7th Science day 15- TERM-02-செல் உயிரியல்,வகைப்பாட்டியலின் அடிப்படைகள், கணினி வரைகலை
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Scout என்பது எதற்கு பயன்படுகிறது?
1 point
Clear selection
Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
1 point
Clear selection
தாவரங்களின் வெவ்வேறு வண்ணத்திற்கு ___ காரணமாகும்.
1 point
Clear selection
…………………….க்கும் மேலான உயிரினங்களை அறிவியல் வல்லுநர்கள் வகைப்படுத்தி உள்ளனர்.
1 point
Clear selection
நவீன வகைப்பாட்டியலின் தந்தை
1 point
Clear selection
கூற்று : உருளைப் புழுக்கள் உடற்கண்டங்கள் அற்றவை.
காரணம் : பெரும்பாலும் இவைகள் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.
1 point
Clear selection
Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?
1 point
Clear selection
இருபால் உயிரிகள் காணப்படும் தொகுதி ……
1 point
Clear selection
வெளியேறுதல் (Quit) குறுக்கு வழி விசை எது?
1 point
Clear selection
மெல்லுடலிகளுக்கு உதாரணம்
1 point
Clear selection
……………….. மிகப்பெரிய செல் நுண்ணுறுப்பு
1 point
Clear selection
 பாக்டீரியா,நீலப்பசும் பாசிகள் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்
1 point
Clear selection
வகைப்பாட்டின் அடிப்படை அலகு ……………… ஆகும்.
1 point
Clear selection
செல்லில் நடைபெறும் அனைத்து உயிர் செயல்களையும் வேதிவினைகளையும் கட்டுப்படுத்துவது
1 point
Clear selection
கூற்று (A) : செல் சுவாசம் மைட்டோகாண்ட்டிரியாவில் நடைபெறுகிறது.
காரணம் (R) : மைட்டோ காண்ட்ரியா கோள அல்லது குச்சி வடிவிலானது.
1 point
Clear selection
ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
1 point
Clear selection
குளிர் இரத்தப் பிராணிகளுக்கு எடுத்துக்காட்டு…………..
1 point
Clear selection
சொரசொரப்பான என்டோபிளாச வலையில் ___ இணைந்திருப்பதால் அது புரத உற்பத்திக்கு உதவுகிறது.
1 point
Clear selection
செயல் மீட்டல் (Redo) என்பதன் குறுக்கு வழி விசை எது?
1 point
Clear selection
இருபல் அமைவு காணப்படும் வகுப்பு ……
1 point
Clear selection
முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
1 point
Clear selection
புறாவின் இருசொற் பெயர்
1 point
Clear selection
சேமிக்கப் பயன்படும் குறுக்கு வழி விசை 
1 point
Clear selection
செல் சுவாசத்திற்குக் காரணமாக இருப்பது ………
1 point
Clear selection
உட்கருவின் உள்ளே உள்ள திரவம் ……………….. எனப்படுகிறது.
1 point
Clear selection
_____குறுக்குவழி விசைகள் ஏற்கனவே வரைந்த ஓவியத்தினைத் திறக்கலாம்.
1 point
Clear selection
____1623 ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார்
1 point
Clear selection
ஏறுத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
உட்கரு அற்ற இரத்தச் சிவப்பணுக்கள் ____களில் காணப்படுகிறது.
1 point
Clear selection
_____என்றழைக்கப்படும் சிறிய துவாரத்தின் மூலம் ஒவ்வொரு செல்லும் அதன் அருகிலுள்ள செல்களுடன் இணைத்துக் கொள்கிறது..
1 point
Clear selection
நீண்ட மற்றும் கதிர்கோல் வடிவமுடையது ……
1 point
Clear selection
செல்பகுப்பின்போது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுவது
1 point
Clear selection
Tux Maths ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
1 point
Clear selection
Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
1 point
Clear selection
கூற்று (A) : செல் அமைப்பை நுண்ணோக்கியில் மட்டுமே பார்க்க முடியும்.
காரணம் (R) : உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல்அலகு செல் ஆகும்.
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க
1.‘Tux Math’ என்பது கணிதம் கற்பதற்கான காணொளி விளையாட்டாகும். 
2.இது ஒரு மாற்றியமைக்கக் கூடிய இலவச மென்பொருளாகும். 
3.கணக்கைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy