும் பெற விரும்பினால், தயவுசெய்து உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சு செய்க, நாங்கள் உங்கள் பெறுபேறுகளை மின்னஞ்சல் மூலம் அனுப்புவோம்.

வாழ்த்துகள்!!!

Sign in to Google to save your progress. Learn more
உங்கள் கருத்துக்கள் / ஆலோசனையை நாங்கள் வரவேற்கிறோம். மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்
வினாவிடையை முயற்சிக்கும் முன்  தரம் 9 ICT வாசிப்பு புத்தகத்தைப் படிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் இலத்திரனியல் புத்தகத்தைப் பதிவிறக்கலாம்:
முழு பெயர்
மின்னஞ்சல் முகவரி (நீங்கள் எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால்,உங்கள் பெறுபேறுகளினுடைய நகலையும் பின்னூட்டத்தையும்  உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்)
CLI  என்பதன் விரிவாக்கம் என்ன? *
1 point
பின்வருவனவற்றில் எது செயலியின் வேகத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது? *
1 point
வரைகலை பயனர் இடைமுகத்திற்கு (graphical user interface) முன் கணினி எந்த வகையான இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது? *
1 point
கணினி திரை (monitor) தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் சரியான வளர்ச்சி வரிசையை அடையாளம் காணவும். *
1 point
பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி NIC ஒரு வன்பொருள் கூறு ஆகும். இது இல்லாமல், ஒரு கணினியை இணையத்துடன் இணைக்க முடியாது. NIC  என்பதன் விரிவாக்கம் என்ன? *
1 point
Captionless Image
கீழ்வரும் துறைகளின் ( ports)பெயர்களை சரியாக வரிசை படுத்தியுள்ள விடை தொகுதியை தெரிவு செய்க. *
1 point
Captionless Image
முதல் எல்.ஈ.டி(LED) 1927 இல் செயல்படுத்தப்பட்டது. எல்.ஈ.டி(LED)  என்பதன் விரிவாக்கம் என்ன? *
1 point
பின்வருவனவற்றில் எது அழித்தகும் நினைவகத்திற்கு (Volatile Memory) எடுத்துக்காட்டு? *
1 point
பின்வருவனவற்றில் கம்பி ஊடகத்தின் எடுத்துக்காட்டு எது?
1 point
Clear selection
கீழ்வரும் நினைவக சாதனங்களின் பெயர்களை சரியாக வரிசை படுத்தியுள்ள விடை தொகுதியை தெரிவு செய்க. *
1 point
Captionless Image
ஒரு சுட்டி(mouse) என்பது கணினிகளில் பயன்படுத்தப்படும் உள்ளீட்டு சாதனம். பின்வரும் மூன்று சுட்டி வகைகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிணாம வளர்ச்சியில் அவற்றின் சரியான வரிசையை அடையாளம் காணலாம்.
1 point
Clear selection
வலையமைப்பில் உள்ள ஒரு கணனி மூலம் இன்னுமொரு கணனிக்கு ஒரு செய்தியை அனுப்பும் போது _________________   மூலம் இலக்கு கண்ணனியை சரியாக அறிந்துகொள்ள முடியும். *
1 point
_________________ என்பது வெளி சுற்றாடலில் இடம்பெறும் மாற்றங்களுக்குரிய அளவீடுகளை தன்னியக்கமாக பெறுவதட்குரிய ஒரு சத்தம் *
1 point
கணணியையும் தொலைக்காட்சி திரை அல்லது பல்லூடக ஏறிவையும் இணைக்க பொருத்தமான வடம் எது? *
1 point
கீழ்வருவன 4 வகையான சாதனங்களின் படங்கள்ஆகும்.  i, ii, iii மற்றும் iv. என பெயரிடப்பட்ட அவற்றைப் பார்ப்பதன் மூலம் சரியான பெயரிடப்பட்ட வரிசையைத் தேர்வுசெய்க.
1 point
Captionless Image
Clear selection
நுண் கட்டுப் படுத்தி (Microcontroller) 1959 இல் பெல் ஆய்வகத்தில்  Mohamed M. Atalla மற்றும் Dawon Kahng என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.பின்வருவனவற்றில் நுண் கட்டுப் படுத்தி (Microcontroller) பற்றி எது சரியான கூற்று? *
1 point
Captionless Image
தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக சமூகத்தில் ஏட்பட்டுள்ள சாதகமான தாக்கத்தைக் குறிக்கும் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? *
1 point
Captionless Image
Ginny Strazisar  முதன் முதல் உலகின் உண்மையான ஐபிவழிப்படுத்தி (IP Router) உருவாக்கியுள்ளார், இதன் பிரதான நோக்கம் என்ன? *
1 point
பதிலி சேவையகம் (Proxy Server), வலை சேவையகம் (Web Server), பிளேட் சேவையகம்(Blade server) போன்றவை சேவையகங்களுக்கான எடுத்துக்காட்டுகளாக வரையறுக்கப்படலாம். சேவையகங்கள் தொடர்பாகபின்வருவனவற்றுள் எது உண்மை?
1 point
Clear selection
பின்வரும் எந்த பலகைகளில் நுண் கட்டுப் படுத்தி (Microcontroller) சார்ந்த கருவிகள் உள்ளன? *
1 point
பின்வருவனவற்றில் அது NIC தொடர்பான பிழையான கூற்று எது? *
1 point
Captionless Image
ஒலி அட்டைகளின் ports இலகு அடையாள நோக்கங்களுக்காக ஒரு நிலையான வண்ணத் திட்டத்தைப் (standard colour scheme) பயன்படுத்துகின்றன. நீங்கள் ஒரு ஒலிபெருக்கி (speaker) அல்லது தலைப்பன்னியை (headphone) இணைக்க விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய portன் நிறம் என்ன? *
1 point
Captionless Image
பின்வரும் கழி ஒலி அலை உணரியில்  i, ii, iii மற்றும் iv. என பெயரிடப்பட்ட ஒழுங்குக்கு ஏற்றவாறு சரியான பெயரிடப்பட்ட வரிசையைத் தேர்வுசெய்க. *
1 point
Captionless Image
CRT ஒரு பழைய மானிட்டர் தொழில்நுட்பமாகும். இது நச்சு கூறுகள் காரணமாக அபாயகரமான கழிவுகளை வெளியிடும். பின்வருவனவற்றில் எது அந்த வகையான மின் கழிவுகளை உருவாக்கும்? *
1 point
ராஸ்பெர்ரி பை (Raspberry Pi) நிரலாக்க திறன்களைக் கற்றுக்கொள்ளவும், வன்பொருள் திட்டங்களை உருவாக்கவும், வீட்டு ஆட்டோமேஷன் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்காகவும் ராஸ்பெர்ரி பை பயன்படுத்தப்படலாம். ராஸ்பெர்ரி பை என நாம் அடையாளம் காணலாம்,
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of University of Colombo. Report Abuse