DAY -3. கல்வியியல் தேர்வு
நாள்: 16.03.2022
Email *
13லிருந்து 18வயதுவரை என்பது *
1 point
முன் பருவ பள்ளியினரின் உடலியல் வளர்ச்சியில் அவர்களின் சுவாசம் என்பது ----லிருந்து------- ஒரு நிமிடத்திற்கும் இருக்கும். *
1 point
1 மாதத்திலிருந்து 1 வருடம்வரை உள்ள காலம் என்பது *
1 point
----------------வாழ்நாள் முழுவதும் தொடர்வதில்லை. *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எரிக்சனின் முதல் ஐந்து நிலைகள்----------நிலைகளுக்கு ஒப்பாக உள்ளன. *
1 point
கருவுற்ற --------வாரத்தில் கருபதித்தலோடு கருமுட்டை காலம் நிறைவுறுகிறது. *
1 point
தன்னை வளர்ப்பவர்கள் எந்த நேரமும் தனது கண்பார்வையில் இருக்க வேண்டும் என நினைக்கும் பருவம் *
1 point
குழந்தைகள் தம் சமூக சூழலை எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பதைப் பற்றியே முதன்மையாகக் கருதியவர் *
1 point
தினசரி கேள்விகளைப் பெற, எங்களின் (Whats APP) குழுவில் சேர விருப்பமா? *
சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு
Captionless Image
வீடு. பள்ளி, சுற்றுப்புறத்திலுள்ளோர் இவற்றுக்கிடையே உள்ள தொடர்புகள்  என்பது எந்த அமைப்பில் அடங்கும் *
1 point
நடு முதிர் பருவம் என்பது *
1 point
குழந்தைகள் தங்களின் தலைவிதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள்- என்றவர் *
1 point
----------------நியதிப்படி பச்சிளம் பருவம் என்பது குழந்தை பிறந்து சுமார் 2வாரத்திற்கு பிறகு தொப்புழ் கொடி அறுந்துவிழும் வரை காலத்தைக் குறிக்கும் *
1 point
ஜிம் லெவிஸ், ஜிம் ஸ்பிரிஞ்சர் ஆகிய இருவர்களின் வாழ்க்கையிலும் சில திகைப்பான ஒற்றுமைகள் இருப்பதை எந்த ஆய்வு நிரூபித்துள்ளது *
1 point
கோல்பர்க் ஒழுக்க அறிவின்------- நிலைகளை கண்டறிந்துள்ளார். *
1 point
சுற்றுச்சூழல் என்பது ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட, சிக்கலான செயல்படும் அமைப்பு என்றவர் *
1 point
பிறப்பிற்கு பிந்தைய காரணிகளில் இல்லாதது *
1 point
எது நரம்புமண்டல் தோலாக மாறுகிறது *
1 point
குழந்தை வளர்ச்சி என்ற நூலில் வளர்தல், வளர்ச்சி பற்றி 10 கொள்கைகளை குறிப்பிட்டவர் *
1 point
தங்களின் மின்னஞ்சல் முகவரி (Mail id) பதிவு செய்க. *
குழந்தைகள் ஒன்றும் வெற்று எழுது பலகை அல்ல- என்றவர் *
1 point
மக்கள் எது சரியானது, எது தவறானது என்பதை தீர்மானிக்க எப்படிக் கற்கின்றனர் என்பதில் ஆர்வம் காட்டியவர் *
1 point
கருத்திருப்பின் பதிவிடுக..
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy