Registrations for Sisterhood Initiative          சிஸ்டஹுட் இனிஷியேடிவ் இல் பதிவு செய்தல்                                                          සිස්ටර්හුඩ් ඉනිශ්‍යටිව් සඳහා ලියා පදිංචි වී
Hello/ salam!!!

Thank you so much for being a part of our group and if you're new then, welcome! This form is for anyone who wants to join or remain as a member of our Initiative. The reason we're doing this is to have details of our participants in a system to help us organize events/ sessions/ meetings etc.  

Our mission - Sisterhood Initiative works towards creating spaces for Muslim women in Sri Lanka to come together, share experiences, engage in curated discussions and find a sense of community among each other

Registrations are open to females only. Although we mainly focus on conversations related to Muslim women, Non-Muslims are welcome to join. (Our organizing team has members of different faiths too!)

Once you are selected you will receive a notification via text.
This form will only take 10 minutes.

Thank you




சலாம்/வணக்கம்,

அங்கத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து, புதியவர்களை வரவேற்றுக் கொள்கிறோம்! புதிதாக இணைய விருப்பம் உள்ளவர்களுக்கும் தொடர்ந்தும் அங்கத்தவராக இணைந்து இருப்பதற்கும் உரிய [படிவம் இதுவாகும். நாம் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான காரணம் நிகழ்வுகள்/அமர்வுகள்/ கூட்டங்கள் முதலியவற்றை நாம் மேற்கொள்ள வழி சமைக்கும் வகையில் எமது அங்கத்தவர்களது விவரங்களை ஓர் அமைப்பு முறைக்குள் கொணர்வதாகும்.

எமது பணி இலக்கு: இலங்கையில் முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, இணைப்புதவியாளர் (Curator) ஒருவரின் கீழான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒரு சமூகமாக ஒன்றுபட்டுக் கொள்வதற்கான தளங்களை உருவாக்கும் நோக்குடன் சிஸ்டஹூட் இனிஷியேட்டிவ் பணியாற்றி வருகிறது.  

பெண்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ல முடியும். எமது பிரதான கலந்துரையாடல்கள் முஸ்லிம் பெண்கள் சார்ந்ததாகவே இருக்கும் எனினும் முஸ்லிம் அல்லாத பெண்களும் எம்முடன் இணைந்து கொள்வதை நாம் வரவேற்கிறோம். (எமது அமைப்பின் அங்கத்தவர்கள் பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள்!)

நீங்கள் செய்யப்பட்டதும் குறுஞ்செய்தி வழியாக அறிவித்தல் ஒன்றினைப் பெற்றுக் கொள்வீர்கள்.    

10 நிமிடங்களில் இப் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

நன்றி!




ආයුබෝවන්/සලාම්!

අප කණ්ඩායමේ සාමාජිකාවක් වීමට උනන්දුවක් දක්වන ඔබට බෙහෙවින් ස්තූතියි! ඔබ අළුතින් අප හා එක් වන කෙනෙක්නම් අපි  ඔබව සාදරයෙන් පිළිගනිමු. මෙම පත්‍රය අප විසින් සකස්  කරනු ලැබුවේ අප කණ්ඩායමට අළුතින් බැඳෙන පුද්ගලයින්ට හා අප කණ්ඩායමේ රැඳී සිටීමට බලාපොරොත්තු වන පුද්ගලයන් සඳහා ය.ඒ අනාගතයේ අප විසින් සංවිධානය කරනු ලබන රැස්වීම් ආදියට අවශ්‍ය වන අපගේ සාමාජිකයන්ගේ තොරතුරු ක්‍රමානුකූලව තබා ගැනීමේ අරමුණෙනි.

 අපගේ දැක්ම- ශ්‍රී ලංකාවේ මුස්ලිම් කාන්තාවන්ට ඒකරාශී වීමට ද, ඔවුන්ගේ අත්දැකීම් බෙදාහදා ගැනීමට ද ,සංවිධිත සාකච්ඡාවන්හි නිරත වීමට හා තම තමන් අතර ප්‍රජාවක් සොයාගැනීමට ද අවකාශායන් නිර්මාණය කිරීමට සිස්ටර්හුඩ් ඉනිශ්‍යවිව් කටයුතු කරයි.

ලියාපදිංචි වීම විවෘත වන්නේ ස්ත්‍රී පාර්ශවයට පමණි.අපි මුස්ලිම් කාන්තාවන්ට අදාළ වන සාකච්ඡාවන්ට වැඩි අවධානය යොමු කරන නමුත්, අන්‍යාගමික කාන්තාවන්ටද කණ්ඩායම විවෘත වේ. (අප සංවිධාන කමිටුව තුළ ද විවිධ ඇදහිළිවල පුද්ගලයන් සිටිති!)

මෙම පත්‍රය පිරවීමට ගත වන්නේ මිනිත්තු දහයක් පමණි.

ස්තූතියි!

Sign in to Google to save your progress. Learn more
Email *
Full Name/பெயர்/නම *
District you are currently based in/நீங்கள் தற்போதுள்ள மாவட்டம்/වර්තමානයේ ඔබ පදිංචි දිස්ත්‍රික්කය *
Phone number (if you use/ share this phone with someone else please mention it)/                    தொலைபேசி இல: (இத் தொலைபேசியினை நீங்கள் வேறு யாருடனும் பகிர்கிறீர்கள் எனின் குறிப்பிடவும்)/ජංගම දුරකථන අංකය (ඔබ මෙම දුරකථනය යමෙකු සමඟ බෙදාගෙන භාවිතා කරන්නේනම්, එය සඳහන් කරන්න *
National Identity Card number for identification (Passport if you do not have NIC)/தேசிய அடையாள அட்டை இல: (தே அ அ இல்லாவிடில் கடவுச் சீட்டு இல:/ජාතික හැඳුනුම්පත් අංකය (ජා. හැ.අං. නැත්නම් විදේශ ගමන් බලපත්‍ර අංකය) *
Please mention your age/உங்கள் வயதைக் குறிப்பிடவும்/ඔබගේ වයස සඳහන් කරන්න *
Please state your occupation or whether you are a home maker/ student (Feel free to explain any details)/தொழிலைக் குறிப்பிடவும் அல்லது இல்லத்தரசியா மாணவியா எனக் குறிப்பிடவும் (எந்த விவரம் ஆயினும் தயங்காமல் குறிப்பிடவும்)/ ඔබගේ රැකියාව සඳහන් කරන්න. නැත්තන් ඔබ ගෘහණියක්ද?ශිෂ්‍යාවක්ද? (තවදුරටත් පැහදිළි කිරීමට අවශ්‍යනම් පැහැදිළි කරන්න.) *
Since we have some non-Muslims and Muslims joining us please include which race you belong to (what you identify yourself as) if you are non-Muslim/முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களும் இணைந்து கொள்வதனால் உங்களது இனத்தைக் குறிப்பிடவும் (எப்படி உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள்)/ මුස්ලිම් හා මුස්ලිම් නොවන අය අප හා එක් වන නිසා, කරුණාකර ඔබ අයත් වන/ඔබව හඳුනාගන්නා ජාතික අනන්‍යතාවය සඳහන් කරන්න.(ඔබ මුස්ලිම් නොවනවානම්)    
Clear selection
If you are Muslim, to which specific race do you belong to? (i.e. Moor/ Malay/ Bohra/ Memon etc.)                  நீங்கள் முஸ்லிமாக இருப்பின் குறிப்பாக எந்த இனத்தைச் சேர்ந்தவர் (சோனகர்/மலே/போரா/மேமன்/)/ඔබ මුස්ලිම් භක්තිකයෙක් වන්නේනම්,ඔබ අයත් වන්නේ කුමන වර්ගයටද? (යෝනක/මැලේ/බෝරා/මේමන්)
Have you participated/ assisted in any of Sisterhood Initiative past work? If so please explain in detail.                                                   இதற்கு முன்னர் சிஸ்டஹூட் இனிஷியேற்றிவ் பணிகளில் பங்காற்றி உள்ளீர்களா? ஆம் எனின், விவரமாகக் குறிப்பிடவும்/ඔබ සිස්ටර්හුඩ් ඉනිශ්‍යටිව් විසින් සංවිධානය කරන ලද කාර්යයන් සමඟ මීට පෙර සම්බන්ධ වී තිබෙනවද? එසේනම් තවදුරටත් පැහැදිළි කරන්න
We are curious to know why are you interested in being a part of Sisterhood Initiative. Explain in detail. (minimum 300 words) நீங்கள் ஏன் எமது அமைப்பில் இணைய விருப்பமாக உள்ளீர்கள் என்பதனைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். காராணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!/ඔබ සිස්ටර්හුඩ් ඉනිශ්‍යටිව් සමඟ සම්බන්ධ වීමට උනන්දුවක් දක්වන්නේ ඇයි? අපට කියන්න! *
What is your opinion on religious harmony in Sri Lanka? Explain in detail. (minimum 300 words) /இலங்கையில் மத நல்லிணக்கம் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?/ ශ්‍රී ලාංකික ආගමික සහජීවනය පිළිබඳ ඔබගේ අදහස් මොනවාද? *
 What's your opinion on Sisterhood Initiative's mission? (Please refer the introduction) / சிஸ்டஹூட் இனிஷியேட்டிவ்வின் பணி இலக்கு குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன? (அறிமுக விளக்கத்தைப் படிக்கவும்) / සිස්ටර්හුඩ් ඉනිශ්‍යවිව්හි දැක්ම පිලිබඳ ඔබගේ අදහස කුමක්ද? ( කරුණාකර හැඳින්වීමට යොමු වෙන්න ) *
Do you think you have answered the above questions sufficiently and to the best of your knowledge? / மேலே உள்ள வினாக்களுக்கு உங்களால் முடிந்தளவு தகுந்த விடைகளைத் தந்துள்ளீர்களா? / ඔබ ඉහත ප්‍රශ්නවලට ඔබගේ දැනුම උපරිමට හා ප්‍රමාණවත් අයුරකින් පිළිතුරු දුන් බව විශ්වාස කරනවාද? *
Please read through your answers before submitting, as we make selections based on your answers. If you haven’t been contacted within 2 weeks of submission, and you’re still interested in joining the group, please feel free to refill the form :)) / உங்கள் பதில்களிலிருந்தே நாம் தெரிவுகளை மேற்கொள்கிறோம் என்பதனால், அவற்றை அனுப்பும் முன்னர் மீளச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பதில் வராவிட்டு, பின்னரும் கூட எமது அமைப்பில் நீங்கள் இணைய விரும்பினால், மீள பதிலளித்து அனுப்புங்கள் :)) / ඔබගේ පිළිතුරු මත අප විසින් අපගේ තේරීම් සිදු කරන බැවින්, සටහන් කර නිම කිරීමට පෙර ඒවා හොඳින් කියවන්න. සති දෙකක් ඇතුළත ඔබ හා අපි සම්බන්ධ වී නැත්නම් හා ඔබ අප කණ්ඩායම හා එක්වීමට තවමත් කැමැත්තක් දක්වන්නේනම්, නැවතත් පෝර්මය පිරවීමට පසුබට නොවන්න :))
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy