JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
7 ஆம் வகுப்பு தமிழ் இயல்-08
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC/TNUSRB
Sign in to Google
to save your progress.
Learn more
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள
முதல்
திருவந்தாதியைப் பாடியவர்
1 point
பொய்கை ஆழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
Clear selection
அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட இதழ்களை நடத்தியவர்
1 point
பாரதிதாசன்
குன்றக்குடி அடிகளார்
பாரதியார்
காந்தியடிகள்
Clear selection
ஜென் என்பது____ மொழி சொல்லாகும்
1 point
சீன
ஜப்பானிய
வடமொழி
லத்தீன்
Clear selection
ஜென் என்ற சொல்லுக்கு____ என்று பெயர்
1 point
எதிர்த்து நில்
தியாகம் செய்
தியானம் செய்
துணிந்து நில்
Clear selection
ஏகதேசம் என்பதன் பொருள்
1 point
முழுமையாக
ஒரு பகுதி
குறிப்பிட்ட பகுதி
எதுவும் இல்லை
Clear selection
தகுந்த தமிழ்ச் சொல் தருக- Reciprocity
1 point
பொதுவுடைமை
ஒப்புரவு நெறி
நற்பண்பு
குறிக்கோள்
Clear selection
நாலாயிரத்திவ்வியப் பிரபந்ததில் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர்
1 point
பொய்கை ஆழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
Clear selection
அன்பை அகல்விளக்காகப் பாடியவர்
1 point
பொய்கை ஆழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
Clear selection
பூமியை அகல்விளக்காகப் பாடியவர்
1 point
பொய்கை ஆழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
Clear selection
____கடலை
நெய்யாகவும், ____
ஆர்வத்தை
நெய்யாகவும் பாடியுள்ளார்.
1 point
பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார்,பொய்கையாழ்வார்
நம்மாழ்வார்,பூதத்தாழ்வார்
நம்மாழ்வார்,பொய்கையாழ்வார்
Clear selection
முனைப்பாடியார் வாழ்ந்த காலம்
1 point
பதின்மூன்றாம் நூற்றாண்டு.
பன்னிரண்டாம் நூற்றாண்டு
பத்தாம் நூற்றாண்டு
பதினைந்தாம் நூற்றாண்டு
Clear selection
அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது?
1 point
215
220
225
230
Clear selection
முனைப்பாடியார் விளைநிலம் என்று எவற்றைக் கூறுகிறார்?
1 point
வாய்மை
பண்பு
இனிய சொல்
ஈகை
Clear selection
முனைப்பாடியார் வித்து என்று எவற்றைக் கூறுகிறார்?
1 point
வாய்மை
கல்வி
இனிய சொல்
ஈகை
Clear selection
முனைப்பாடியார் ___ என்னும் ஊரைச் சேர்ந்த சமணப் புலவர்.
1 point
திருவனந்தபுரம்
திருவண்ணாமலை
திருவல்லிக்கேணி
திருமுனைப்பாடி
Clear selection
மக்கள் பணியை இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர்
1 point
திரு வி க
குன்றக்குடி அடிகளார்.
ஞானியாரடிகள்
திருஞானசம்பந்தர்
Clear selection
செல்வத்துப் பயனே ஈதல் என்று பாடிய நூல்
1 point
திருக்குறள்
புறநானூறு
அகநானூறு
பரிபாடல்
Clear selection
செல்வத்தின் பயன் ……………….. வாழ்வு
1 point
அ) ஆடம்பர
ஆ) நீண்ட
இ) ஒப்புரவு
ஈ) நோயற்ற
Clear selection
உவமைவேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படிக் கூறுவது
1 point
உவமை அணி
இல் பொருள் அணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
Clear selection
கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது
1 point
உவமை அணி
இல் பொருள் அணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
Clear selection
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே- என்ற பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
உவமை அணி
இல் பொருள் அணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
Clear selection
………….. ஒரு நாட்டின் அரணன்று
1 point
அ) காடு
ஆ) வயல்
இ) மலை
ஈ) தெளிந்த நீர்
Clear selection
பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 point
1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா/ செய்தொழில் வேற்றுமை யான்
2. வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள் யானையால் யானையாத் தற்று.
3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
Clear selection
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது……….. நெறி.
1 point
அ) தனியுடமை
ஆ) பொதுவுடைமை
இ) பொருளுடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
Clear selection
உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ………….
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) முடியரசன்
ஈ) கண்ண தாசன்
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report