கல்வி பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2015 டிசெம்பர்
01 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிந்தெடுக்க.
Sign in to Google to save your progress. Learn more
Email *
1948 “வெல்பர் பிரகடனத்தினால்” உருவாக்கப்பட்ட புதிய அரசு *
2 points
புதிய பரம்பரை பரிபாலனமொன்றை ஏற்படுத்தி கண்டி ராசதானிக்கு உறுதியானதொரு அடித்தளத்தை இட்டவர் *
2 points
எமது தொல்பொருட்சான்றுகளைப் பாதுகாத்தல் மிக முக்கியமானது. ஏனெனில், அவை *
2 points
அரசியலமைப்புச் சபைக்கு மாகாண மட்ட தேர்தல் தொகுதிகளினடிப்படையில் அங்கத்தவர்களைத் தெரிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டது எந்த அரசியலமைப்புச் சீர்த்திருத்தத்தினாலாகும்? *
2 points
மேல்வரும் வரலாற்றுச் சம்பவங்களை அவற்றின் காலக்கிரம வரிசை ஒழுங்கில் காட்டும் சரியான விடை யாது? A- திரிபிடகம் நூலாக்கம் பெறல் B- கலிங்க மாகன் பொலன்னறுவையை ஆக்கிரமித்தல் C- ஸ்ரீமாபோதி மரக்கிளை நடப்படல் D-சீகிரியா கோட்டை நிர்மாணிக்கப்படல் *
2 points
ஜப்பானின் நிலவுடைமை முறையை இல்லாதொழித்தவர் *
2 points
மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைப்பு எது? *
2 points
புராதன இலங்கையர் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காக பெரிதும் பயன்படுத்திய மகாவலி கங்கையுடன் தொடர்படாத நீர்பாசன நிர்மாணிப்பு யாது? *
2 points
சீனக் கூட்டரசின் முதலாவது ஜனாதிபதி *
2 points
அசோகன், மகா அக்பர் ஆகிய இரு ஆட்சியளர்களினதும் கொள்கைகளின் பொதுப்பண்பாவது. *
2 points
மேல்வரும் எந்தப் போரில் போர்த்துக்கேயர் கீழைத்தேய இனமொன்றினால் படுதோல்வி அடைந்தனர்? *
2 points
1கோட்டையில் பாதுகாப்பு அரணொன்றை நிர்மாணித்தல் 2கம்பளை மூன்றாம் விக்கிரமபாகு மன்னனின் பிரதம மந்திரியாக அரச நடவடிக்கைகளை முன்னெடுத்தமை 3யாழ்ப்பான ஆரிய சக்கரவர்த்தி மன்னனின் வரி சேகர்ப்பு அதிகாரிகளுக்கு எதிராகச் செயற்பட்டமை, மேலேயுள்ள வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் *
2 points
மேல்வருவனவற்றும் முதலாம் விஜயபாகு பொலன்னறுவைக் காலத்தின் ஒரு சிறந்த மன்னனாக கருதப்படுவதற்கு அடிப்படையான பிரதான காரணம் எது? *
2 points
பல நூற்றாண்டுகளாக உறுதியுடன் நிலவி வந்த சீன சமூகம் மேல்வரும் எந்த நிகழ்வின் விளைவாக வேகமாக மாற்றமடைய ஆரம்பித்தது *
2 points
பௌத்த சமயம் இலங்கையில் பரவிய அனுராதபுரக்கால ஆரம்பத்தில் பரவலாகக் காணக்கூடியது *
2 points
இலங்கை தொடர்பான தகவல்களை வெளியிட்ட வெளிநாட்டு எழுத்தாளர்களின் அதிகளவான கவனத்தைப் பெற்றிருப்பது, *
2 points
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் பற்றிய தகவல்களைத் தேடும் ஒருவருக்கு முக்கியமான மூலாதாரம் பின்வருவனவற்றுள் எது? *
2 points
அனுராதபுரத்து ரண்மஸூ உயனவுக்கும் குட்டம் பொய்கைக்கும் நிலக்கீழ் குழாய் வழியாக பின்வருவனவற்றுள் எந்தக் குளத்திலிருந்து நீர் கொண்டு செல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது? *
2 points
ஒல்லாந்தர் ஆட்சியால் இலங்கைக்குக் கிடைத்த இரண்டு விலவுகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க. A-கறுவா, தோட்டப்பயிர்செய்கையாக ஒழுங்குசெய்யப்பட்டமை B-பொருட்களின் போக்குவரத்துக்கு கால்வாய் போக்குவரத்து பயனபடுத்தப்பட்டமை C-பைலா-கபிரிஞ்ஞா இசைக்கலை பிரபல்யம் அடைந்தமை D-றோமன் கத்தோலிக்க சமயம் பரவியமை *
2 points
பிரித்தானிய ஆட்சி காலத்தில் “உடல்வரி” விதித்த ஆளுனர் *
2 points
கி.பி.5 ஆம் நூற்றாண்டில் அனுராதபுரக் காலத்து அரசர்குலப் பெண்களின் ஆடை, அணிகலன்கள் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மூலாதாரத்துக்கு உதாரணமாய் அமைவது, *
2 points
”பட்டணம்” (பட்டுன்கம்) என்பது, *
2 points
அனுராதபுரக்கலத்தின் ஆரம்பத்தில் இந்திய-இலங்கை தொடர்புகளில் முக்கிய அம்சமாகக் காணப்பட்டது. *
2 points
மேல்வருவனவற்றுள் இந்தியாவின் வடமேல் பகுதி வெளி உலகுடன் தொடர்புகளைப் பேணுவதில் செல்வாக்குச் செலுத்தியுள்ள பிரதானமான புவியியல் பெளதீக பண்பு யாது? *
2 points
ஒரு நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் நிச்சயமாக அதன் இறந்தகாலத்தின் மீது கட்டியெழுப்பப்படுவதாகக் குறிப்பிட்டவர் *
2 points
யாழ்ப்பாண ராசதானியின் பிரதான இந்து சமய நிலையமாகவும் தலைநகராகவும் காணப்பட்டது *
2 points
பிரித்தானியருக்கு இலங்கையைக் கைப்பற்ற வேண்டுமென்ற எண்ணம் உருவாவதிற் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணி யாது? *
2 points
1978 அரசியல் யாப்புக்கமைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவொரு விடயம் தொடர்பாக முடிவெடுப்பதற்ற்கான அதி ஜனநாயகம் மிக்க முறையானது? *
2 points
ஹிட்லரின் அரசியல் சிந்தனை *
2 points
யோதக்கால்வாய் அல்லது ஜய கங்கை அதி சிறந்ததொரு நீர்பாசன நிர்மாணிப்பாகக் கருதப்படக் காரணமென்ன? *
2 points
”டயட்சபை” மேல்வரும் எந்த நாட்டின் சட்டத்துறை? *
2 points
மகதப் பேரரசனுடன் தொடர்புடைய பின்வரும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தினால் கிடைக்கும் சரியான விடை. A - தனநந்தனின் ஆட்ட்சிக் காலத்தில் வட இந்தியாவில் மிகப் பெரிய பிரதேசமொன்றில் மகத இரச்சியம்பரவலடைதல்.  B - பிம்பிசார மன்னனால் அங்கதேசம் மகத இரச்சியத்துடன் இனைத்துக் கொள்ளப்படல்.  C - மகத இஅராச்சியத்தின் தலைநகரம் பாடலிபுத்திரத்திற்கு மாற்றப்படல்.  D - மகத இராச்சியத்தின் அதிகாரம் மெளரிய அரச பரம்பரைக்கு கிடைத்தல். *
2 points
மேல்வரும் ரகசிய ஒற்றர் சேவைகளைக் கொண்ட நாடுகளை ஒழுங்குமுறையில் காட்டும் விடை யாது?                                    1.மத்திய ரகசியப் புலனாய்வு அமைப்பு (CIA)                                                            2.மொசட் அமைப்பு (MOSSAD)                                 3.K.G.B உளவுச் சேவை                                                          A-இஸ்றேயில் B- சோவியத் ஒன்றியம் C- ஜேர்மனி D-அமெரிக்க ஐக்கிய அரசுகள் *
2 points
முதலாளித்துவ வகுப்பு, தொழிலாளர் வகுப்பு என சமூகப் பிரிவினை ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்தியது *
2 points
ஒல்லாந்தர் தமது கீழைத்தேய தலைமையகமாக மேல்வருவனற்றுள் எந்த நகரத்தைத் தெரிவு செய்தனர் *
2 points
சோவியத் ரஷ்யாவுக்கு முதன் முதலில் சோசலிசத்தை அறிமுகம் செய்தவர் *
2 points
மொன்ற்றெஸ்கியூ, வொல்ற்ரேயர், ரூசோ ஆகியோரின் கருத்துகளால் மேல்வரும் மேல்வரும் எந்த வரலாற்று நிகழ்வுக்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது? *
2 points
இலங்கையின் புத்த சாசன வரலாற்றைக் கற்கும்போது முக்கியமானதாய் அமையும் இலக்கிய மூலாதாரம் *
2 points
மேல்வருவனவற்றுள் சோல்பரி அரசியல் யாப்பு நடமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையிலே ஏற்பட்ட மாற்றம் எது? *
2 points
அனுராதபுரக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது தூபி, *
2 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy