SHIVAMS EYE ACADEMY
BIOLOGY PSY - TEST 23
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. நாளமில்லா சுரப்பிகளை ____________ சுரப்பி ஒழுங்குபடுத்தும்

1 point
Clear selection

2. கீழ்க்கண்டவை எவற்றுடன் தொடர்புடையவை?

சாகிவால், சிவப்பு சிந்தி,  தியோனி

1 point
Clear selection

3. மருந்துகளின் ராணி என அழைக்கப்படுவது எது?  

1 point
Clear selection

4. கீழ்க்கண்டவற்றுள் பூச்சி உண்ணும் தாவரம் எது?  

1 point
Clear selection

5. முழுமையடைந்த கருவுற்ற முட்டை_________ என்று பெயர்

1 point
Clear selection

6.  ஒரைசா சட்டைவா என்பது ________ இரு சொல் பெயர் ஆகும் 

1 point
Clear selection

7. தாவரங்கள் நீர் மற்றும் கனிமப் பொருட்களை மண்ணிலிருந்து வேர்த்தூவிகள் மூலம் உறிஞ்சி எதன் மூலம் கடத்துகின்றன? 

1 point
Clear selection

8.  ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர் 

1 point
Clear selection

9. காய்கறிப் பண்ணை வளர்ப்புக்கு என்ன பெயர்?  

1 point
Clear selection

10.புகையிலையிலுள்ள தீங்கு தரும் வேதிப்பொருள் என்ன? 

1 point
Clear selection

11.  செல்லின் தற்கொலைப் பைகள் 

1 point
Clear selection

12. இலையானது பை போன்ற அமைப்பாக மாறி உள்ள தாவரத்தின் பெயர் 

1 point
Clear selection

13. நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

1 point
Clear selection

14.இரத்தம் உறைதல் மற்றும் ரத்த இழப்பை தடுப்பது 

1 point
Clear selection

15.  இதயத் துடிப்பு இரத்த குழல்கள் சுருக்கம், மூச்சு விடுதல் போன்ற செயல்களை ஒழுங்குபடுத்தும் பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக _____________ செயல்படுகிறது

1 point
Clear selection

16.ஒமேகா-3 கொழுப்பு அமிலம் எதில் அதிகம் உள்ளது?  

1 point
Clear selection

17.   புரத குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எது? 

1 point
Clear selection

18.இரத்த சிவப்பணுக்களின் மறுபெயர்

1 point
Clear selection

19.  எலிகளின் சிறுநீரால் பரவும் நோய் 

1 point
Clear selection

20.தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் 

1 point
Clear selection

21.மலட்டுத்தன்மை நோய் ___________ குறைபாட்டால் ஏற்படுகிறது 

1 point
Clear selection

22. கோகினூர் வைரமானது _________ கேரட் வைரம் ஆகும் 

1 point
Clear selection

23.  எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸைக் கண்டுபிடித்தவர் 

1 point
Clear selection

24.  கீழ்க்கண்டவற்றில் பரவும் தன்மையற்ற நோய் எது?  

1 point
Clear selection

25. உடல் பருமன் (ஒபேசிடி) ஏற்பட காரணம் 

1 point
Clear selection

26. இவற்றில் எந்த எலும்பு முறிவின் போது அதிகமான ரத்த கசிவு இருக்கும்? 

1 point
Clear selection

27.கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்று மூச்சுத்திணறல் ஏற்பட காரணம் அல்ல 

1 point
Clear selection

28.முதலுதவியின் நோக்கம் என்ன? 

1 point
Clear selection

29. ஒரு சராசரி மனிதன் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கிறான் 

1 point
Clear selection

30. கடத்தும் திசுவில் ___________% பிளாஸ்மா உள்ளது 

1 point
Clear selection

31.  பூச்சி உண்ணும் தாவரம் 

1 point
Clear selection

32.  உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் 

1 point
Clear selection

33.  எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து

1 point
Clear selection

34.  நரம்பு மண்டலத்தின் செயல் அலகு 

1 point
Clear selection

35. இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?  

1 point
Clear selection

36. இதயத்தை சுற்றியுள்ள மெல்லிய படலத்தின் பெயர் என்ன?  

1 point
Clear selection

37.  கருவுற்ற முட்டையின் குரோமோசோமின் எண் எவ்வாறு இருக்கும்?  

1 point
Clear selection

38.  பசுமைப் புரட்சி என்ற சொற்றொடரை உருவாக்கியவர் 

1 point
Clear selection

39. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்களிலுள்ள ஜீன்கள் 

1 point
Clear selection

40.இரத்த புற்றுநோய் குணப்படுத்தும் தாவரம் 

1 point
Clear selection

41.  இந்தியாவின் முதல் தேசிய பூங்கா 

1 point
Clear selection

42. BCG  தடுப்பூசி கட்டுப்படுத்தும் நோய் 

1 point
Clear selection

43.  அதிகப்படியான பசியின் காரணமாக அதிக உணவு உட்கொள்ளும் முறை 

1 point
Clear selection

44. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் 

1 point
Clear selection

45. மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த பயன்படும் தாவரம் 

1 point
Clear selection

 46.ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வாயு எது?  

1 point
Clear selection

47.  எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் 

1 point
Clear selection

48.மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து 

1 point
Clear selection

49.இரத்த தட்டையணுக்கள் எதில் உதவுகிறது 

1 point
Clear selection

50. கரப்பான் பூச்சியின் இருதயம் எத்தனை அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?  

1 point
Clear selection

51.மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 

1 point
Clear selection

52.  கீழ்க்கண்டவற்றில் புலிகளின் சரணாலயம் எது?  

1 point
Clear selection

53. எந்த வைட்டமின் குறைபாடு காரணமாக மாலைக்கண் நோய் ஏற்படுகிறது?  

1 point
Clear selection

54. டியூபெக்டமி என்னும் அறுவை சிகிச்சை எதற்காக செய்யப்படுகிறது?   

1 point
Clear selection

55.  மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை என்ன?  

1 point
Clear selection

56. இரத்தத்தில் நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது 

1 point
Clear selection

57.  கால்நடைகளில் ஆடுகளில் உண்டாகும் நோய் 

1 point
Clear selection

58. தாவர செல்களில் காணப்படாத செல் நுண்ணுறுப்புகள் 

1 point
Clear selection

59. புற்றுநோய் பற்றி அறியும் அறிவியலின் பெயர் என்ன? 

1 point
Clear selection

60.  எலிசா சோதனை எந்த நோயை கண்டறிய உதவும் 

1 point
Clear selection

61.  மனிதர்களில் மச்சம் உண்டாதல் எந்த திடீர் மாற்றத்திற்கு உதாரணம்? 

1 point
Clear selection

62. தொழிற்சாலைகளில் புரதங்களை உற்பத்தி செய்வதற்கு பெருமளவில் பயன்படும் நுண்ணுயிரி 

1 point
Clear selection

63.  ரைனோ வைரஸ்களினால் ஏற்படும் நோய் 

1 point
Clear selection

64. கனி பழுத்தல் செயலுக்கு காரணமான பைட்டோ ஹார்மோன்

1 point
Clear selection

65. உட்கரு  அற்ற ரத்த செல் வகை எது? 

1 point
Clear selection

66. வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லி

1 point
Clear selection

67.  நெல் தாவரம் எந்த குடும்பத்தை சார்ந்தது? 

1 point
Clear selection

68.  மண்புழு வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

1 point
Clear selection

69.  யாக் என்பது ஒரு வகை 

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy