NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST-11

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 
பெயர்  *
உங்கள் பள்ளி  அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி எந்த தாலுகாவில் அமைந்துள்ளது  *
உங்கள் பள்ளி எந்த மாவட்டத்தில் உள்ளது  *
1. அரிஸ்டாட்டில் தொகுப்பு அமைப்பு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எவை?

அ. அனைத்து உயிரினங்களையும் தாவரங்கள், விலங்குகள் என பிரித்தார் 

ஆ. விலங்குகளை இரத்தம் உடைய விலங்குகள், இரத்தம் அற்ற விலங்குகள் என பிரித்தார் 

இ. விலங்குகளை நீர்வாழ் விலங்கு, நில வாழ் விலங்கு என பிரித்தார் 

ஈ. விலங்குகளை நடப்பவை, பறப்பவை, நீந்துபவை என மூன்று தொகுதிகளாக பிரித்தார் 
*
1 point
2. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
3. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
4. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பு இல்லாதது எது  *
1 point
5. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
6. கீழ்க்கண்டவற்றுள் எது சிறிய அலகு  *
1 point
7. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. துளையுடலிகள்     - 1. ஆர்த்ரோபோடா 
ஆ. குழியுடலிகள்         - 2. எக்கைனோடெர்மெட்டா 
இ. கணுக்காலிகள்      - 3. சீலெண்டிரெட்டா 
ஈ. மெல்லுடலிகள்        - 4. போரிபேரா 
உ. முட்தோலிகள்         - 5. மொலாஸ்கா 
*
1 point
8. கீழ்க்கண்டவற்றுள் எது தட்டை புழுக்கள் தொகுதியை சார்ந்தது அல்ல  *
1 point
9. மண்புழு கீழ்கண்ட எந்த தொகுதியை சார்ந்தது  *
1 point
10. நாடாப்புழு கீழ்கண்ட எந்த தொகுதியை சார்ந்தது  *
1 point
11. பாரமீசியம் கீழ்கண்ட எந்த தொகுதியை சார்ந்தது  *
1 point
12. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. புரோட்டோசோவா  - 1. தேள் 
ஆ. போரிபேரா                 - 2. ஆக்டோபஸ் 
இ. சீலெண்டிரெட்டா      - 3. யூக்ளீனா 
ஈ. ஆர்த்ரோபோடா         - 4. சைகான் 
உ. மொலாஸ்கா               - 5. ஹைட்ரா  
*
1 point
13. கீழ்க்கண்டவற்றுள் எது ஈரடுக்கு உயிரி அல்ல *
1 point
14. கீழ்க்கண்டவற்றுள் எவை மூவருக்கு உயிரி என அழைக்கப்படுகிறது 

அ. மண்புழு 

ஆ. நீரிஸ் 

இ. அட்டை 

ஈ. நாடாப்புழு 
*
1 point
15. நீர்க்குழல் மண்டலமும், குழாய் கால்களும் கொண்ட உயிரினம் எது  *
1 point
16. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை 

அ. துளையுடலிகள் முட்களால் ஆன அகச்சட்டத்தை கொண்டுள்ளது 

ஆ. தட்டைப்புழுக்கள் விலங்கு, மனிதர்களின் உடலில் உட்பகுதியில் காணப்படுகிறது 

இ. மெல்லுடலிகளின் உடற் மேற்பரப்பு கைட்டின் என்ற பொருளால் ஆன புறச்சட்டகத்தை கொண்டுள்ளது 

ஈ. முட்தோலிகள், தசையிலான தலைப்பகுதியை கொண்டுள்ளது 
*
1 point
17. கீழ்க்கண்டவற்றுள் சிறப்பான பார்வைத்திறன் கொண்டவை எவை  *
1 point
18. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
19. ஆல்காக்கள் பற்றிய கிழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது 

அ. தாவர உடலானது வேர், தண்டு மற்றும் இலை என வேறுபாடு அடைந்துள்ளது 

ஆ. தாலஸ் உடலமைப்பு கொண்டது 

இ. ஒரு செல் அல்லது பல செல்களால் ஆன நாரிழையினை கொண்டுள்ளது 

ஈ. பெரும்பாலும் நீரில் வாழும் 
*
1 point
20. கீழ்க்கண்டவற்றுள் இரு வாழ்வி தாவரங்கள் எனப்படுவது எது  *
1 point
21. கீழ்க்கண்டவற்றுள் நிலத்தில் முதலில் தோன்றிய நிலத்தாவரம் எது  *
1 point
22. ஜிம்னோஸ்பெர்ம்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எவை 

அ. வாஸ்குலார் கற்றைகள் அற்றவை 

ஆ. சூல்கள் திறந்தவை மற்றும் சூற்பை அற்றவை 

இ. கனிகளை உண்டாக்குவது இல்லை 

ஈ. மூடிய விதைகளை கொண்டவை 
*
1 point
23. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
24. கீழ்க்கண்டவற்றுள் திசுக்கள், உறுப்பு,  உறுப்பு மண்டலங்களை கொண்டது எது  *
1 point
25. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. வெங்காயம்           - 1. காக்கஸ் நியுஸிபேரா 

ஆ. புறா                           - 2. ஒரைசா சட்டைவா 

இ. வெப்ப மரம்            - 3. அல்லியம் சட்டைவம் 

ஈ. தேங்காய்                  - 4. கொலம்பா லிவியா 

உ. நெல்                           - 5. அசாடிரேக்டா இண்டிகா 
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy