XII CS TM ONLINE TEST 7
7.  பைத்தான் செயற்கூறுகள்
choose the best answer
prepared by s. saminathan , GHSS, MUKHASAPARUR

Sign in to Google to save your progress. Learn more
NAME: *
Register Number *
School *
1. எந்த சிறப்பு சொல் செயற்கூறு தொகுதியை முடித்து வைக்கிறது? *
1 point
2. ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு பெயரிடப்பட்ட குறிமுறை  தொகுதி *
1 point
3. தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் செயற் கூறு இவ்வாறு அழைக்கலாம் *
1 point
4. செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச் சொல் தொடங்கி வைக்கிறது *
1 point
5. எந்த செயற்கூறு பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது *
1 point
6. செயற்கூறு வரையறையில் பின்வரும் எந்த குறியீடு பயன்படுகிறது *
1 point
7. செயற்கூறுக்கு எந்த செயல் உறுப்பு சரியான இடம் வரிசையில் செயலு புகளை அனுப்பும் *
1 point
8. பின்வரும் கூற்றுக்களை படித்து சரியான கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்பைத்தானில் செயற்கூறு வரையறுக்கும் பொழுது குறிப்பிட்ட தரவு வகைகளை குறிப்பிட தேவையில்லைபைத்தான் சிறப்பு சொற்களை செய்யர் கூறின் பெயராக பயன்படுத்தலாம் *
1 point
9. கொடுக்கப்பட்ட கூற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு பின்வருவனவற்றுள் சரியான ஒன்றை தேர்ந்தெடுக்க.   if ........ : print (X, "is a leap year ") *
1 point
10. textpyhon() செயற்கூறு வரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல் பயன்படுகிறது *
1 point
11. .............என்பது குறிப்பிட்ட செயலை செய்வதற்கான தொடர்புடைய கூற்றுகளின் தொகுதி ஆகும் *
1 point
12. .............செயற்கூறு வரையரையில் பயன்படுத்தப்படும் மாறிகள் *
1 point
13. ................ செயற்கூறில் அளபுருக்களுக்கு அனுப்பப்படும் மதிப்புகளாகும் *
1 point
14. செயலுருபுகள் செயற்கூறினை அழைக்க .........செயலுருபுகள் பயன்படுகிறது *
1 point
15. அழைப்பு செயற்கூறுகளை.......... செயற்கூறுகள் என அழைக்கலாம் *
1 point
16. Filter( ), map( ) மற்றும் reduce( )போன்ற  ................செயற்கூறை உருவாக்க பயன்படுத்தலாம். *
1 point
17. ...............................செயற்கூறு முழுதளாவிய மாறிகள் மற்றும் அளபுரு பட்டியலில் உள்ள மாறிகளை மட்டுமெ அணுக வேண்டும் *
1 point
18. ............ செயற்கூறினை முடித்து அழைப்பு கூற்றிற்கு மதிப்பினை திருப்பி அனுப்புகிறது *
1 point
19. மாறிகளின் அணுகக்கூடிய பகுதியை குறிப்பது  ..........எனப்படும் *
1 point
20. வரையெல்லையின் வகைகள் உள்ளமை வரையெல்லை&குளோபல் வரையெல்லை *
1 point
21. ஒரு செயற்கூறின் உடற்பகுதியின் உள்ளே மாறியை அறிவிப்பது ..........எனப்படும். *
1 point
22. ...........உடைய மாறியை நிரலில் எங்கு வேண்டுமானாலும் அணுக முடியும் *
1 point
23. செயற்கூறு திருப்பி அனுப்பும் மற்றொரு செயற்கூறிற்கு செயலுருபாக பின்னலான அமைப்பில் பயன்படுத்தினால் அது ..........எனப்படும். *
1 point
24. ஒரு செயற்கூறு தன்னைத்தானே அழைத்தால் அதை  ..........எனப்படும் *
1 point
25. .......... குறீயீடு மாறும் நீள செயலுருபுகளை வரயறுக்க பயன்படும். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy