சிங்கப்பெண்   விருதுகள்-2023 (விண்ணப்ப படிவம்)
கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன்(CIF) சார்பில் 5-வது ஆண்டாக வழங்கப்படும் "சிங்கப்பெண்" விருதுகள் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது லாப நோக்கத்திற்காகவோ வழங்கப்படுவது அல்ல.

தமிழக அளவில் சாதனை மகளிரின் திறமையை அங்கீகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது.
எனவே, தகுதியான, திறமையான மகளிர் விண்ணப்பிக்கலாம்.
விருதுக்காக எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தேர்வுக் குழு
விருதாளரை தேர்வு செய்யும்.
இந்த விருதுக்காக கட்டணம் யாரிடமாவது கொடுத்தால் அதற்கு விருது குழு பொறுப்பல்ல.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2023 
விருதுகள் வழங்கும் நாள் :, 2023. தர்மபுரி

விண்ணப்பதாரர் பெயர் ( தமிழில் )
*
விண்ணப்பதாரர் பெயர்(In English with Initial )
விண்ணப்பதாரரின் மாவட்டம்
*
முகவரி
*
வயது
*
கல்வித்தகுதி
*
தொடர்பு எண்
*
தந்தை பெயர்
*
கணவர் பெயர்:
கீழ்க்கண்ட எந்த துறையில் தாங்கள் விருது பெற தகுதி பெற்றுள்ளீர்கள் ?
*
மேற்கொண்ட துறையில் தங்கள் எத்தனை ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்?
*
தங்கள் துறைசார் ஆளுமை மற்றும் சாதனைகள் குறித்த விரிவான விளக்கம்.
*
இதற்கு முன் சிங்கப்பெண் விருது பெற்றுள்ளீர்களா 
*
உறுதிமொழி
*
Required
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy