SOCIAL TEST 13
Social full
Sign in to Google to save your progress. Learn more
Email *
எந்த ஆண்டுக்கு பின் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்?
1 point
Clear selection
அயனமண்டல பிரதேச காலநிலைகளில் உருவாகிறது எது?
1 point
Clear selection
இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1 point
Clear selection
ஆங்கில தங்க நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இந்திய ரூபாய் குறியீடு யாரால் வடிவமைக்கப்பட்டது?
1 point
Clear selection
இந்திய குடியுரிமை சட்டம் குடியுரிமை பெறுவதற்காக எத்தனை வழிமுறைகளை பரிந்துரைக்கிறது?
1 point
Clear selection
இந்திய ரூபாய் குறியீடு எப்போது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது?
1 point
Clear selection
இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகத்தால் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவாசி பாரதிய தினம் கொண்டாடப்படுகிறது?
1 point
Clear selection
எப்போது முதல் p.o. முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு ஓசி முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும்?
1 point
Clear selection
பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1 point
Clear selection
உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் பாறை எந்த பாறையில் இருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது?
1 point
Clear selection
இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி இந்திய குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன?
1 point
Clear selection
பிரஞ்ச் ஆளுநராக பாண்டிச்சேரிக்கு அனுப்பப்பட்டவர் யார்?
1 point
Clear selection
இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு எந்த ஆண்ட வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை அடைந்தார்?
1 point
Clear selection
புவியின் உட்பகுதியில் இருந்து அதன் மேல் உள்ள பகுதிக்கு வரும் சென்றிட உருகிய பாறைக் குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இந்தியாவின் ரூபாய் என்ற சொல் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
1 point
Clear selection
டச்சுக்காரர்கள் எந்த ஆண்டு தனது தலைநகரமாக நாகப்பட்டினத்தில் மாற்றினார்?
1 point
Clear selection
பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது இந்திய அரசு அம்மாக்களுக்கு எந்த ஆண்டில் இந்திய குடியுரிமை காண ஆணையை வழங்கியது?
1 point
Clear selection
டெல்லி துருக்கியர் சுல்தான்கள் மதிப்பு குறைந்த நாணயங்களை எவ்வாறு அழைத்தனர்?
1 point
Clear selection
எந்த ஆண்டு அதற்குப் பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் இந்திய குடியுரிமை பெறுகிறார்?
1 point
Clear selection
தங்கம் வெள்ளி தாமிரம் போன்ற நாணயங்களை துளையிட்டு வெளியிட்டவர்கள் யார்?
1 point
Clear selection
இந்தியாவில் முதல் பிரஞ்ச் வணிக மையம் எங்கு நிறுவப்பட்டது?
1 point
Clear selection
புனித டேவிட் கோட்டை யாரால் கட்டப்பட்டது?
1 point
Clear selection
எந்த ஆண்டில் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவுக்கு அருகே சந்திரா நாகூர் என்ற நகரை நிர்மாணித்து?
1 point
Clear selection
பெட்ரஸ் என்பது எதைக் குறிக்கிறது?
1 point
Clear selection
லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு எந்த நாள் அன்று ஒரு அனுமதி பட்டயம் வழங்கினார் ராணி எலிசபெத்?
1 point
Clear selection
தென்னிந்தியாவின் மிகப் பழமையான ஒன்றான மிகப்பெரிய களஞ்சியங்களில் ஒன்றான தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் எந்த மொழியில் பெரும்பாலான ஆவணங்கள் உள்ளன?
1 point
Clear selection
இந்திய தேசிய ஆவண காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
1 point
Clear selection
ஊடுருவிய தீப்பாறைகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி எந்த ஆண்டில் முகலாய நாணயத்தை பிரகடனப்படுத்தியது?
1 point
Clear selection
காந்தி ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்ததது எந்த மாதம் ஆகும்?
1 point
Clear selection
உலகின் மிகப் பழமையான பதிவு பாறையின் வயது எத்தனை ஆண்டுகள் என மதிப்பிடப்படுகிறது?
1 point
Clear selection
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் என்பவர் எந்த ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்?
1 point
Clear selection
புவிப் பரப்பின் மேல் இது உருவாவதால் இது புவியின் தோல் என்று அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
எந்த ஆண்டு கேப்டன் நிக்கோலஸ் போர்ச்சுகீசிய வென்றார்?
1 point
Clear selection
ஷெர்ஷா  ஹிமாயூனை தோற்கடித்து ஆட்சியில் இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளி நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
1 point
Clear selection
குடியுரிமை எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
முகலாய காலம் முழுவதும் எந்த நாணயம் பயன்பாட்டில் இருந்தது?
1 point
Clear selection
எந்த ஆண்டு முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பின் ஒரு வருடத்துக்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளி குடிமகனாக முடியாது என கூறுகின்றனர்?
1 point
Clear selection
போர்ச்சுகீசிய அதிகாரம் எந்த ஆண்டோடு நின்றுபோனது?
1 point
Clear selection
தீப்பாறைகள் சிதவடைவதால் உருவாக்கும் மண் எது?
1 point
Clear selection
எந்த ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு முகலாய பண நாணயத்தை பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி அளித்தனர்?
1 point
Clear selection
புவி முழுவதும் எத்தனை அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது?
1 point
Clear selection
வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளின் கடைசி ஐரோப்பிய நாடு எது?
1 point
Clear selection
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவனம் ஒரு குழுவுடன் எந்த ஆண்டில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது?
1 point
Clear selection
குடிமகன் என்ற சொல் சிபிஸ் என்னும் எந்த மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
1 point
Clear selection
எந்த மண் ஆற்றுப் சமவெளிகள் வெள்ளச் சமவெளிகள் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது?
1 point
Clear selection
எது புவியில் தோன்றிய முதன்மையான பாறையாகும் ?
1 point
Clear selection
ஆங்கில வெண்கல நாணயத்தை எவ்வாறு அழைப்பர்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy