JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
6ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும் | 8pm
www.tamilmadal.com
* Indicates required question
பெயர்:
*
Your answer
மாவட்டம்:
*
Your answer
நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே ............. ஆகும்.
1 point
சுருதிகள்
ஸ்மிருதிகள்
இரண்டும்
எதுவுமில்லை
Clear selection
.............. அடிப்படையில் வளங்களை,
கண்டறியப்பட்ட வளங்கள் (Actual Resources)
மற்றும் மறைந்திருக்கும் வளங்கள் (Potential Resources) என்று வகைப்படுத்தப்படுகிறது.
1 point
தோற்றத்தின்
வளர்ச்சி நிலையின்
பரவலின்
உரிமையின்
Clear selection
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்பார் தமிழ்மொழியானது ........ மொழியின் அளவிற்குப் பழைமையானது எனும் கருத்தைக் கொண்டுள்ளார். ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாக
அது உருபெற்று எழுந்துள்ளது என அவர் கூறுகிறார்.
1 point
கிரேக்கம்
இலத்தீன்
அராபி
ஆங்கிலம்
Clear selection
கல்லணை கட்டப்பட்டபோது ......... ஏக்கர் நிலத்திற்கு அது நீர்ப்பாசன வசதியை வழங்கியது.
1 point
49,000
59,000
69,000
79,000
Clear selection
இந்திரனை கடவுளாக கொண்ட திணை எது?
1 point
குறிஞ்சி
முல்லை
நெய்தல்
மருதம்
Clear selection
.......... அரசன் இரண்டாம் ராம்செஸின்
பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது,
தொல்லியல் அறிஞர்கள் அவருடைய
நாசியினுள்ளும் அடிவயிற்றிலும்
கருமிளகுக்கதிர் அடைக்கப்பட்டிருந்ததைக்
கண்டனர். (இவ்வாறு பதப்படுத்தி உடலைப்
பாதுகாப்பது பண்டைய நாட்களில்
பின்பற்றப்பட்ட முறையாகும்).
1 point
இந்திய
இங்கிலாந்து
எகிப்து
ரோமானியா
Clear selection
உலகின் பரப்பளவில் 30 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 60 சதவீதத்தையும் உள்ளடக்கியது ..............
1 point
ஆசியா
ஐரோப்பா
அமெரிக்கா
ஆர்டிக்கா
Clear selection
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்று கூறியவர் யார்?
1 point
ஜவஹர்லால் நேரு
காந்தியடிகள்
சுபாஷ் சந்திர போஸ்
ஆப்ரகாம் லிங்கன்
Clear selection
சூரியக் குடும்பம் சுமார் ........ பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. சூரியன், எட்டு கோள்கள், குறுங்கோள்கள், துணைக் கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறு கோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது சூரியக்குடும்பம் ஆகும்.
1 point
1.5
2.5
4.5
6.5
Clear selection
‘வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?
1 point
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
இரண்டும்
எதுவுமில்லை
Clear selection
வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல்
அறிஞரால் .............. ஆம் ஆண்டு யுரேனஸ்
கண்டுபிடிக்கப்பட்டது.
1 point
1781
1791
1801
1811
Clear selection
புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி (10,994 மீ- ) ..............ல் அமைந்துள்ளது.
1 point
பசிபிக் பெருங்கடல்
இந்தியப்பெருங்கடல்
ஆர்டிக் பெருங்கடல்
அண்டார்டிக்கா பெருங்கடல்
Clear selection
இந்தியப் பெருங்கடல் புவியின்
............. பெரிய பெருங்கடல் ஆகும். இதன்
பரப்பு சுமார் 70.56 மில்லியன் சதுர கி.மீ. ஆகும்.
இந்தியாவிற்கு அருகாமையில் உள்ளதால்
இப்பெருங்கடல் இப்பெயரைப் பெற்றது.
1 point
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
ஐந்தாவது
Clear selection
தற்போது எத்தனை மொழிகள்
செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.?
1 point
3
4
5
6
Clear selection
இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால், இந்தியாவை “இனங்களின்
அருங்காட்சியகம் ” என வரலாற்றாசிரியர்
வி.ஏ. ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.
1 point
சரி
தவறு
Clear selection
நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை ....... பெற்றுள்ளது.
1 point
இங்கிலாந்து
நியூஸ்லாந்து
சுவிட்சர்லாந்து
ஸ்காட்லாந்து
Clear selection
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United states of America) ........... -ஆம் ஆண்டும் பெண்களுக்கு
ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
1 point
1919
1920
1921
1922
Clear selection
போக்குவரத்து குறியீடுகள் எத்தனை வகையாக உள்ளன.?
1 point
2
3
4
5
Clear selection
ஜீப்ரா கிராசிங் எனப்படும் கருப்பு வெள்ளைகளால் ஆன பட்டைகள், கருப்பு வெள்ளைக் கோடுகளாக மாற்றமடைந்தன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் தான் ஜீப்ரா
கிராசிங் உருவாக்கப்பட்டன.
1 point
சரி
தவறு
Clear selection
நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் ……….. மாவட்டம்
1 point
சென்னை
காஞ்சிபுரம்
கோவை
மதுரை
Clear selection
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. ........... மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது.
1 point
20,000
30,000
40,000
50,000
Clear selection
பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி 1934 ஆம் ஆண்டு …………….. அமைக்கப்பட்டது.
1 point
பிரான்ஸ்
ரசியா
பிரிட்டன்
அமெரிக்கா
Clear selection
கிராம பஞ்சாயத்து திறம்பட செயல்பட கிராமசபை அவசியம்.இது சமூக நலனுக்கான திட்டங்களைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துகிறது
1 point
சரி
தவறு
Clear selection
..................... ‘உலகின் கூரை’ என அழைக்கப்படுகின்றது. அங்கு நிலவும் கடுங் குளிரின் காரணமாகவும், நன்னீரின் மிகப்பெரும்
இருப்பிடமாகவும், மக்கள் வாழ இயலாத
சூழல் காணப்படுவதாலும் ............. ‘மூன்றாம்
துருவம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.
1 point
அமெரிக்கா
திபெத்
ஈரான்
அனைத்தும்
Clear selection
ஒன்றிணைக்கப்பட்ட பல தீவுகள், தீவுக்கூட்டம் என அழைக்கப்படுகிறது.
............ மிகப்பெரியத் தீவுக்கூட்டம் ஆகும்.
1 point
அந்தமான்
நிகோபார்
இந்தோனேசியா
மாலத்தீவுகள்
Clear selection
‘தீபகற்பங்களின் தீபகற்பம்’ என அழைக்கப்படும் கண்டம் எது?
1 point
ஆசியா
ஐரோப்பா
அமெரிக்கா
ஆர்டிகா
Clear selection
பாலைவனங்களே இல்லாத கண்டம்...........
1 point
ஆசியா
ஐரோப்பா
அமெரிக்கா
ஆர்டிகா
Clear selection
புவியின் நடுவில் வரையப் பட்டுள்ள நில நடுக்கோடு (Equator) மற்ற அட்சக் கோடுகளை விட நீளமாகக் காணப்படுகிறது. எனவே, இக்கோடு 'பெருவட்டம்' (Great Circle) என்று அழைக்கப்படுகிறது.
1 point
சரி
தவறு
Clear selection
0° அட்சக் கோட்டிலிருந்து 231⁄2° வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப் பட்டுள்ள அட்சக்கோடுகள் ..................... எனப்படுகிறது.
1 point
'மத்திய அட்சக் கோடுகள்'
'உயர் அட்சக்கோடுகள்'
'தாழ் அட்சக்கோடுகள்'
அனைத்தும்
Clear selection
1°யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும்
கால அளவு = ............நிமிடங்கள்.
1 point
2
3
4
5
Clear selection
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித
உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை
விளைவிக்கும் படியான தொடர்ச்சியான
இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது. பேரிடர் எத்தனை வகைப்படும்?
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
இந்திய அரசு கி.பி........... ம் ஆண்டு ஐதராபாத்தில் INCOIS (Indian National Centre for Ocean Information Services) என்ற அமைப்பானது சுனாமி முன்னறிப்பு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 point
2004
2005
2006
2007
Clear selection
சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய இரண்டும் எக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும்.?
1 point
சேரர்
பல்லவர்
பாண்டியர்
களப்பிரர்
Clear selection
புஷ்யமித்திரர் ........... தனது
தலைநகராக்கினார்.
1 point
கொல்கத்தாவை
டெல்லியை
பாடலிபுத்திரத்தைத்
அனைத்தும்
Clear selection
சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த
சமஸ்கிருத அறிஞர். கி.மு .(பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில், தக்காணப் பகுதிகளில் .......... மொழிப்பள்ளியைச் சார்ந்த சமஸ்கிருதம் செழித்தோங்கியது.
1 point
தமிழ்
சமஸ்கிருதம்
கண்டரா
பாலி
Clear selection
உலகப் புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச்
சிற்பங்கள் பாமியான் பள்ளத்தாக்கிலுள்ள
மலைகளில் செதுக்கப்பட்டுள்ளன.
இம்மலைகள் பண்டைய இந்தியாவின்
வடமேற்கு எல்லைப்புறத்தில்
அமைந்திருந்தது.
1 point
சரி
தவறு
Clear selection
வளங்கள் அதன் ............. அடிப்படையில்,
உள்ளூர் வளங்கள் மற்றும் உலகளாவிய
வளங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
1 point
தோற்றத்தின்
பரவலின்
உரிமையின்
புதுப்பித்தலின்
Clear selection
வெப்ப மண்டல மழைக்காடுகள் “உலகின்
பெரும் மருந்தகம்” (world’s largest pharmacy)
என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில்
காணப்படும் தாவரங்களில் ...... தாவரங்கள்
மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும்.
1 point
25%
50%
75%
100%
Clear selection
வளங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் ...... வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1 point
3RS
4RS
5RS
6RS
Clear selection
2,525 கி.மீ. தொலைவுக்குப் பாயும்
இந்தியாவின் நீளமான நதி............
1 point
கங்கை
காவேரி
யமுனை
சரஸ்வதி
Clear selection
தேசியக் கொடியின் நீள, அகலம் ...... என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. நடுவில் உள்ள அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக்
கொண்டுள்ளது.
1 point
3:2
2:3
3:4
4:3
Clear selection
‘ஜன கண மன......’ பாடல் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது. இதன் இந்தி மொழியாக்கம் .............இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1 point
ஜனவரி 24, 1950
ஜனவரி 26, 1950
ஆகஸ்ட் 15, 1950
ஆகஸ்ட் 26, 1950
Clear selection
வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி
எழுதிய "வந்தே மாதரம் பாடலின் முதல்
பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கியப்
பங்களித்தது. இப்பாடல் ............. என்ற
நாவலிலிருந்து எடுக்கப்பட்டது.
1 point
பைந்தமிழ்
தமிழமுது
ஆனந்த மடம்
ஆகாயம்
Clear selection
“இந்தியா எனது தாய்நாடு.....” எனத்
தொடங்கும் நமது தேசிய உறுதிமொழியைப்
பிதிமாரி வெங்கட சுப்பாராவ் என்பவர்
எந்த மொழியில் எழுதினார்.?
1 point
தமிழ்
ஆங்கிலம்
தெலுங்கு
கன்னடம்
Clear selection
சுருதி என்பது (அல்லது
எழுதப்படாதது) எனும் பொருள் கொண்டது; இைவ வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
1 point
கேட்டல்
கவனித்தல்
எழுதுதல்
பேசுதல்
Clear selection
சபா – மூத்தோர்களைக் கொண்ட மன்றம்.
சமிதி – மக்கள் அனைவரையும் கொண்ட
பொதுக்குழு.
1 point
சரி
தவறு
Clear selection
தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் .......... பிரிவுகள் (Treyi) காணப்பட்டன.
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
............என்னும் தங்க
நாணயங்களையும், கிருஷ்ணாலா என்னும்
வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில்
பயன்படுத்தினர்.
1 point
நிஷ்கா
சத்மனா
இரண்டும்
எதுவுமில்லை
Clear selection
ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த
உலோகங்கள்.....
• தங்கம் (ஹிரண்யா)
• இரும்பு (சியாமா)
• தாமிரம்/செம்பு (அயாஸ்)
1 point
சரி
தவறு
Clear selection
பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது.
Megalithஎன்பதுகிரேக்கச் சொல்லாகும். ‘Mega’என்றால் பெரிய, lithஎன்றால்‘கல்’
என்று பொருள். இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியததால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
1 point
சரி
தவறு
Clear selection
ரேடியோ கார்பன் முறையில் பையம்பள்ளிப் பண்பாட்டின் காலம் கி.மு. (பொ.ஆ.மு) ........... என கணிக்கப்பட்டுள்ளது.
1 point
500
1000
1500
2000
Clear selection
நாணயம் மற்றும் அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை
*
1 point
கல்வெட்டியல்
நாணயவியல்
தொல்லியல்
மானுடவியல்
ஆரியர்கள் __________ உலகத்தினாலான பொருட்களை பரவலாக பயன்படுத்தினர்.
*
1 point
இரும்பு
செம்பு
தங்கம்
வெள்ளி
மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு _____________ என அழைக்கப்பட்டது.
*
1 point
சமிதி
சபா
கணா
விதாதா
வெப்பமண்டல மழைக்காடுகள் பகுதிகளில் காணப்படும் தாவரங்களில் __________ சதவீதம் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் ஆகும்.
*
1 point
25
30
45
51
இந்தியத் தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% _____________ இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
*
1 point
தமிழ்நாடு
உத்திர பிரதேஷ்
ராஜஸ்தான்
அசாம்
வரலாறு என்ற சொல் எந்த மொழி சொல்லில் இருந்து பெறப்பட்டது?
*
1 point
இல்லத்தின்
அரேபிய
கிரேக்கம்
சமஸ்கிருதம்
மோகினி ஆட்டம் ___________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.
*
1 point
தமிழ்நாடு
கர்நாடகா
மணிப்பூர்
கேரளா
உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனி மருத்துவமனை அமைத்து தந்தவர்
*
1 point
வில்லியம் ஜோன்ஸ்
ஜேம்ஸ் ப்ரின்செப்
அசோகர்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
" வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று அவனது தேவைக்காக மட்டுமே" என்று கூறியவர்
*
1 point
ரவீந்திரநாத் தாகூர்
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
மண்டேலா
வெற்றிக்குப் பின் போரை துறந்த முதல் அரசர் ___________
*
1 point
அசோகர்
வில்லியம் ஜோன்ஸ்
ஜேம்ஸ் பிரின்ஸ்
அலெக்சாண்டர்
பழங்கால மனிதர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகவும் வேட்டைக்காகவும் _____________ பழக்கப்படுத்தினார்கள்.
*
1 point
மாடு
ஆடு
சிங்கம்
நாய்
தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகரின் எந்த தூணில் இருந்து பெறப்பட்டது
*
1 point
சாரணாத் தூண்
சாஞ்சி ஸ்தூபி
சாரநாத் ஸ்துபி
அசோகர் தூண்
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1.
மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த கதையை தொல்லியல், மானுடவியல் ஆகியவற்றின் உதவியுடன் நாம் அறிவியல் நோக்கில் பயில முடிகிறது.
2. மானுடவியல் என்பது மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சியை பற்றி படிப்பது ஆகும்.
3. மானுடவியல் என்ற சொல் anthropos & logos இரண்டு கிரேக்க வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது.
*
1 point
கூற்றுகள் 1,2 சரி கூற்று3 தவறு
கூற்றுகள் 1,3 சரி கூற்று 2 தவறு
கூற்றுகள் அனைத்தும் சரி
கூற்றுகள் அனைத்தும் தவறு
________ யில் கண்டுபிடிக்கப்பட்ட மனித காலடித்தடங்கள்கண்டுபிடிக்கப்பட்ட மனித காலடித்தடங்கள் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது.
*
1 point
தென் ஆப்பிரிக்கா
கிழக்கு ஆப்பிரிக்கா
ஆசியா
சீனா
பீக்கிங் மனிதன் வாழ்ந்த இடம்_________
*
1 point
பிரான்ஸ்
லண்டன்
சீனா
ஆப்பிரிக்கா
பொருத்துக :
1.கீழ்வலை - a) மதுரை
2.உசிலம்பட்டி - b)கோவை
3.குமுதிபதி -c) நீலகிரி
4. பொறிவரை - d) விழுப்புரம்
*
1 point
. a b c d
.d a b c
.d c b a
.c d a b
சீன நாகரிகத்தின் காலகட்டம் ____________
*
1 point
கி. மு.3500 - கி. மு. 2000
கி. மு.3100 - கி. மு.1100
கி. மு.1700 - கி. மு.1122
கி . மு.2200- கி. மு.1700
" உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம்" என்று கூறியவர்
*
1 point
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
அம்பேத்கர்
மௌலானா
சென்னி, செம்பியன், கிள்ளி, வளவன் என்பது ________´´ சூட்டிய பட்டங்கள் ஆகும்.
*
1 point
சேரர்கள்
சோழர்கள்
பாண்டியர்கள்
பல்லவர்கள்
ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை முதன் முதலில் தனது நூலில் விவரித்தவர் _________
*
1 point
அசோகர்
வில்லியம் ஜோன்ஸ்
சார்லஸ் ஆலன்
சார்லஸ் மேசன்
___________ ஆம் ஆண்டு லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைத்தனர்.
*
1 point
1856
1861
1920
1924
நடன மாது என அழைக்கப்படும் பெண் சிலை எதனால் செய்யப்பட்டிருந்தது?
*
1 point
தங்கம்
தாமிரம்
வெண்கலம்
வெள்ளி
கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் ஐசோடோப் _______
*
1 point
கார்பன் 12
கார்பன் 14
கார்பன் 36
ப்ரொமின்
பூம்புகார் எந்த கடற்கரையில் அமைந்துள்ளது?
*
1 point
அரபிக் கடல்
வங்காள விரிகுடா
இந்தியப் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையும் அவை இறக்குமதியான வழித்தடங்களையும் பொருத்துக:
1. தங்கம் -a) வடமலை
2. குதிரைகள் _ b)கடல் வழி
3. கருமிளகு - c)தரைவழி
4. சந்தனம் - d)மேற்கு தொடர்ச்சி மலை
*
1 point
.c b d a
.a b c d
.d c b a
.b d c a
கடைச் சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் ____________
*
1 point
29
31
49
53
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. அண்டத்தை பற்றிய படிப்பிற்கு அண்டவியல் என்ற பெயர்.
2.காஸ்மாஸ் என்பது ஒரு கிரேக்க சொல்லாகும்.
3. சூரியன் 1.3 மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கிக் கொள்ளக் கூடிய வகையில் மிகப்பெரியது ஆகும்.
*
1 point
அனைத்து கூற்றுகளும் சரி
அனைத்துக் கூற்றுகளும் தவறு
கூற்றுகள் 1,2 சரி கூற்று3 தவறு
கூற்றுகள் 1,3 சரி கூற்று 2 தவறு
" வாள் நிற விசும்பின் கோள்மீன சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு " என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்
*
1 point
பட்டினப்பாலை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
வெண்ணிப் போரில் வெற்றி பெற்றவர் ____________
*
1 point
சேரன் செங்குட்டுவன்
கரிகாலன்
பாண்டியன் நெடுஞ்செழியன்
முடத்திருமாறன்
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகலன் பசுபிக் என பெயர் இட்டார்.
2.பசுபிக் என்பதன் பொருள் அமைதி என்பது ஆகும்.
3. உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் 8848 மீ உயரம் உடையது.
*
1 point
கூற்றுகள் அனைத்தும் தவறு
கூற்றுகள் அனைத்தும் சரி
கூற்றுகள் 1,2 சரி கூற்று3 தவறு
கூற்றுகள் 1,3 சரி கூற்று 2 தவறு
" வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _______________
*
1 point
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தி
அம்பேத்கார்
ராஜாஜி
பசுபிக் பெருங்கடலை சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசுபிக் பெருங்கடல் _________ என அழைக்கப்படுகிறது
*
1 point
மலைகள் வளையம்
நெருப்பு வளையம்
பெர்ட்டினா வளையம்
பசுபிக் வளையம்
பொருத்துக:
அ. மிகிரகுலர் - 1.வானியல்
ஆ. ஆரியபட்டர்- 2. குமாரகுப்தர்
இ.ஓவியம் - 3.ஸ்கந்தகுப்தர்
ஈ.நாளந்தா பல்கலைக்கழகம் - 4.இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
உ.
சார்த்தவாகா - 5.பாக்
*
1 point
1 2 3 4 5
2 4 1 3 5
3 1 5 2 4
3 2 1 4 5
கீழ்க்காண்பவர்களில் வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர்
*
1 point
இரண்டாம் நரசிம்ம வர்மன்
இரண்டாம் நந்திவர்மன்
நந்திவர்மன்
பரமேஸ்வர வர்மன்
இந்தியா ________ உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.
*
1 point
துத்தநாகம்
மைக்கா
மாங்கனிசு
நிலக்கரி
அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
*
1 point
1990
1992
1994
1997
__________ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி தான் இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பு ஆகும்.
*
1 point
1688
1671
1679
1681
16 மகாஜனபதங்களில் மாறுபட்டதை தேர்வு செய்க
*
1 point
குரு
அங்கம்
அவந்தி
கணா
"அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்" என்று கூறியவர்
*
1 point
H. G. வெல்ஸ்
ஸ்மித்
சார்லஸ் மேசன்
சார்லஸ் ஆலன்
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. மௌரிய பேரரசை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார்.
2. மௌரிய அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர் அசோகராவர்.
3. அசோகரின் தூண் கல்வெட்டுகளும் மற்றும் பாறைகள் வெட்டுகளும் தம்மா பற்றிய அவரது கொள்கைகளை நமக்கு உணர்த்துகின்றன.
*
1 point
கூற்றுகள் 1,2 சரி கூற்று3 தவறு
கூற்றுகள் 1,3 சரி கூற்று 2 தவறு
கூற்றுகள் அனைத்தும் தவறு
கூற்றுகள் அனைத்தும் சரி
அர்த்த சாஸ்திரம் எனும் நூலை எழுதியவர்
*
1 point
கௌடில்லியர்
விசாகத்தர்
மாமூலனார்
தனனந்தர்
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக் குழு சபா என அழைக்கப்பட்டது.
2.மூத்தோர்களைக் கொண்ட மன்றம் சமிதி என்று அழைக்கப்பட்டது.
3. ரிக் வேதகால மக்கள் அறிந்திருந்த ஒரே உலோகம் அலுமினியம்
*
1 point
கூற்றுகள் 1,2 சரி கூற்று3 தவறு
கூற்றுகள் 1,3 சரி கூற்று 2 தவறு
கூற்றுகள் அனைத்தும் சரி
கூற்றுகள் அனைத்தும் தவறு
தேசப் பாடலான வந்தேமாதரத்தை இயற்றியவர்
*
1 point
பிங்காலி வெங்கையா
ரவீந்திரநாத் தாகூர்
பங்கிம் சந்திர சட்டர்ஜி
சுந்தரனார்
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. நாடு விடுதலை பெற்ற நாள் அன்று மகாகவி பாரதியாரின் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே " என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பெருமைக்குரியவர் கர்நாடக இசை பாடகி பி கே பட்டம்மாள் ஆவார.
2.குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றியவர் குடியரசுத் தலைவர் ஆவார்.
3.இந்திய குடியரசு நாளின் மூன்றாவது நாள் ஜனவரி 28அன்று பாசறைக்கு திரும்புதல் என்ற விழா நடைபெறும்.
*
1 point
கூற்றுகள் அனைத்தும் சரி
கூற்றுகள் அனைத்தும் தவறு
கூற்றுகள் 1,2 சரி கூற்று3 தவறு
கூற்றுகள் 1,3 சரி கூற்று 2 தவறு
அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என குறிப்பிடும் நூல்
*
1 point
சிலப்பதிகாரம்
தொல்காப்பியம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
பௌத்த மாநாடு நடைபெற்ற இடங்களை பொருத்துக :
1.முதலாவது பௌத்த மாநாடு- a) வைஷாலி
2.இரண்டாவது பௌத்த மாநாடு- b) பாடலிபுத்திரம்
3.மூன்றாவது பௌத்த மாநாடு -c)ராஜகிரகம்
4..நான்காவது பௌத்த மாநாடு-d)காஷ்மீர்
*
1 point
.a b c d
.d c b a
.c a b d
.b d c a
மணிமேகலையில் __________ இடம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
*
1 point
சிவகங்கை
மதுரை
காஞ்சிபுரம்
திண்டுக்கல்
___________ ஆம் ஆண்டு ஆலமரம் இந்தியாவின் தேசிய மரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*
1 point
1950
1963
1973
1981
இயற்கை தேசிய சின்னங்கள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டுகள் ஆகியவற்றைப் பொருத்துக :
1.ஆலமரம் - a)1950
2.மயில் -b)1963
3.கங்கை ஆறு -c) 2008
4. புலி -d)1973
*
1 point
.a b c d
.d c b a
.c a b d
.b a d c
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report