JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 மணி இலவச தேர்வு தொகுப்பு-9 ஆம் வகுப்பு புவியியல்-01-04
WWW.TAMILMADAL.COM
* Indicates required question
பெயர்:
*
Your answer
மாவட்டம்:
*
Your answer
புவியின் திடமான தன்மை கொண்ட மேல்புற அடுக்கை ………….. என்று அழைக்கின்றோம்.
1 point
அ) கருவம்
ஆ) கவசம்
இ) புவி மேலோடு
ஈ) உட்கரு
Clear selection
பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு …..
1 point
அ) புவிமேலோடு
ஆ) கவசம்
இ) கருவம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Clear selection
கூற்று : பாறைக்குழம்பு துவாரம் வழியாக வெளியேறும்.
காரணம் : புவியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக் கொண்டிருக்கும்.
1 point
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
Clear selection
கூற்று I : புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் மலைத் தொடர்கள் தோற்றுவிக்கப் படுகின்றன.
கூற்று II :கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.
1 point
அ) கூற்று I தவறு II சரி.
ஆ) கூற்று I மற்றும் II தவறு.
இ) கூற்று I சரி II தவறு.
ஈ) கூற்று I மற்றும் II சரி.
Clear selection
‘இக்னிஸ்’ என்ற இலத்தீன் சொல்லிற்கு ………… என்பது பொருளாகும்
1 point
நெருப்பு
நீர்
சூரியன்
பிளவு
Clear selection
……………… ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.
1 point
அ) துள்ளல்
ஆ) வண்டல் விசிறி
இ) டெல்டா
ஈ) மலை இடுக்கு
Clear selection
சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் ……..
1 point
அ) பனியாறு
ஆ) காற்று
இ) கடல் அலைகள்
ஈ) நிலத்தடி நீர்
Clear selection
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப் படவில்லை.
1 point
அ) சர்க்
ஆ) மொரைன்
இ) டிரம்லின்
ஈ) எஸ்கர்
Clear selection
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ………
1 point
அ) கடல் அலை அரித்தல்
ஆ) ஆற்று நீர் அரித்தல்
இ) பனியாறு அரித்தல்
ஈ) காற்றின் படியவைத்தல்
Clear selection
1. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
3. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
1 point
அ) 1, 2 மற்றும் 3ம் சரி
ஆ) 1, 2 சரி
இ) 1 மற்றும் 3ம் சரி
ஈ) 2 மட்டும் சரி
Clear selection
கூற்று I: ஆறுகள் சமன்படுத்துதலின் முக்கிய காரணியாகும்.
கூற்று II :ஆறுகள் ஒடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்.
1 point
அ) வாக்கியம் I தவறு II சரி
ஆ) வாக்கியம் I மற்றும் II தவறு
இ) வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு
ஈ) வாக்கியம் I மற்றும் II சரி
Clear selection
கூற்று : சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
காரணம் : நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது.
1 point
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி
Clear selection
தீப்பாறைகள் (கடினப்பாறை) காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றமே ____ ஆகும்
1 point
சர்க்
இன்சல்பர்க்குகள்
துள்ளல்
Clear selection
……. வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
1 point
அ) வெளியடுக்கு
ஆ) அயன அடுக்கு
இ) இடையடுக்கு
ஈ) மீள் அடுக்கு
Clear selection
…… செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.
1 point
அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்
ஆ) இடைப்பட்ட படை மேகங்கள்
இ) கார்படை மேகங்கள்
ஈ) கீற்றுப்படை மேகங்கள்
Clear selection
ஒவ்வொரு ………… மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும்.
1 point
165 மீ
165 செ மீ
165 கி மீ
Clear selection
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
விடை:
1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.
2. மித வெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும், குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.
4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.
1 point
அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1 மற்றும் 3 சரி
இ) 2, 3 மற்றும் 4 சரி
இ) 1, 2 மற்றும் 3 சரி
Clear selection
கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமாக உள்ளவை எவை?
1 point
அ) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி, சமவெளி, கடல் அகழி
ஆ) கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடலடிச் சமவெளி, கடல் அகழி
இ) கடலடி சமவெளி, கண்டச்சரிவு, கண்டத் திட்டு, கடல் அகழி
ஈ) கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கண்டத் திட்டு, கடல் அகழி
Clear selection
கூற்று (A):- வரைபடங்களில் கடல்கள் எப்பொழுதும் நீல நிறத்தால் கொடுக்கப்படும்.
காரணம் (R):- இது கடல்களின் இயற்கையான நிறத்தைக் காட்டுகிறது
1 point
அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’விற்கான சரியான விளக்கம்
ஆ) A மற்றும் R சரி, ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
இ) A சரி, ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
Clear selection
கூற்று (A):- ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் (R):- அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.
1 point
அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’விற்கான சரியான விளக்கம்
ஆ) A மற்றும் R சரி, ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
இ) A சரி, ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
Clear selection
புவியின் மேற்பரப்பில் ................. சதவிகித
நீரானது கடல் நீராகவும் .......... சதவிகித நீரானது
பனிப்பாறைகளாகவும், பனி முகடுகளாகவும்
ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களாகவும், நிலத்தடி நீராகவும், ஒரு சிறு பகுதி காற்றில் நீராவியாகவும் காணப்படுகிறது.
1 point
94, 6
95, 5
96, 4
97, 3
Clear selection
புவியின் உள்ளமைப்பு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.?
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
. புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம்
(Mantle) எனப்படும். இதன் தடிமன் சுமார் ...............
கிலோமீட்டர் ஆகும். கவசத்தின் மேற்பகுதியில்
பாறைகள் திடமாகவும், கீழ்ப்பகுதியில்
உருகிய நிலையிலும் காணப்படுகின்றன.
1 point
2700
2800
2900
3000
Clear selection
......... வரை உலகிலேயே மிக ஆழமான பகுதி இரஷ்யாவின் மர்மான்ஸ்க் (Murmansk)இல்
உள்ள கோலா சூப்பர் ஹோல் (Kola Super Hole) (12,262 மீ ஆழம்) ஆகும்.
1 point
2009
2010
2011
2012
Clear selection
. “செடிமென்ட்”(sediment) என்ற .....................
சொல்லிற்கு ‘படிதல்’ என்பது பொருளாகும் பாறைகள் சிதைவுற்று துகள்களாகி ஆறுகள், பனியாறுகள், காற்று போன்றவற்றால் கடத்தப்பட்ட படிவுகள் அடுக்கடுக்காகப் படியவைக்கப்படுகின்றன.
1 point
இலத்தீன்
கிரேக்கம்
தமிழ்
ஆங்கிலம்
Clear selection
சிலி நாட்டில் ............. ஆம் ஆண்டு பயோ – பயோ என்ற இடத்தில் ரிக்டர் அலகில் 9.5 ஆகப் பதிவான புவிஅதிர்ச்சியே மிக உயர்ந்த பதிவாக கருதப்படுகிறது.
1 point
1940
1950
1960
1970
Clear selection
. ...... , டிசம்பர் 26-ல் இந்தியப் பெருங்கடலில் ஆழிப்பேரலை உண்டானது. இந்தோ-
ஆஸ்திரேலியத் தட்டு யுரேசியத்தட் டின் கீழே
அமிழ்ந்ததே இதற்குக் காரணமாகும். இது ரிக்டர்
அளவையில் 9 – ஆகப் பதிவானது. இந்தப் புவி
அதிர்வால் கடல் தரைத்தளம் உயர்த்தப்பட்டு கடல் நீர் மட்டத்தை உயர்த்தியது.
1 point
2001
2002
2003
2004
Clear selection
. ‘வல்கனோ’(Volcano) என்ற சொல் ............ மொழியிலுள்ள ‘வல்கேன்’ (Vulcan) என்ற சொல்லாகும். இது ‘ரோமானிய நெருப்புக் கடவுளின்’ பெயராகும்.
1 point
தமிழ்
ஆங்கிலம்
இலத்தீன்
கிரேக்கம்
Clear selection
. ஆறுகள் மலைகளில் தோன்றி கடலிலோ
அல்லது ஏரியிலோ கலக்கின்றன. ஆறு பாய்ந்து
செல்லும் அதன் பாதை, ஆற்றின் போக்கு (Course) என அழைக்கப்படுகிறது. ஆற்றின் போக்கு ............. நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
................. என்பது முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து சிற்றாறுகளும் துணை ஆறுகள் ஆகும்.
1 point
துணை ஆறு
கிளை ஆறு
இரண்டும்
எதுவமில்லை
Clear selection
.................. என்பது முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஆறுகள்.
1 point
துணை ஆறு
கிளை ஆறு
இரண்டும்
எதுவமில்லை
Clear selection
உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா). இதன் உயரம்
............... மீட்டர்.
1 point
959
969
979
989
Clear selection
.............. உள்ள கன்வர் ஏரி ஆசியாவில் உள்ள மிகப்பெரிய நன்னீர் குருட்டு ஆறு ஆகும்.
1 point
ராஜஸ்தான்
பீகார்
மும்பை
தமிழ்நாடு
Clear selection
. ..................... வில் அர்க்கன்சாஸ் பகுதியில் உள்ள சிக்காட் ஏரி உலகிலேயே பெரிய குருட்டு ஆறு ஆகும்.
1 point
இங்கிலாந்து
அமெரிக்கா
கனடா
ரஷ்யா
Clear selection
. ................... வில் உள்ள வியாமிங்கின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும் (Yellow stone national park) ஓல்டு பெய்த்புல் (Old faithful) வெப்ப நீரூற்று உலகின் மிகவும் அறியப்பட்ட வெப்ப நீருற்றாகும்.
1 point
ஆப்ரிக்கா
அமெரிக்கா
ரஷ்யா
கனடா
Clear selection
. மேற்கு ஸ்லோவேனியாவில் உள்ள
சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் சுமார் .........
கிலோமீட்டர் நீளத்திற்கும், 80 கிலோமீட்டர்
அகலத்திற்கும் பரவிக் காணப்படுகிறது.
இந்நிலத்தோற்றம் ஸ்லாவிக் மொழியில் ‘கார்ஸ்ட்’ என அழைக்கப்படுகிறது.
1 point
480
580
680
780
Clear selection
ஆல்ப்ஸ் மலைகளில் உறைபனிக் கோடு
............. மீட்டர் ஆகும். ஆனால் கிரீன்லாந்தில்
உறைபனிக்கோடு 600 மீட்டர் ஆகும்.
1 point
2500
2600
2700
2800
Clear selection
சீனாவில் உள்ள காற்றடி வண்டல் பீடபூமி தான் மிக கனமான காற்றடி வண்டல்
படிவாகும். இதன் உயரம் சுமார் ........... மீட்டர் ஆகும்.
1 point
335
345
355
365
Clear selection
வெளியடுக்கிற்கு அப்பால் அமைந்துள்ள அடுக்கு காந்தக்கோளமாகும். இது புவியின் காந்த மண்டலமாகும். இம்மண்டலம் சூரியனிடமிருந்து வெளிப்படும் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை தக்க வைத்துக் கொள்கிறது. புவியின் மேல்பர ப்பிலிருந்து சுமார் .............. கி.மீட்டர் வரை இக்காந்த வயல் பரவியுள்ளது.
1 point
34,000
44,000
54,000
64,000
Clear selection
ஓர் இடத்தின் உயரத்தை சராசரி கடல் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறோம். ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் ............. வெப்பநிலை குறையும். இதனை இயல்பு வெப்ப குறைவு விகிதம் (Normal Lapse Rate) என்று அழைக்கின்றோம். இதனால் உயரமானப் பகுதிகளில்
வெப்பநிலை குறைவாக உள்ளது.
1 point
4.5°C
5.5°C
6.5°C
7.5°C
Clear selection
............... ம் வருடம் அக்டோபர் 29ம் நாள்
வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின்
ஒடிஷா மாநிலத்தின் கடற்கரையோர
பகுதிகளை பெரும் சூறாவளி தாக்கியது.
இது இந்திய வரலாற்றிலேயே அதிக
வலுவுடன் வீசி மிகப் பெரியபேரழிவை
ஏற்படுத்திய சூறாவளி ஆகும்.
1 point
1969
1979
1989
1999
Clear selection
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்று பொ.ஆ. ............. ஆண்டு ஆலோசனை கூட்டம் நடத்தின.
1 point
2000
2001
2002
2003
Clear selection
. ............ ஆம் ஆண்டு ஒவ்வொரு நாடும் சூறாவளிக்கு பெயர்ப்பட்டியலை கொடுத்தன. இதனடிப்படையில், ஒவ்வொருமுறை சூறாவளி உருவாகும் போதும் இப்பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைக்கிரமமாக பயன்படுத்தி வருகிறோம்.
1 point
2000
2002
2004
2006
Clear selection
காற்றுகள் ................. வகைப்படும்.
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ……….......
1 point
கடல் அலை அரித்தல்
ஆற்று நீர் அரித்தல்
பனியாறு அரித்தல்
காற்றின் படியவைத்தல்
Clear selection
நீரியல்ச் சுழற்சியின் முக்கிய செயல்பாடுகள் எத்தனை?
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
புவியின் மேற்பரப்பில் உள்ள நீரானது நீர்க்கொள் பாறைகள் வழியாக ஊடுருவிச் சென்று நிலத்தின் அடியில் சேமிக்கப்படுகிறது. இது ................... என்று அழைக்கப்படுகிறது.
1 point
நன்னீர்
நிலத்தடி நீர்
உவர்நீர்
அனைத்தும்
Clear selection
நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல்மட்ட நிலையே ........... என்கிறோம். (Water table)
1 point
நீர்க்கொள்படுகை
நிலத்தடி நீர்மட்டம்
இரண்டும்
எதுவுமில்லை
Clear selection
நீர், நீர்க்கொள்பாறைகளின் வழியாக ஊடுருவிச் சென்று, நீர் உட்புகாப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் பகுதி
.................. (Aquifers) என்கிறோம்.
1 point
நீர்க்கொள்படுகை
நிலத்தடி நீர்மட்டம்
இரண்டும்
எதுவமில்லை
Clear selection
வட அரைக்கோளம் 61% நிலப்பரப்பையும் தென் அரைகோளம் ............ நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. நிலம்மற்றும் நீர்ப்பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் நிலஅரைக்கோளம் என்றும் தென்
அரைக்கோளம், நீர் அரைக்கோளம் என்றும்
அழைக்கப்படுகின்றன.
1 point
71%
81%
91%
98%
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms