பத்தாம் வகுப்பு அறிவியல் 2021-22 பாடம்-1
பலவுள் தெரிக. (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
படிக்கும் பள்ளியின் பெயர் மற்றும் ஊர் *
1. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது? *
1 point
2. கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமமானது? *
1 point
3. கீழ்க்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது? *
1 point
4) உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு *
1 point
5. விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது? *
1 point
6. புவியீர்ப்பு முடுக்கம் gன் அலகு ms^-2 ஆகும். இது கீழ்தான் அலகுகளில் எதற்கு சமம்? *
1 point
7. ஒரு கிலோகிராம் எடை என்பது_____ க்கு சமம். *
1 point
8. புவியியல் M நிறை கொண்ட பொருள் ஒன்று பூமியின் ஆழத்தில் பாதி அளவு ஆழம் கொண்ட கோள் ஒன்றிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு *
1 point
9. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது *
1 point
10. ராக்கெட் ஏவுதலில் ____ விதிகள் பயன்படுத்தப்படுகிறது *
1 point
PREPARED BY S. SARAVANAN, M.sc., B.Ed., PGDCA, DISTRICT COORDINATOR, DISTRICT PROJECT OFFICE (SS), RAMANATHAPURAM
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy