அலகு -1, தேர்வு -4. (100 இலவசத் தேர்வு)
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  04.08.2022
Email *
தனவந்தர் என்ற வடமொழி சொல்லின் ஒப்புமையாக்கத்தால் உருவான சொல் என்று  மு. வ எச்சொல்லை எடுத்துக்காட்டுகிறார் *
1 point
அம்மைவார்த்து இறந்தவரை குறிக்கும் போது எவ்வாறு குறிப்பர் *
1 point
பிள்ளை வளர்த்தி - என்பது *
1 point
செய்திருப்பான் - என்பது *
1 point
நாகரிகம் வளர வளரவே, நுண்பொருட் சொற்கள் வளர்தல் மொழிகளின் இயல்பு - என்றவர். *
1 point
சகார ஞகாரம் --------------------------. *
1 point
இன்று வினைமுற்றுக்களில் பால்காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி எது *
1 point
மொழி வழங்கும் நிலைகளில் பாண்டிநாடே செந்தமிழ்நாடு என்றவர் *
1 point
அருவாவடதலை யார் புளியை------------என்பர் *
1 point
அவனை அங்ஙனே வச்சி- என்ற வழக்கு மாவட்டத்திற்குரிய பேச்சுவழக்கு *
1 point
UG TRB TAMIL
சமய அறிஞர் உணவை எவ்வாவை எவ்வாறு அழைப்பர் *
1 point
குழந்தையின் செங்கீரைப் பருவத்தில் அதன் நாக்கு அதற்குச் சிறந்த விளையாட்டுக் கருவியாக இருப்பதுபோல் முதற்காலத்து மக்களுக்குப் ----------------பொழுதுபோக்கான இன்பப் பாட்டாக இருந்தது *
1 point
சொற்கோவைகளை ஒப்பிட்டு ஆராயும்  மொழியாராய்ச்சி போலியானது என்னும் உண்மையை முதல் முதலில் தெளிவாக்கியவர் *
1 point
தெலுங்கு மொழியை ஆராய்ந்தவர் *
1 point
வினைப்பகுதியில் முதல் உயிர் நீண்டு தொழிற்பெயர் ஆதல் என்பதற்கு எடுத்துக்காட்டு *
1 point
ஆரிய மொழிகளில் முன்னுருபுகள் வழங்கும் இடங்களில், திராவிட மொழிகளில் பின்னுருபுகளாக-------------------பயன்படுகின்றன. *
1 point
தெலுங்கர் தமிழரை எவ்வாறு அழைப்பர் *
1 point
திராவிட மொழிகளில் எத்தனை இலக்கியம் பெற்ற மொழிகள் என்று மு.வ எடுத்தியம்பினார் *
1 point
சேரநாட்டுத் தமிழ் எந்த இலக்கிய நூலில் அதிகம் காணப்படுகிறது. *
1 point
துளு மொழிக்கு முதன்முதலில் இலக்கணம் வகுத்தவர் *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப்  (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy