A/L - 2023 (TM)
ICT COLLEGE
Sign in to Google to save your progress. Learn more
Email *
Name :-
1. 36₁₀ என்பதன் துவிதச் சமவலு.
2 points
Clear selection
2. மூன்றாம் தலைமுறைக் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட பிரதான தொழினுட்பம் பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
3. “பகுப்புப்பொறி (analytical engine) …………………………. என்பவரினால் வடிவமைக்கப்பட்டது”.இடைவெளியினை நிரப்புவதற்கு மிகவூம் பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
4. கணினி முறைமையில் CMOS குறித்து நிற்பது.
2 points
Clear selection
5. மைய முறைவழியாக்க அலகினுள் கொணரப்படும் அறிவூறுத்தல்கள் குறியவிழ்க்கப்படுகின்ற (decoding) பகுதியானது அழைக்கப்படுவது.
2 points
Clear selection
6. F2B₁₆ =
2 points
Clear selection
2 points
Captionless Image
Clear selection
8. பின்வருவனவற்றுள் மையமுறைவழியாக்க அலகினது கூறு அல்லாதது எது?
2 points
Clear selection
9. “எழுமாறு அணுகல் நினைவகக் (RAM) கூறுகள் (modules) அடிக்கடி ஒப்பிடப்படுவது …………… அலகில் அளவிடப்படும் அதன் கொள்ளளவினாலும் (capacity) மற்றும் ……………. அலகில் அளவிடப்படும் அதன் கதியினாலும் (speed) ஆகும்”. இடைவெளிகளை நிரப்புவதற்குப் பொருத்தமானவை பின்வருவனவற்றுள் முறையே.
2 points
Clear selection
10. “……………………. என்பது செய்நிரல் ஒன்றில் நிறைவேற்றப்பட வேண்டிய அடுத்த அறிவூறுத்தலின் (next instruction) முகவரியினைக் கொண்டிருக்கின்றது”. இடைவெளியினை நிரப்புவதற்கு மிகவூம் பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
11. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
12. BD₁₆  என்பதற்குச் சமவலுவானவை பின்வருவனவற்றுள் எது / எவை?
2 points
Captionless Image
Clear selection
13. கணினியின் ஆரம்பித்தலின்போது (boot) கணினியின் கூறுகளைக் கணினியானது சரிபார்க்கின்ற செயன்முறை அழைக்கப்படுவது.
2 points
Clear selection
14. பின்வரும் கூற்றுகளுள் வாசிப்பு மாத்திரம் நினைவகம் (ROM) தொடர்பாக உண்மையானது எது?
2 points
Clear selection
15. மென்பொருள் நிறுவூதலின்போது (install) பயனருக்குத் தேவையான பகுதிகளை மாத்திரம் தெரிவூ செய்வதற்கு அனுமதிக்கின்ற நிறுவூதல் தேர்வூ பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
16. L1 பதுக்கு (cache) நினைவகம் தொடர்பாக சரியானது பின்வருவனவற்றுள் எது?  
2 points
Clear selection
17. கணினியின் தாய்ப்பலகையின்மீது (Motherboard) CMOSமின்கலமானது காணப்படுவது.
2 points
Clear selection
18. 15₁₀ இன் இரண்டின் நிரப்பி.
2 points
Clear selection
19. பின்வரும் மென்பொருட்களைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
20. பின்வருவனவற்றுள் எது கணினியின் அதிகூடிய கதியினைக் கொண்ட தரவூப் பாட்டையாகக் (data bus) கருதப்படுகின்றது?
2 points
Clear selection
21. பாடசாலை ஒன்றில் வார நாட்களில் மாணவர்கள் கற்கவேண்டிய நேரம் காலை 7.30 தொடக்கம் மாலை 1.30 வரை என வரையறைசெய்யப்பட்டுள்ளது. இந் நேர வரையறைக்கு மிகப் பொருத்தமான தரவூ செல்லுபடியாக்கல் சரிபார்ப்பு (validation check) பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
22. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
23. பின்வருவனவற்றுள் எது / எவை கணினி தரவூ களஞ்சியம் பற்றிய பிழையான கூற்றாகும்?
2 points
Clear selection
24. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
25. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
26. 0.0180 என்பதன் MSD மற்றும் LSD ஆகிய பெறுமதிகள் முறையே.
2 points
Clear selection
27. பின்வருவனவற்றுள் எது /எவை கணினி நினைவகங்களை வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன?
2 points
Captionless Image
Clear selection
28. பின்வருவனவற்றுள் வலிதான BCD  (Binary Coded Decimal) குறிமுறை யாது?  
2 points
Clear selection
29. பின்வரும் தருக்கச்சுற்றின் வருவிளைவூ X இற்குச் சமவலுவான பூலியன் விளைவூ யாதாகும்?
2 points
Captionless Image
Clear selection
30. FB₁₆ + 47₈ =
2 points
Clear selection
31. 25.75₁₀ =
2 points
Clear selection
32. பின்வருவனவற்றுள் லேசர் தொழினுட்பவியலைப் பயன்படுத்தி தரவூகளை வாசிக்கின்ற மற்றும் எழுதுகின்ற (reading and writing) தரவூசேமிப்பு சாதனம் எது
2 points
Clear selection
33. பின்வரும் பூலியன் கோவையினைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
2 points
Captionless Image
Clear selection
35. பின்வரும் கார்னா வரிப்படத்தினால் வகைகுறிக்கப்படுகின்ற சுருக்கப்பட்ட பூலியன் கோவை பின்வருவனவற்றுள் எது?
2 points
Captionless Image
Clear selection
36. பதியி (register) என்பது ஓர்.
2 points
Clear selection
37. பின்வருவனவற்றுள் பாரிய தரவினது (big data) இயல்பாக எது கருதப்படுவதில்லை?
2 points
Clear selection
38. பின்வரும் தருக்கச் சுற்றைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
39. பின்வரும் கார்னா வரிப்படத்தினால் வகைகுறிக்கப்படுகின்ற பூலியன் கோவை பின்வருவனவற்றுள் எது?
2 points
Captionless Image
Clear selection
40. பின்வரும் தருக்கச்சுற்றினைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy