SOCIAL TEST 25
Sign in to Google to save your progress. Learn more
1969 முதல் 1974 ஆண்டுகளில் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
1 point
Clear selection
மக்களவை உறுப்பினர்களில் எத்தனை சதவிகிதம் மட்டுமே அமைச்சரவை உறுப்பினராக இருத்தல் வேண்டும் என இந்திய அரசியல் சட்டம் வரையறுக்கிறது?
1 point
Clear selection
ராஜ்யசபா என்று அழைக்கப்படும் மாநிலங்களவை எத்தனை உறுப்பினர்களை கொண்டது?
1 point
Clear selection
கே ஆர் நாராயணன் குடியரசு தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு-
1 point
Clear selection
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்பொழுது நடைபெறும்?
1 point
Clear selection
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்கள்?
1 point
Clear selection
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
1 point
Clear selection
மக்களவை உறுப்பினர் ஆவதற்கு எத்தனை வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்?
1 point
Clear selection
அரசியலமைப்பு எந்த சட்டப் பிரிவின்படி பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றி குறிப்பிடுகிறது?
1 point
Clear selection
குடியரசு தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்?
1 point
Clear selection
நாட்டில் இல்லாத போது யார் குடியரசுத் தலைவராக பணிகளை கவனிப்பார்?
1 point
Clear selection
நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர்கள் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம் ஆனால் அவர் எத்தனை மாதங்களுக்கு அதாவது எத்தனை மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வேண்டும்?
1 point
Clear selection
தற்சமயம் உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகளே கொண்டது?
1 point
Clear selection
அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிவு எது?
1 point
Clear selection
திரு. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு?
1 point
Clear selection
புது டெல்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் எப்போது துவங்கப்பட்டது?
1 point
Clear selection
திரு.நீலம் சஞ்சீவி ரெட்டி குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு-
1 point
Clear selection
திருமதி பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு
1 point
Clear selection
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் எத்தனை வயது வரை பதவியில் நீடிப்பார்?
1 point
Clear selection
குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு எத்தனை வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்?
1 point
Clear selection
அகில இந்திய பணிகளை உருவாக்கவும் நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ள உறுப்பினர்கள் எத்தனை பேர்?
1 point
Clear selection
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்பொழுது நடைபெறும்?
1 point
Clear selection
ராஷ்ட்ரபதி பவன் குடியரசு தலைவரின் இல்லம் எங்கு அமைந்துள்ளது?
1 point
Clear selection
பிரதமர் அமைச்சரின் ஆலோசனைப்படி யார் நியமிக்கிறார் அமைச்சர்களை!
1 point
Clear selection
துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்
1 point
Clear selection
 மக்களவை தலைமையேற்று நடத்துபவர் யார்?
1 point
Clear selection
பக்ருதீன் எந்த ஆண்டு குடியரசு தலைவராக ஆட்சி புரிந்தார்?
1 point
Clear selection
அதிகபட்சமாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
1 point
Clear selection
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவின்படி இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க வழிவகை செய்வது எந்த பிரிவு?
1 point
Clear selection
தற்போது இந்தியாவில் எத்தனை உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன?
1 point
Clear selection
கப்பற்படை விமானப்படை தளபதிகளை நியமனம் செய்பவர் யார்?
1 point
Clear selection
இந்தியாவின் முதல் குடிமகன் என்று கூறப்படுபவர் யார்?
1 point
Clear selection
திரு சங்கர் தயாள் சர்மா குடியரசு தலைவராக ஆட்சி புரிந்த வருடம்
1 point
Clear selection
திரு ஆர் வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு
1 point
Clear selection
மத்திய அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம்
1 point
Clear selection
திரு.கியானி சிங் குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு?
1 point
Clear selection
2012-17 ஆண்டுகளே குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
1 point
Clear selection
முப்படைகளின் தலைமைத் தளபதியாக செயல்படுபவர் யார்?
1 point
Clear selection
ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு-
1 point
Clear selection
அரசியலமைப்பு எந்த சட்டப் பிரிவின்படி குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்?
1 point
Clear selection
இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு மத்திய அரசு ஆகும் இதன் தலைமையகம் எங்கு உள்ளது?
1 point
Clear selection
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது நடைபெறும்?
1 point
Clear selection
1947 முதல் 1964 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் யார்?
1 point
Clear selection
நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்பு சட்டம் யாருக்கு வழங்கியுள்ளது?
1 point
Clear selection
எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவின்படி துணை குடியரசு தலைவர் வாக்கு அளிக்கலாம்?
1 point
Clear selection
திரு ஏபிஜே அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு
1 point
Clear selection
கலை இலக்கியம் அறிவியல் விளையாட்டு மற்றும் சமூக பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் எத்தனை நபர்களை குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்?
1 point
Clear selection
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மக்களவையில் எத்தனை உறுப்பினர்கள்?
1 point
Clear selection
துணை குடியரசு தலைவரை நீக்க குறைந்தபட்சம் எத்தனை நாட்களுக்கு முன்னரே குடியரசு தலைவருக்கு அறிவிப்பு வழங்க வேண்டும்?
1 point
Clear selection
திரு.ராம்நாத் கோவிந்த் சிங் குடியரசுத் தலைவராக ஆட்சி புரிந்த ஆண்டு?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy