NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 10
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

பாடப்பகுதி 

1. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 

2. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 

3. பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. கீழ்க்கண்டவற்றுள் மனித உரிமைகள் பற்றி எழுதப்பட்ட முன்னோடி ஆவணங்களில் எது சரியானது?

a. மகா சாசனம் மற்றும் உரிமை மனு 
b.ஹேபியஸ் கார்பஸ் சட்டம் 
c. ஆங்கில உரிமைகள் மசோதா 
d. மனிதன் மற்றும் குடிமக்களின்       
     உரிமைகள் பற்றிய பிரான்சின் 
     அறிவிப்பு 
*
1 point
2. தவறான பொருத்தம் எது 
     a. மகா சாசனம்     - 1215
     b. உரிமை மனு       - 1628
     c. ஹேபியஸ் 
          கார்பஸ் சட்டம் - 1679
     d. ஆங்கில 
         உரிமைகள் 
         மசோதா                - 1680
*
1 point
3. மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் ஆவணம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது  *
1 point
4. குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது  *
1 point
5. கீழ்கண்ட எந்த இடத்தில் நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனச்சட்டம் இயற்றப்பட்டது  *
1 point
6. ஐக்கிய நாடுகள் சபை நிறுவிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தவர் யார்  *
1 point
7. உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா.பொதுச்சபையால் கீழ்கண்ட எங்கு அறிவிக்கப்பட்டது  *
1 point
8. உலக மனித உரிமைகள் தினம் கீழ்கண்ட எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது  *
1 point
9. மனித உரிமைகளின் "நவீன சர்வதேச மகாசாசனம்" என அழைக்கப்படுவது எது  *
1 point
10. வாழ்வியல் உரிமைகள் 
      கீழ்க்கண்டவற்றுள் சரியானது எவை 
a. வாழ்வதற்கான உரிமை 
b. சுதந்திரம் 
c. அடிமைத்தளையிலிருந்து 
    விடுபடுதல் 
d. நியாயமற்ற முறையில் கைது       
    செய்யாமை 
*
1 point
11. இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது  *
1 point
12. இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்  *
1 point
13. தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது  *
1 point
14. தேசிய மனித உரிமைகள் ஆணையம் கீழ்கண்ட எத்தனை பிரிவுகளை கொண்டது  *
1 point
15. கீழ்க்கண்டவற்றுள் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்யும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது  *
1 point
16. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வழிசெய்யும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது  *
1 point
17. ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை கீழ்கண்ட எந்த ஆண்டு வெளியிடப்பட்டது  *
1 point
18. ஐக்கிய நாடுகள் சபை கீழ்கண்ட எந்த ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது  *
1 point
19. ஐக்கிய நாடுகள் சபை கீழ்கண்ட எந்த ஆண்டை சர்வதேச குழந்தைகள் ஆண்டு என அறிவித்துள்ளது  *
1 point
20. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எது  *
1 point
21. உலகின் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட ஆவணம் எது  *
1 point
22. மன்னர் மகா சைரஸின் ஆணையான சைரஸ் சிலிண்டர் எந்த எழுத்துக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது  *
1 point
23. கீழ்க்கண்டவற்றுள் சாலையின் அடிப்படை குறியீடு எது  *
1 point
24. கீழ்கண்டவற்றுள் வெளிச்சம் குறைவான பகுதியில் பயன்படுத்தப்படும் சாலை கோடுகள் எது  *
1 point
25. கீழ்க்கண்டவற்றுள் எது போக்குவரத்து குறியீடுகள் சாராதது  *
1 point
26. இந்தியா முழுமைக்கான மோட்டார் வாகன சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது  *
1 point
27. ஓட்டுநர் தனது வலது கையினை செங்குத்தாக மேலே உயர்த்துவதன் பொருள் என்ன  *
1 point
28. கீழ்க்கண்ட வண்ண இலக்க தகடுகளில்  சரியான பொருத்தம் எது 
a. சிவப்பு வண்ணத்தகடு       - குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் 
b. நீல வண்ணத்தகடு               - அயல்நாட்டு தூதுவர் 
c. வெள்ளை வண்ணத்தகடு - சாதாரண குடிமகன் சொந்த வாகனம் 
d. மஞ்சள் வண்ணத்தகடு      - வணிக ரீதியான வாகனம் 
*
1 point
29. "சேது பாரதம்" திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது  *
1 point
30. "பிரேசிலியா பிரகடனம்" கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது  *
1 point
31. "சுவச்ச சபர்" "சுவாரஷித் யாத்ரா" என்பது கீழ்கண்ட எதை பற்றிய குழந்தைகள் புத்தகம்  *
1 point
32. ABC என்பது  *
1 point
33. "பணம்" என்பதை குறிக்கும் "மோனேட்டா ஜூனோ" என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது  *
1 point
34. "ரூபியா" என்பதன் பொருள்  *
1 point
35. இந்திய ரிசர்வ் வங்கி கீழ்கண்ட எந்த ஆண்டில் நிறுவப்பட்டது  *
1 point
36. உலோக நாணயத்தை கண்டுபிடித்த லிடியா நாட்டு பேரரசர் யார்  *
1 point
37. இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் மஹாஜனபதங்கள் ஆட்சியில் அச்சிடப்பட்ட நாணயங்களில் தவறானது எது  *
1 point
38. துருக்கி சுல்தான்களால் வெளியிடப்பட்ட "டாங்கா" நாணயம் கீழ்கண்ட எந்த உலோகத்தினால் ஆனது  *
1 point
39. கீழ்கண்டவர்களில் யார் வெளியிட்ட நாணயம் முதன் முதலில் "ரூபியா" என அழைக்கப்பட்டது  *
1 point
40. ஆங்கிலேயர்கள் அச்சடித்த நாணயங்களில் சரியானது எது 
a. கலோலினா         - தங்க நாணயம் 
b. ஏஞ்ஜெலினா      - வெள்ளி நாணயம் 
c. கப்ரூன்                 - செம்பு நாணயம் 
d. டின்னி                   - வெள்ளி நாணயம் 
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy