NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST-8

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

1. மின்னோட்டவியல் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
உங்கள் பள்ளி இருக்கும் ஊரின் பெயர்  *
உங்கள் பள்ளி எந்த தாலுகாவில் உள்ளது  *
உங்கள் பள்ளி எந்த மாவட்டத்தில் உள்ளது  *
1. இந்தியாவில் எந்த ஆண்டு மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்தது  *
1 point
2. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. பருப்பொருட்கள் அணுக்கள் எனும் சிறிய துகள்களால் ஆனது 

ஆ. அணுவின் உட்கருவினுள் புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான் உள்ளது 

இ. நியூட்ரான்கள் அணுவின் உட்கருவை சுற்றி வருகின்றன 

ஈ. நியூட்ரான் மற்றும் எலெக்ட்ரான்கள் நேர்மின்சுமை கொண்டது 
*
1 point
3. மின்னூட்டம் கீழ்கண்ட எந்த அலகினால் அளவிடப்படுகிறது  *
1 point
4. ஓரலகு கூலூம் என்பதன் மதிப்பு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. 6.242 x 10 ¹⁸ புரோட்டான்களுக்கு சமம் 

ஆ. 6.242 x 10 ¹⁸ எலெக்ட்ரான்களுக்கு சமம் 

இ. 6.242 x 10 ¹⁸ நியூட்ரான்களுக்கு சமம் 

ஈ. 6.242 x 10 ¹⁸ புரோட்டான் மற்றும் நியூட்ரான்களுக்கு சமம் 
*
1 point
5. மின்னோட்டம் காண உதவும் வாய்ப்பாடு எது  *
1 point
6. மரபு மின்னோட்டம் என்பது  *
1 point
7. மின்னோட்டம் கீழ்கண்ட எந்த கருவி மூலம் அளவிடப்படுகிறது 

அ. அம்மீட்டர் 

ஆ. மில்லி அம்மீட்டர் 

இ. மைக்ரோ அம்மீட்டர் 

ஈ. வோல்ட் மீட்டர் 
*
1 point
8. ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் கீழ்கண்ட எவ்வாறு இணைக்கப்படவேண்டும்  *
1 point
9. 1 மில்லி ஆம்பியர் என்பதன் மதிப்பு எது 

அ. 10 ⁻³

ஆ. 10 ⁻⁶

இ. 1/1000 ஆம்பியர் 

ஈ. 1/1000000 ஆம்பியர் 
*
1 point
10. "வோல்ட்" என்பது கீழ்கண்ட எதனை அளக்க உதவும் அளவீடு ஆகும்  *
1 point
11. ஒரு சுற்றில் பாயக்கூடிய மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் மின் உறுப்பு எது  *
1 point
12. "ஓம்" என்பது கீழ்கண்ட எதனுடைய SI அலகு ஆகும்  *
1 point
13. மின்கடத்துத் திறனின் அலகு யாது? *
1 point
14. மின்தடை என்பதன் SI அலகு  *
1 point
15. கீழ்க்கண்டவற்றுள் அதிகம் மின்கடத்துத்திறன் கொண்ட உலோகம் எது  *
1 point
16. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
17. கீழ்க்கண்டவற்றுள் எது துணை மின்கலன் இல்லை  *
1 point
18. யேய் சுகியோ என்பவரால் கீழ்கண்ட எந்த மின்கலன் உருவாக்கப்பட்டது  *
1 point
19. கீழ்க்கண்டவற்றுள் லெக்லாஞ்சி மின்கலத்தின் எளியவடிவம் என எந்த மின்கலன் அழைக்கப்படுகிறது  *
1 point
20. உலர் மின்கலத்தின் எதிர்மின்வாய் முனையாக செயல்படுவது எது  *
1 point
21. ஒரு கரைசலில் அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
22. கடத்திகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
23. "சிம் கார்டுகள்" ஏன் சிலிக்கன் அல்லது ஜெர்மானியம் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது  *
1 point
24. மின் உருகிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுவது எது  *
1 point
25. ஒரு கம்பியின் வழியே 30 கூலூம் மின்னோட்டம் 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy